Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபையில் ஊழல் நடந்திருந்தால் நிரூபிக்கப்படவேண்டும் அவைத் தலைவர் தெரிவிப்பு

Featured Replies

வடக்கு மாகாண சபையில் ஊழல் நடந்திருந்தால் நிரூபிக்கப்படவேண்டும்

அவைத் தலைவர் தெரிவிப்பு

 
 
வடக்கு மாகாண சபையில் ஊழல் நடந்திருந்தால் நிரூபிக்கப்படவேண்டும்
 

‘‘வடக்கு மாகாண சபை­யில் ஊழல் இடம்­பெ­ற­வில்லை என்று முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ள­தாக ஊட­கங்­கள் வாயி­லாக அறிந்­தேன்.

மாகாண சபை­யில் ஊழல் நடந்­தி­ருந்­தால் ஆதா­ரத்­து­டன் நிரு­பிக்க வேண்­டும். அதனை விடுத்­துப் பேச்­ச­ள­வில் மாகாண சபை­யில் ஊழல் நடக்­கி­றது என்று வசை பாடக்­கூ­டாது’’.

இவ்­வாறு அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் மிகக் காட்­ட­மா­கத் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் 98 ஆவது அமர்வு கைத­டி­யில் நேற்று ஆரம்­ப­மா­னது. அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண சபை­யில் ஊழல் குற்­றச்­சாட்­டுச் சுமத்­தப்­பட்­டி­ருக்­க­ லாம். அதற்­காக ஆதா­ர­மில்­லா­மல் – குற்­றச்­சாட்­டுக்­களை நிரு­பிக்­கா­மல் எழுந்­த­மா­ன­மாக மாகாண சபை­யில் ஊழல் இடம்­பெற்­றுள்­ளது என்று உறுப்­பி­னர்­க­ளும் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றர். அவற்றை ஊடகங்களும் ஊதிப் பெரிப்பிக்கின் றன.

மாகாண சபை­யின் அமை­சுக்­க­ளிலோ அல்­லது மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களோ ஊழல் மோச­டி­யில் ஈடு­பட்­டி­ருந்­தால் ஆதா­ரத்­து­டன் நிரு­பிக்­கப்­ப­ட­வேண்­டும். அதனை விடுத்து ஊழல் நடந்­து­விட்­டது என்று கூறிக்­கொண்­டி­ருக்­கக் கூடாது என்றார்.

மாகாண சபை உறுப்­பி­னர் அ.பரஞ்­சோதி இன்­றைய(நேற்று)அமர்­வில் வடக்கு மாகாண சபை­யின் அனைத்து அமைச்­சர்­கள் மற்­றும் திணைக்­க­ளங்­கள் போன்­ற­வற்­றில் இடம்­பெற்­ற­தாக கூறப்­ப­டும் மோசடி மற்­றும் குற்­றச்­சாட்­டுச் சம்­பந்­த­மாக விசா­ரணை நடத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­திப் பிரே­ரணை ஒன்றை முன்­மொ­ழி­ய­ வி­ருந்­தார்.

எனி­னும் சபை நட­வ­டிக்­கைக் குழு­வில் இந்த விட­யம் ஆரா­யப்­பட்­டுக் குறித்த பிரே­ர­ணை­யில் சில திருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­ய­தேவை இருப்­ப­தால் அடுத்த அமர்­வில் குறித்த பிரே­ர­ணையை எடுத்­துக் கொள்­வ­தா­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன்­படி குறித்த முடி­வைச் சபை­யில் அறி­விக்­கும்­போதே இந்த விட­யம் பேசப்­பட்­டது.

அதன்­போது கருத்­து­ரைத்த உறுப்­பி­னர் சயந்­தன், “தலைக்கு மேலே வெள்­ளம் வந்த பின்­னர் சாண் ஏறி­னா­லென்ன முழ­ மே­றி­னா­ லென்ன என்­பது போன்­ற­தாக உள்­ளது” என்­றார்.

http://uthayandaily.com/story/9930.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.