Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

f_sar1m_7ae139e.jpg

Edited by வானவில்

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டி.வி வாங்கிய சர்தார்ஜி

f_1sar2m_1f02341.jpg

f_1sar2m_d9c0323.jpg

  • தொடங்கியவர்

தற்கொலையில் மர்மம்

f_1sar2m_38ebeeb.jpg

  • தொடங்கியவர்
f_123m_5be1ca6.png
  • தொடங்கியவர்
f_1sar2m_2fb77fa.png
  • தொடங்கியவர்

f_am_1334ee2.png

f_bm_c642efa.png

f_cm_0d04c82.png

  • தொடங்கியவர்
f_1m_f0772e9.png
  • தொடங்கியவர்
f_1m_ee90bce.png

Edited by Prashanna

  • தொடங்கியவர்
f_1m_f93ce21.png
  • தொடங்கியவர்

f_1m_23a21a1.png

f_3m_750cfad.png

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கொசு மருந்துடன் சர்தார்ஜி

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

பெங்களூரும் சர்தார்ஜியும்

பெங்களூர் செல்லும் புகைவண்டியில் சர்தார்ஜி ஒருவர் சென்று கொண்டிருந்தார். வண்டி பெங்களூரை அடைந்ததும், சர்தார்ஜி ‘பெங்களூர், பெங்களூர்’ என்று கத்தினார். அருகில் இருந்தவர் ‘பி சைலண்ட்’ என்றார்.

உடனே சர்தார்ஜி, ‘அங்களூர், அங்களூர்’ என்று கத்த ஆரம்பித்தார்

சர்தார்ஜியும் சர்வரும்

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”

நம் சர்தார்ஜி சொன்னார், “ மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்

சர்தார்ஜியின் மூளை

சர்தார்ஜி ஜோக்குளால் மனம் வெறுத்துப்போன சர்தார்ஜி ஒருவர், தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார். டாக்டரிடம் சென்று, ‘எனது தலையில் 1கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார்.

அதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000 ரூபாயும், டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும், வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.

சர்தார்ஜி கேட்டார், “சர்தார்ஜிகள் மூளை என்றால்?”

“அது ரொம்ப அதிகமாகும். ஒரு கிராம் சர்தார்ஜி மூளை ரூபாய் ஒரு லட்சம்”

இதைக் கேட்டதும் சர்தார்ஜிக்கு பயங்கர சந்தோஷம். இருந்தாலும், இது மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.

டாக்டர் சொன்னார், “ஏன்னா, ஒரு கிராம் மூளையை சேகரிக்க எவ்வளவு சர்தார்ஜிகளைத் தேடிப் போக வேண்டும் என்பது தெரியுமா?”

அது சரி இது யார் இவர் சர்தாஜி..............மிஸ்டர் பீன் மாதிரி ஒருவரா?

உங்கள் இணைப்பிலிருந்து தெரிவது என்னவென்றால், சர்தார்ஜி என்பது ஒரு மேல்வீடு கழண்ட இனம் !

இந்த இனம் எங்கே உள்ளது, எப்படி இவர்களின் மூளை காலியானது போன்ற தகவைகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஏனென்றால் அடுத்தவன் எங்களை வைத்து ஜோக் எழுதுமுன் உஷாராக இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

உங்கள் இணைப்பிலிருந்து தெரிவது என்னவென்றால், சர்தார்ஜி என்பது ஒரு மேல்வீடு கழண்ட இனம் !

இந்த இனம் எங்கே உள்ளது, எப்படி இவர்களின் மூளை காலியானது போன்ற தகவைகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஏனென்றால் அடுத்தவன் எங்களை வைத்து ஜோக் எழுதுமுன் உஷாராக இருக்க வேண்டும்.

நான் அறிந்த வரைக்கும் சர்தாஜி எனப் படுகிறவர்கள் ப்ஞ்சாப் காரர்கள் என்று நினைக்கின்றேன், லோஷன் அண்ணாவத்தான் கேகனும் :P

அது சரி இது யார் இவர் சர்தாஜி..............மிஸ்டர் பீன் மாதிரி ஒருவரா?

இல்லை நம்மட பிரசு மாதிரி ஒருவர்!

  • தொடங்கியவர்

இல்லை நம்மட பிரசு மாதிரி ஒருவர்!

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

மாப்பிளை, யார் எந்த பிரசு மாதிரி ஓருவர்? எனக்கு தெரிந்த வரையில் சர்தார்ஜி என்றால் " பஞ்சாப்" மக்கள். கொஞ்சம் விளக்கமாய் சொல்லுகோ?

Edited by yarlkavi

  • தொடங்கியவர்

யார் அந்த பிரசு காரர்? எனக்கு தெரிந்த மட்டுல் சர்தார்ஜி என்றால் "பஞ்சாப்" மக்கள்.

வேற யாரு நம்ம மாப்புத்தான் :mellow:

  • தொடங்கியவர்

நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை

சர்தார்ஜியின் ஷாக்ஸ்

சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி

சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...

கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..

சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.

Hey .. Praas. ! where is the rest part of the first joke?

...then satharji say .. i didnt know how to stop the motorbike thats why i asked u " have u ever driven vehicle like this b4?

  • தொடங்கியவர்

சென்னையில் இருந்து தில்லிக்கு ரயில் வண்டியில் ஒரு சர்தார்ஜி சென்று கொண்டு இருந்தார்.அவரோடு fashion design செய்யும் ஒருவ்வரும் பயணம் செய்தார். இருவரும் ஒரே கூபேயில் பயணம் செய்தனர்.சர்தார்ஜி தூக்க செல்லும் போது இந்த ஆசாமியிடம் காலையில் 6 மணிக்கு என்னை எழிப்பி விடவும் என்று கேட்டு கொண்டார்.

இரவு முழுதும் சர்தார்ஜி விட்ட குறட்டையில் fashion design ஆசாமியால் தூக்க முடியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து சர்தார்ஜியின் தாடியை வெட்டி விட்டார். முடியை நவ நாகரீமான ஸ்டைலில் மாற்றி விட்டார். அசந்த தூக்கி கொண்டு இருந்த சர்தார்ஜிக்கு சுத்தமாக தெரியவில்லை.

காலையில் சார்தார்ஜியை எழுப்பி விட்டார். சர்தார்ஜி டாய்லெட்டிற்க்கு சென்றார் அங்கு இருக்கும் கண்ணாடியை பார்த்தார்.. உள்ளே சென்றவர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

இந்த இந்தியன் ரயில்வேயே சுத்த மோசம். பாதுகாப்பே இல்லை நான் டாய்லேட் உள்ளே போனதும் ஒருத்தன் ஜன்னல் வழியா எட்டி பாக்குறான் என்றார்.

  • தொடங்கியவர்

ஒரு சர்தார்ஜி வழக்கம் போல இரவில் சமோசா சப்ஜி சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

அவர் ஒரு பணக்காரர் வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்து கொண்டு இருந்தார்

அந்த வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கு ஒரே சண்டை

அடிதடி

சத்தம் கேட்டு நம் சர்தார்ஜி உள்ளே நுழைந்தார்

கண்வன் மனைவியிடம்

உன்னை கண்டம் துண்டமா வெட்டி போடு விடுவேன்

நடுவில் புகுந்த நம் சர்தார்ஜி

சாப நீங்க வெட்றதுல எனக்கு bottom piece கொடுங்க

--------------------

நம்ம சர்தார்ஜி சென்னையில் இருந்து குடும்பத்துடன் லூதியானா போக அவருக்கு ஒரு ஐடியா

நேரா ரயில்வே ரிசர்வேசன்க்கு சென்றார்

அவர் மகள் ரீடுக்கு 8 வயது தான்

அதனால் ரீடுக்கு அரை டிக்கேட் பயண டிக்கேட் எடுத்தார்

டிக்கேட்டை வாங்கிய பின் நம்ம சர்தார்ஜிக்கு கோபமோ கோபம்

அரே நீ என்னிக்கு ஏமாத்தறே இப்டி நீ அர டிக்க்ட்கோக்கு அர டிக்கெட்டே கிலிக்காம அப்படியே முலு டிக்கட்டா கொடுக்கறே

தும் மேன் அரை டிக்க்ட்ட அதை கிளிச்சு கொடு

இல்லனா டிரையின் TTR என் ரீடுவை நடு வலிலே இறக்கி விட்டுவான்

நான் பேவகூப் இல்லை அறிவாளி

அரை டிக்கட்ட கிளிச்சு கொடு

=================

ஒரு அமெரிக்க சுற்றுலா பயணி தில்லிக்கு வருகிறார்.

தில்லி முழுவதையும் சுற்றி பார்க்க சர்தார்ஜியின் காரை வாடகைக்கு எடுக்கிறார்

முதலில் தில்லி செங்கோட்டைக்கு செல்கிறார்கள்

அமெரிக்கர் சர்தார்ஜியிடம் இந்த கோட்டை கட்ட எத்துனை நாள் பிடித்தது என்று கேட்கிறார்

உடன் நம் சர்தார்ஜி 10வருடம் ஆயிற்று

அமெரிக்கர் உடனே இதே அமெர்க்காவாக இருந்தால் 5 வருடத்தில் கட்டி முடித்து இருப்பார்கள் என்று சொல்கிறார்.

அடுத்து ஆக்ரா தாஜ்மகாலை பார்க்க செல்கிறார்கள்

அமெரிக்கர் இந்த முறையும் இதே கெள்வியை கேட்க உசாரான சர்தார்ஜி சொல்கிறார் 3 வருடத்தில் கட்டி முடித்து விட்டோம் என்று சொல்கிறார்

அமெரிக்க இந்த முறையும் சொல்கிறார் சொம்பேறி இந்தியார்கள் அமெரிக்காவில் இதே போன்ற இடத்தை ஒரு வருடத்தில் கட்டி முடித்து விடுவார்கள் எங்கிறார்

கடுப்பான சர்தார்ஜி இந்தியாவின் புகழை காக்க நேரம் பார்த்து கொண்டு இருந்தார்

திரும்பி வரும் வழியில் குதுப்மினார் தெரிகிறது.

அமெரிக்கர் வழக்கம் போல இதே கேட்க்க

உடன் சர்தார்ஜி " சாப் நேற்று நான் இந்த வழியில் போகும் போது இது இல்லை அதற்க்குள் கட்டிவிட்டார்கள்€ "

___________

  • தொடங்கியவர்

ரயிலில் ஒரு சர்தார்ஜியும் தமிழரும் ஒரே கூபேயில் சென்று கொண்டு இருந்தனர்

சர்தார்ஜி தமிழனிடம் "சப்பாத்தி சாப்பிடு கோதுமை சாப்பிட்டால் தான் பலசாலியாக இருக்க முடியும் என்று சொல்கிறார்

தமிழன் ஒன்றும் பேசவில்லை

சற்று நேரத்திற்க்கு பின் தமிழன் அபாய சங்கிலியை இழுக்க முயர்சி செய்கிறார்

ஆனால் அவரால் முடியவில்லை

உடன் சர்தார்ஜி அபாய சங்கிலியை கழ்டபட்டி பிடித்து இழுத்தார்

ரயில் நின்றது ரயில்வே போலிஸ் சர்தார்ஜியிடம் 500 ருபாய் அபராதம் விதித்தனர்

சர்தார்ஜியும் நொந்து கொண்டே பணத்தை கொடுக்கிறார்

தமிழன் இப்போது சர்தார்ஜியிடம் சொல்கிறார் "அரிசி சாப்பிடு அப்பதான் முளை வளரும்

_____________

அமெரிக்கன் ரொம்பவும் கழ்டபட்டு ஒரு புது கருவியை கண்டு பிடிக்கிறான்

அதை அனைத்து நாட்டிலும் கொண்டு காட்டுகிறார்

இது போல உங்களால் செய்ய முடியுமா என்று பெருமை அடித்து கொள்கிறார்

ஜப்பான் நாட்டிற்க்கு சென்ற போது ஜப்பான்காரன் அந்த கருவியில் புதிதாக துளை போட்டு உபயோகபடுத்த எளிதாக ஆக்குகிறான்

அமெரிக்கன் இந்தியாவிற்க்கு வருகிறான் யாராவது இது போல கருவியை இங்கு செய்ய ஆள் இருக்கிறார்களா என்று கேட்ட போது அவரை அனைவரும் லூதியானா செல்ல சொல்கிறார்கள்

லூதியானாவில் ஒரு ஒர்க்சாப்பிர்க்கு செல்கிறார் அமெரிக்கன்

அங்கு இருக்க்கும் சர்தார்ஜி கருவியை வாங்கி பார்த்தார்

அரை மணி நேரத்துக்கு பின் வா என்று அமெரிக்கனிடம் சொல்கிறார்

அரை மணி நேரத்திக்கு பின் அமெரிக்கன்மீண்டும் வருகிறான்

சர்தார்ஜி கருவியை திருமப கொடுக்கிறார்

அதில் MADE IN INDIA என்று எழுதி இருந்தது.

__________________

ஒரு விமானத்தில் ஐந்து பேர் செல்கிறார்

அதில் ஒரு சர்தார்ஜி அமெரிக்கன் பாக்கிஸ்தானி பிரீட்டீச்காரன் மற்றும் பைலட் இருக்கிறார்கள்

நடுவழியில் விமானம் கோளாறு செய்கிறது

யாராவது மூன்று பேர் வெளியே போனால் தான் கோளாறு சரியாகும்

முதலில் அமெரிக்கன் " அமெரிக்கர்கள் பெருமைகாக்க நான் வெளியே போகிறேன் என்று பாராசூட் கட்டி கொண்டு வெளியே குதிக்கிறார்

அடுத்தது பிரிட்டன் " என் நாட்டின் அரச குடும்பத்தில் பெருமையை காக்க நானும் வெளியே போகிறேன் என்று அவரும் குதிக்கிறார்

இப்போது சர்தார்ஜி முறை "பாக்கிஸ்தானகாரனை வெளியே தள்ளி விட்டு சொல்கிறார் என் நாட்டின் பெருமையை காத்துவிட்டேன்

_______________

முமபைக்கு செல்லும் ஒரு தழிழன் வெகு நாட்களாக தாராவியை விட்டு வெளியே செல்ல வில்லை

மும்பை முழுவதும் தமிழ் தான் பேசுகிறார்கள் என்று நினைத்து கொண்டு ஒரு நாள் தாராவியை விட்டு வெளியே வருகிறான்

வழியில் ஒரு சர்தார்ஜியிடம் செம்பூர் எப்படி போவது என்று கேட்க்கிறான்

சர்தார்ஜிக்கு தமிழ் தெரியவில்லை

தமிழன் சர்தார்ஜியிடம் தமிழ் தெரியுமா ( தமிழ் தேரி மா என்று இந்தியில் அர்த்தம் தமிழ் உன் அம்மா)

கடுப்பான சர்தார்ஜி தமிழனிடம் மராத்தி தேரா பாப் குஜராத் தேரா பையா என்று சண்டை போட ஆரபித்து விட்டார்.

(மராத்தி உன் அப்பா குஜராத் உண் அண்ணன்)

______________

ஒரு விமானத்தில் இரண்டு சர்தார்ஜிகள் சென்று கொண்டு இருந்தனர்

முதல் சர்தார்ஜி அடுத்தவரிடம் சொல்கிறார் ஒரு 500 ரூபாய் நோட்டை நான் கிழே போடுகிறேன் நம் நாட்டில் இருக்கும் ஒருவனாவது பயன் அடைவான்

அடுத்த சர்தார்ஜி சொல்கிறார் நான் 10 50 ரூபாய் நோட்டுகளை கீழே போடுகிறேன் நம் நாட்டில் இருக்கும் 10 பேராவது பயன் அடைவார்கள்

அடுத்து பைலட் சொல்கிறார் உங்க இருவரையும் இப்ப கீழே போடுகிறேன் நம் நாட்டில் இருக்கும் பல பேர் நிம்மதியாக இருப்பார்கள்

  • தொடங்கியவர்

சர்தார்ஜி: ஒரு காபி எவ்வளவு?

ஹோட்டல் ஓனர்: 5 ரூபா

சர்தார்ஜி: எதிர்த்த கடையில ஒரு காபி 35 பைசான்னு போட்டிருக்கு...

ஹோட்டல் ஓனர்: யோவ்...! அது ஜெராக்ஸ் காபி.

---------------------------------------------------------

சர்தார்ஜியின் மகன்:- கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமா மாத்திரு...

அப்பா சர்தார்ஜி:- ஏண்டா அப்படி வேண்டுறே?

சர்தார்ஜியின் மகன்:- ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்.

--------------------------------------------------------------------------------

சர்தார்ஜி 1: நேத்து ராத்திரி உங்க வீட்டு ஜன்னல் திறந்திருந்துச்சு. அது வழியா நீயும் உன் பொண்டாட்டியும் செஞ்சதையெல்லாம் பார்த்துட்டேன்

சர்தார்ஜி 2: முட்டாள்! நல்லா ஏமாந்தே. நேத்து ராத்திரி நான் வீட்டிலேயே இல்லை, தெரியுமா!

--------------------------------------------------------------------------------------

Keetru Jokes Laugh

சர்தார்ஜியும் பின்லேடனும்

பின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய், ‘எனக்கு 5 லட்சம் குடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.

ஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.

சர்தார்ஜி சொன்னது இதைத்தான், “எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு”

----------------------------------------------------------

ஆசிரியர்: ஒரு மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம், அது 1773 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சர்தார்ஜி: அப்பாடா ! நல்லவேளை நான் 1773 க்கு முன்னாடி பிறக்கல !!!!!!

  • தொடங்கியவர்

சர்தார்ஜியின் மகன்: அப்பா! நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்

சர்தார்ஜி: எப்படிடா?

சர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்!

------------------------------

வக்கீல்: உங்க பிறந்த தேதி என்ன?

சர்தார்ஜி: ஜூலை 15

வக்கீல்: எந்த வருஷம்?

சர்தார்ஜி: ஒவ்வொரு வருஷமும்!

வக்கீல்: ...! ...! ...!

-----------------------------

"ஒரு ஃபேக்ஸ் சர்தார்ஜியிடம் இருந்து வந்திருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?"

"சர்தார்ஜி அனுப்பியிருந்தால், அதில் ஸ்டாம்ப் ஒட்டிய அடையாளம் இருக்கும்"

------------------------

"ஏன் சர்தார்ஜிகளால் ‘911’ எண்ணை டயல் செய்ய முடியாது?"

"அவர்கள் டெலிபோனில் 11 எண்ணைத் தேடிக் கொண்டிருப்பார்கள்"

----------------------------------------------------------------------

ஒரு சர்தார்ஜிக்கு 6 குழந்தைகள். அது குறித்து அவருக்கு எப்போதும் ஒரே பெருமைதான். தன் மனைவியைக் கூப்பிடும்போதெல்லாம், ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே’ என்றுதான் கூப்பிடுவார். அது அவளுக்குப் பிடிப்பதேயில்லை. ஒரு நாள் சர்தார்ஜி குடும்பத்தோடு ஒரு பார்ட்டிக்குக் கிளம்பினார். சர்தார்ஜியின் மனைவி நெடுநேரமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். பொறுமையிழந்த சர்தார்ஜி, ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே! கிளம்பலாமா?" என்று கேட்டார். அதற்கு அவரது மனைவி கூறினார், "நான்கு குழந்தைகளின் அப்பாவே! கிளம்பலாம்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.