Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

Featured Replies

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

amnasty.jpg
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து எட்டாண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தர நிர்ணயங்களை பின்பற்றக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் ,  மனித உரிமை மீறல்களுக்கு துணை நிற்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி நடத்தி வரும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் காவல்துறையினருக்கு மித மிஞ்சிய அதிகாரங்களை வழங்கும் வகையிலும், சந்தேக நபர்களின் உரிமைகள் ஒடுக்கப்படக் கூடிய வகையிலும் அமைந்துள்ளதாகவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோர் ஒடுக்கப்படுவதும் அடக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/archives/27282

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.