Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் கொல்லப்படவில்லையென மஹிந்த ராஜபக் ஷவுக்கு கவலையா?

Featured Replies

மாண­வர்கள் கொல்­லப்­ப­ட­வில்­லை­யென மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு கவ­லை­யா?

p43-5b5c624d0478c3e4374fccdff917cbb410381ac4.jpg

 

(ரொபட் அன்­டனி)

அமைச்சர் ராஜித கேள்வி; பயங்­க­ர­வா­திகள் போன்று செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன செய்­வது என்றும் சீற்றம்
சுகா­தார அமைச்சின் மீது பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நடத்திய பயங்­க­ர­வாத தாக்­கு­ த­லின்­போது மாண­வர்கள் கொல்­லப்­ப­ட வில்லை­யென மஹிந்த ராஜ­பக் ஷ கவ­லை­ய­டை­கி­றாரா என வின விய அமைச்சர் ராஜித சேனா­ரட்ண மஹிந்­தவின் காலத்தில் ரத்­து­பஸ்­வெ­லவில் இடம்­பெற்ற நிகழ்­  

வு­களை அவர் மறந்து விட்­டாரா எனவும் கேள்வி எழுப்­பினார்.

பயங்­க­ர­வா­திகள் போன்று நடந்­து­கொள்­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக நாங்கள் மௌன­மாக இருக்க முடி­யாது.

மாவணவர்கள்...

நாங்கள் அது­தொ­டர்

பில் நட­வ­டிக்கை எடுத்தே ஆக­வேண்டும் என்

றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:

மேலும் குறிப்­பி­டு­கையில் சுகா­தார அமைச்­சுக்குள் அத்­து­மீறி நுழைந்த மாண­வர்கள் பயங்­க­ர­வா­தி­கள்கள் போன்றே செயற்­பட்­டனர். அதனால் நாங்கள் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்தோம். இது தொடர்பில் பொலிஸார் உரிய முறையில் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

கேள்வி: மாண­வர்கள் வர­லாற்றில் மிகப்­ப­யங்­க­ர­ன­மான தாக்­குதல் என மஹிந்த ராஜ­பக்ஷ கூறி­யுள்ளார். இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: சுகா­தார அமைச்சின் மீது பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நடத்­திய பயங்­க­ர­வாத தாக்­கு­த­லின்­போது மாண­வர்கள் கொல்­லப்­ப­ட­வில்­லை­யென மஹிந்த ராஜ­பக்ஷ கவ­லை­ய­டை­கி­றாரா என வின­விய அமைச்சர் ராஜித சேனா­ரட்ன மஹிந்­தவின் காலத்தில் ரத்­து­பஸ்­வெ­லவில் இடம்­பெற்ற நிகழ்­வு­களை அவர் மறந்து விட்­டாரா என்று நாங்கள் கேள்வி எழுப்­பு­கின்றோம்.

கேள்வி: எனினும் மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யது சரியா?

பதில்: பயங்­க­ர­வா­திகள் போன்று செயற்­பட்­ட­வர்கள் மீது நாம் என்ன செய்­வது? இட­து­சா­ரி­களில் இவ்­வாறு பயங்­க­ர­வா­திகள் போன்று செய­ப­டு­கின்­ற­வர்கள் உள்­ள­தாக லெனின் கூட கூறி­யி­ருக்­கின்றார். இவர்கள் புத்­த­ரைக்­கும்­பி­டு­வ­தற்கு வர­வில்லை. சுகா­தார அமைச்சில் உள்ள புத்தர் சிலையை வழி­ப­டு­வ­தற்கு வந்த நிலையில் தாக்­கப்­பட்­டி­ருந்தால் அது தவ­றா­னது. ஆனால் இவர்கள் புத்தர் சிலையை வழி­பட வர­வில்லை. நானும் பல்­க­லைக்­க­ழக மாணவத் தலை­வ­ராக இருந்­தி­ருக்­கின்றேன். ஒரு­போதும் இவ்­வாறு நடந்து கொண்­ட­தில்லை. புரட்சி வேறு பயங்­க­ர­வாதம் வேறு. இதனைப் புரிந்­து­கொள்­ள­வேண்டும். சுகா­தார அமைச்­சுக்கு தீ வைக்க வந்­த­வர்­களை வெறு­மனே விட்­டு­விட முடி­யுமா? 1988 ஆம் ஆண்டு இவ்­வாறு இவர்­களின் முன்னோர் தீ வைத்த சம்­ப­வங்­க­ளையும் நாங்கள் மறந்­து­வி­ட­வில்லை.

கேள்வி: பொலிஸார் தடுத்­தி­ருக்­கலாம் தானே?

பதில்: பொலிஸார் 15 நிமி­டங்கள் உள்ளே செல்­வ­தற்கு அனு­மதி அளித்­துள்­ளனர். இவ்­வாறு உலகில் எங்­குமே நடை­பெ­றாது.

கேள்வி: அப்­ப­டி­யாயின் பொலி­ஸாரின் செயற்­பாட்டில் குறை­பாடு உள்­ளதா?

பதில்: அதுதான் நன்­றாகத் தெரி­கின்­றதே

கேள்வி: அப்­ப­டி­யாயின் பொலி­ஸா­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா?

பதில்: அதனை ஜனா­தி­பதி பார்த்­துக்­கொள்வார்

கேள்வி: எவ்­வ­ளவு நட்டம் ஏற்­பட்­டுள்­ளது?

பதில்: இன்னும் கணக்கிடப்படவில்லை.

கேள்வி: நட்டத்திற்கான நட்டஈடு மாணவர்களிடம் இருந்து பெறப்படுமா?

பதில்: மாணவர்களின் பெற்றோர் பருப்பு, சீனி ஊடாக நட்டஈடு செலுத்துவர்.

கேள்வி: இதன் பின்னர் மாணவர்களை பயங்கரவாதிகள்போன்று பார்ப்பீர்களா?

பதில்: பயங்கரவாதிகள் போன்று செயற்பட்டால் அவ்வாறுதான் பார்ப்போம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.