Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் வயோதிபரின் சடலம் மீட்பு : கொலையா ? மரணமா? விசாரணை ஆரம்பம்

Featured Replies

வவுனியாவில் வயோதிபரின் சடலம் மீட்பு : கொலையா ? மரணமா? விசாரணை ஆரம்பம்

 

 

வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்திலுள்ள நீர் தொட்டியொன்றுக்குள் இருந்து  இன்று மதியம் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

body-found.jpg

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

 

வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த 53 வயதுடைய இராசரட்ணம் அரியரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

body-found1.jpg

குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையென்றும்  இன்று மதியம் குளிப்பதற்கு தண்ணீர் தொட்டிக்கு சென்றுள்ளார்.

body-found2.jpg

இந்நிலையிலேயே குறித்த நபர் தண்ணீர் தொட்டியினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

body-found8.jpg

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையிலான குழுவினர் சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

body-found5.jpg

இதேவேளை, குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இறப்பிற்கான காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

body-found3.jpg

 

body-found3.jpg

http://www.virakesari.lk/article/21454

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.