Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • தொடங்கியவர்

குருடன் கையில் கைவிளக்கு;

ஊமை கையில் மைக்;

செவிடன் கையில் வானொலி;

உன் கையில் செல்போன்;

என்ன உலகமடா சாமி.

-------------------

தில் இருந்தா SMS அனுப்புங்க;

அன்பு இருந்தா MMS அனுப்புங்க;

காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;

ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்

அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க.

-----------------------------

ஒருவர் :கண்டக்டர் ஏன் விசிலுக்கு பதிலா சங்கை ஊதறார் ?

மற்றவர் : டிரைவர் புதுசாம். டிரைவிங் அரைகுறையாத்தான் தெரியுமாம

_________________

நரகத்தில் ஒருவன் எமனிடம்

அய்யா தங்களது செல்லிடப்பேசியை கொடுத்தால் என் மனைவிக்கு பேசிவிட்டு தருகிறேன் காசு தந்துவிடுகிறேன்.

எமன்:காசெல்லாம் வேண்டாம் நரகம் டூ நரகம் இலவசம் தான்.

_________________

BE படி - Engineerஆ போவ ;

BL படி - வக்கீல போவ ;

MBBS படி - டாக்டரா போவ ;

TT படி - ஆசிரியரா போவ ;

இந்த மாதிரி SMS படிச்சா வீணாப் போவ.....

-------------------------

இரு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வேணும் ;

நான்கு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வேணும் ;

ஈ ஓட்ட லைசென்ஸ் வேணுமா?

நீ ஓட்டுடா மச்சான்......

------------------------------

அனைவரும் உன்னை விட்டு விலகும் போது

யாரும் உன்னை நெருங்காத போது

உன்னை அனைவரும் தனியாக விட்டுச் செல்லும் போது

கவலை கொள்ளாதே

உடனே புரிந்துகொள்

நீ குளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை.

_________________

பில்கேட்ஸ் இலங்கைக்கு வந்த போது எங்க வீட்டுக்கு ஏன் வரலை தெரியுமா? ஏன்னா, நான் அமெரிக்கா போ னபோது அவன் வீட்டுக்குப் போகலை. ரோஷக்காரன்.

_________________

அய்யா வணக்கம். சாமி, ஏதாவது 4 மெúஸஜ் இருந்தா அனுப்புங்க. மகராசனா இருப்பீங்க. மெúஸஜ் பார்த்து 4 நாள் ஆச்சு சாமி. பழைய மெஸேஜ் இருந்தாலும் பரவாயில்லை அய்யா. தொட்டுக்கக் கொஞ்சம் பிக்சர் மெஸேஜ் இருந்தாலும் கொடுங்க அய்யா, சாமி.

இப்படி நீ பிச்சை எடுக்கிற மாதிரி கனவு வந்திச்சு. அதான் மெúஸஜ் அனுப்பினேன்.

_________________

கண்மணி அன்போட நண்பன் நான் அனுப்பும் SMS

பொன்மணி உன் பேசியில காசு இருக்கா?

என் பேசியில காசு இல்ல.

உன்னை நினைக்கையில SMS கொட்டுது.

ஆனா அத அனுப்ப நினைக்கையில பில் எகிறுது!!!!!

-----------------------

காலண்டர்-னா தேதி;

காலரா-னா பேதி;

திருவண்ணாமலை-னா ஜோதி;

கோவில்-னா விபூதி;

கோர்ட்-னா நீதி;

நண்பா.. என்னை விட்டா உனக்கேது நாதி.......

----------------------------------------------

முளைச்சி மூனு இலை விடல. அதுக்குள்ள இவன் பண்ணின காரியத்தைப் பார்த்தீங்களா?

என்னங்க பண்ணினான்?

செடியைப் பிடுங்கிப் போட்டுட்டான்.

_________________

16

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தில் இருந்தா SMS அனுப்புங்க;

அன்பு இருந்தா MMS அனுப்புங்க;

காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;

ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்

அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க

:P :P இந்த ஜோக் நல்லா இருக்கு வானவில்.

  • தொடங்கியவர்

தில் இருந்தா SMS அனுப்புங்க;

அன்பு இருந்தா MMS அனுப்புங்க;

காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;

ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்

அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க

:P :P இந்த ஜோக் நல்லா இருக்கு வானவில்.

என்ன தில்லிருந்த அந்த ஜோக் மட்டும் நல்ல இருக்கெண்டு சொல்லுவீங்க.........? ஜன்னி நான் கோபம் :icon_mrgreen:

தில் இருந்தா SMS அனுப்புங்க;

அன்பு இருந்தா MMS அனுப்புங்க;

காசு இருந்தா எண் எண்ணைக் கூப்பிடுங்க;

ஒண்ணும் இல்லாட்டி, உங்களுக்கு எதுக்கு செல்போன்

அதை எனக்கு கொரியர்ல அனுப்பி வைங்க

:P :P இந்த ஜோக் நல்லா இருக்கு வானவில்.

ஜன்னி அப்ப எப்ப உங்க போனை கொரியலில அனுப்பி வைக்க போறீங்க

:icon_mrgreen::icon_mrgreen:

என்ன தில்லிருந்த அந்த ஜோக் மட்டும் நல்ல இருக்கெண்டு சொல்லுவீங்க.........? ஜன்னி நான் கோபம் :icon_mrgreen:

வெறென்ன நல்லா இருக்க வேண்டும் என்று சொல்லுறது

:angry: :angry:

  • தொடங்கியவர்

ஜன்னி அப்ப எப்ப உங்க போனை கொரியலில அனுப்பி வைக்க போறீங்க

:icon_mrgreen::icon_mrgreen:

வெறென்ன நல்லா இருக்க வேண்டும் என்று சொல்லுறது

:angry: :angry:

ஆமா சீக்கிரம் வானவில்லுக்கு அனுப்பி வையுங்க :P

ஆமா சீக்கிரம் வானவில்லுக்கு அனுப்பி வையுங்க :P

அது தானே பார்த்தேன் பட் சிம் காட்டோட அனுப்ப சொல்லவேண்டும்

:P

  • தொடங்கியவர்

அது தானே பார்த்தேன் பட் சிம் காட்டோட அனுப்ப சொல்லவேண்டும்

:P

நல்ல லேட்டஸ் மாடலா அனுப்புங்க, சிம்ம ஜம்முக்கு அனுபுங்க :P

நல்ல லேட்டஸ் மாடலா அனுப்புங்க, சிம்ம ஜம்முக்கு அனுபுங்க :P

அது தான் தலை சிம் எனக்கு

:icon_mrgreen:

  • தொடங்கியவர்

மூன்று சர்தார்ஜிகள் ஒரே சைக்கிளில் ட்ரிபிள்ஸ் வருகிறார்கள். அவர்களைப் பார்த்த போக்குவரவு காவல்காரர் கைகாட்டி நிறுத்தச் சொல்லி கைகாட்டுகிறார்.

நிறுத்திய சர்தார்ஜி அவரைப் பார்த்து கேட்கிறார், "யோவ்.. ஏற்கெனவே நாங்க கஷ்டப்பட்டு ட்ரிபிள்ஸ் போய்ட்டு இருக்கோம். இதில் நீ வேற லிப்ட் கேக்குகுறியே உனக்கு அறிவில்ல?"

_________________

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

_________________

சர்தார்ஜி ஒருவருக்கு நான்காவது குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தையைச் சேர்க்க பள்ளிக்குச் சென்றிருந்தார். "நீங்கள் எந்த நாடு?" என்று கேட்டார்கள். "இந்தியா", என்றார். "உங்கள் மனைவி?", "இந்தியா". "உங்கள் குழந்தை?" என்றார்கள். சர்தார்ஜி தயங்காமல், "சீனா" என்றார்.

ஆச்சரியத்துடன் "ஏன்?" என்றதற்கு, அவர் சொன்னாராம், "நேற்று தான் படித்தேன். உலகில் பிறக்கும் குழந்தைகளில் நான்கில் ஒரு குழந்தை சீனாவாம்" என்று!

_________________

  • தொடங்கியவர்

சரி வச்சுக்கோங்க

சரி வச்சுக்கோங்க

ஆனால் ஜன்னி சிம்மில தன்ட பிரண்ட்ஸ் இன்ட போன் நம்பர் ஸ்டோர் பண்ணி வைத்திருக்க வேண்டும்

:icon_mrgreen:

  • தொடங்கியவர்

ஆனால் ஜன்னி சிம்மில தன்ட பிரண்ட்ஸ் இன்ட போன் நம்பர் ஸ்டோர் பண்ணி வைத்திருக்க வேண்டும்

:icon_mrgreen:

:icon_mrgreen: :angry:

:icon_mrgreen: :angry:

கூல்டவுண் அது தானே போனை உமக்கு தாரேன்

:icon_mrgreen::icon_mrgreen:

  • தொடங்கியவர்

சர்தார்ஜியின் மனைவிக்கு பிரசவவலி எடுத்தபோது வைத்தியசாலைக்கு பதில் பிஸ்ஸா கோர்னர்(pizza Corner) கு அழத்துச்சென்றாராம்..

ஏனெனில் அங்குதான் Free Delivery ன்னு போர்ட் போட்டிருக்கே

_________________

ரயிலில் தினமும் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது நம்ம சர்தாருக்கு...

"நீங்க பேசாம சீசன் டிக்கெட் எடுத்துடலாமே!" என்று ஆலோசனை கூறினார் நண்பர் ஒருவர்.

மறுநாள் டிக்கெட் கெளண்டரில் போய்," வெயில் சீசனுக்கு ஒரு டிக்கெட்டும் மழை சீசனுக்கு ஒரு டிக்கெட்டும் கொடுங்க!" என்று கேட்டார் நம்ம சர்தார்!

_________________

சர்தார் நண்பர் ஒருவருக்கு போன் செய்தார்.

"நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்!" என்ற கணினி பதிவுக் குரல் கேட்டது.

உடனே ஆட்டோ பிடித்து குறிப்பிட்ட அந்த தொலைபேசி எண் வைத்திருக்கும் நண்பரின் வீட்டுக்கு சென்று அவரிடம் நம்பர் சரிதானா என்பதை விசாரித்துவிட்டு

-----------------------------

நம்ம சர்தாருக்கு வீட்டில் பெண் பார்த்தார்கள். அந்த பெண்ணுக்கு சர்தாரைவிட ஐந்து வயது அதிகம் என்று தெரிய வந்தது.

"இப்ப என்னடா செய்றது?" என்று வருத்தத்துடன் சொன்னார் சர்தாரின் அப்பா.

"அதனால் என்ன? ஒரு ஐந்து வருடம் கழித்து வருவோம். வயது சரியாகிவிடும்!" என்றார் சர்தார்.

_________________

அலுவலக ப்ராஜெக்ட் சம்பந்தமாக மும்பை போனார் நம்ம சர்தார். வேலை முடிந்ததும் ப்ராஜெக்ட் ரிப்போர்டை பேக்ஸ் பன்ன சொல்லி இருந்தார் சர்தாரின் முதலாளி.

சர்தாரும் வேலையை முடித்து ரிப்போர்ட்டின் தாள்களை ஒரு கவரில் போட்டு ஒட்டி ஸ்டாம்ப் எல்லாம் ஒட்டி அருகில் இருந்த பேக்ஸ் நிலையத்தில் கொண்டுபோய் கொடுத்து சீக்கிரம் அனுப்புமாறு சொன்னார்!

_________________

உடலை சோதனை செய்த கிளினிக் ரிப்போர்ட்டைதனது நாக்கினால் நக்கிக் கொண்டிருந்தார் நம்ம சர்தார்.

எதிரே நின்றிருந்த டாக்டருக்கு ஆச்சர்யமாக இருந்தது. "ஏன் நக்குறீங்க?" என்று கேட்டார்.

உடனே," டாக்டர் நீங்கதானே சுகர் இருக்கான்னு பாக்க சொன்னீங்க!" என்று ஒரே போடாக போட்டார் சர்தார்!

_________________

சர்தார்ஜி 1: இந்த நாய்களையெல்லாம் உங்கள் செல்லப்பிராணியா??அவற்றின௠? பெயர்களென்ன??

சர்தார்ஜி 2 : மோகன்சிங்,ராம்சிங்,ஜெய்ச஠?ங்

சர்தார்ஜி 1: ஓகோ..உங்க பெயரைத் தெரிஞ்சுக்கலாமா

சர்தார்ஜி 2: ஜிம்மி

_________________

சர்தார் 1 : நாம அந்த பில்டிங்குக்கு பாம் வைக்க கார்ல போறோம்!

சர்தார் 2 : சப்போஸ் வழியிலேயே வெடிச்சுட்டா?

சர்தார் 1 : கவலை படாதே! எங்கிட்ட எக்ஸ்ட்ராவா ஒரு பாம் இருக்கு!

20

  • தொடங்கியவர்

விமானம் : நீ ஏன் இவ்வள்வு வேகமா பறக்கிற

ராக்கெட் : போடா கொய்யாலே உனக்கும் பின்னாடி நெருப்பு வைச்சா தெரியும்

-------

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கும்,

காதல் திருமணத்துக்கும் என்ன வேறுபாடு?

முன்னது திட்டமிட்ட கொலை.

பின்னது தற்கொலை.

_________________

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்போன் அடிச்சா றிங்கு

நான் அடிச்சா சங்கு

ஆகா 007 என்ன ஒரு கண்டுபிடிப்பு

செல்போன் அடிச்சா றிங்கு

நான் அடிச்சா சங்கு

நான் வெட்டுவேன் நுங்கு

  • தொடங்கியவர்

நான் போடுவேண் பங்கு

  • தொடங்கியவர்

இந்த விளையாட்டை விளையாடி பாருங்களேன்... ஜாலியா இருக்கும்.

உங்க செல்பேசியில வைப்ரேஷன் மோடு ஆன் பண்ணிட்டு தண்ணியில போடுங்க. அப்புறம் உங்க வீட்டு லேண்ட் லைனில் இருந்து செல்பேசிய கூப்பிடுங்க. உங்க செல்பேசி தண்ணியில bubble விட ஆரம்பிக்கும். ரொம்ப சுவாரசியமா இருக்கும் பாருங்களேன்...

பின்குறிப்பு:

விளையாடி முடிச்சதும் மறக்காம உங்க செல்பேசிய எடுத்து குப்பைத்தொட்டியில போட்டுடுங்க....

  • தொடங்கியவர்

எனக்கு நீங்கள் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி கீழ்க்கண்ட பரிசுகளை வெல்லுங்கள்...

1. ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரோட போட்டோ.

2. ரூபாய் 1.5 லட்சம் மதிப்புள்ள Hi-Definition Tv வைச்சிருந்த அட்டை பெட்டி.

3. மொரிஷியஸுக்கு 7 நாட்கள் இன்ப சுற்றுலா செல்லும் இருவருக்கு டாட்டா காட்டும் வாய்ப்பு..

மேலும் பல எதிர்பாரா ஆறுதல் பரிசுகளும் உண்டு...

இப்பவே குறுந்தகவலை அனுப்ப ஆரம்பிங்க... வெற்றி உங்களுக்கே!!!!

-------------------

பதில் சொல்வதற்கு முன் யோசித்து பதில் சொல்லவும்...

உங்களோட பெயர் நீங்க.

என்னோட பெயர் நான்.

இப்ப சொல்லுங்க.

யார் பைத்தியம்

நீங்களா? நானா? :icon_mrgreen:

--------------------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்போன் அடிச்சா றிங்கு

நான் அடிச்சா சங்கு

பெண்களுக்கு நான் தான் கிங்கு

இந்தியாவில இருக்கிறாங்க நிறைய சிங்கு

ஏய் டன்டனக்கா.... ஏய் டனக்டக்கா....

எம் பேரு ரீ.ஆறு

நான் நீந்துறது குவம் ஆறு

ஏன்ர தமிழே வர வர போறு

ஆகுது எனக்கு வயசு நூறு

ஏய் டன்டனக்கா.... ஏய் டனக்டக்கா....

என்னை தேடி வந்தான் சுப்பர் சாரு (star)

அவனுக்கு ஊத்திக்குடுத்தேன் ஒரு பீரு

அன்னைக்கு போனது அவன்ர காரு

ஆகிட்டான்ட என்ர மகன் லிட்டில் சாரு (star)

ஏய் டன்டனக்கா.... ஏய் டனக்டக்கா....

Edited by வடிவேல் 007

  • தொடங்கியவர்

என்னை விட்டுவிட்டு

எத்தனை ஆயிரம் மைல்கள் தொலைவிலிருந்தாலும்,

எப்பொழுதும் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,

ஏதாவதொரு டிவி சானலில்,

டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபி, அனிமல் பிளானட் என்று...

--------------------

உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?

கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும்.

மனசை தேத்திக்கோ!

உன்னை நினைச்சா எனக்கும் வருத்தமாதான் இருக்கு.

புண்ணாக்கு விலை உயர போகுதாமே?

இனிமே சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறே? :icon_mrgreen:

----------------------

உன்னை பத்தி எல்லாத்தையும் நல்லா விசாரிச்சுட்டேன்

நல்ல குடும்பம்

நல்ல குணம்

நல்ல அழகு வேற

சூப்பர் பெர்ஸனாலிட்டி

நீ..

என்னோட....

நாய் ஜிம்மிய கல்யாணம் பண்ணிக்கிறியா?

-----------------

புஷ் : எப்பொழுது இராக் அமெரிக்க வசமாகும்?

கடவுள் : உன்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.

புஷ் அழுதுகொண்டே செல்கிறார்.

முஷாரப் : எப்பொழுது காஷ்மீர் பாகிஸ்தான் வசமாகும்.

கடவுள் : உன்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை.

முஷாரப் அழுதுகொண்டே செல்கிறார்.

நான் : இதை படித்து கொண்டிருப்பவருக்கு எப்பொழுது அறிவு வரும்.

இப்பொழுது கடவுள் அழுது விட்டார்.

கடவுள் : என்னுடைய ஆயுட்காலத்தில் இல்லை. :P

  • தொடங்கியவர்

உன் தலை மேல கொம்பு இருக்கா?

இல்ல?

இன்னொரு தடவ சரியாப் பாரு.

பார்த்தியா?

இருக்கா?

இல்ல?

நிஜமா?

இல்ல!?!?

நிச்சயமா?

சரி விடு!

குரங்குக்கு இருக்காது. :icon_mrgreen:

ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொருதிறமை இருக்கும். ஆனால்,பலரின் திறமைகள் வெளிப்படாமல் அப்படியே அமிழ்ந்துவிடும்.காரணம்,சந்தர

  • தொடங்கியவர்

மிஸோம்பி குப்புரமாய் உட்காம மகாய பெஸ்றமே எஃபுலா ஐயோபாவ மலுகிட்டியா பரிஷ்டோ தரும் தருமோ வம் யாலோ சாம்பி.

என்ன திரு திருன்னு முழிக்கிற?

எனக்கு எஸ்.எம்.எஸ். Free. அப்படித்தான் அனுப்புவேன்!!!!!

நன்றி : வலைதளம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.