Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள்

Featured Replies

உயிருக்குப் போராடிய  தமிழக மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள்

 

 

நடுக்கடலில் உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

8_Boat.JPG

தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை தமிழக மீனவர்களின் நாட்டுப் படகு ஒன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது கடல் சீற்றம் காரணமாக குறித்த படகு கடலில் மூழ்கியது.

படகு மூழ்கியதால் செய்வதறியாது திகைத்து நின்ற மீனவர்கள் ஏழு பேரும் உயிருக்குப் போராடியபடி இருந்தனர்.

சர்வதேச கடல் எல்லையில், கொழும்புக்குத் தென்கிழக்குப் பகுதியில், 28 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது, மீனவர்கள் சிலர் உயிருக்குப் போராடியபடி இருப்பதைக் கண்ட இலங்கை மீனவர்கள், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று, ஏழு மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் காலி கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/26082

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.