Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­திற்­காக பெறப்­பட்ட 74 கோடி டொலர் கடனை இரண்டு அரச வங்­கிகள் செலுத்­த­வேண்டும்

Featured Replies

எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­திற்­காக பெறப்­பட்ட 74 கோடி டொலர் கடனை இரண்டு அரச வங்­கிகள் செலுத்­த­வேண்டும்

3-1f8e35236b941d9f984983c1b88f8a7a00cadcb4.jpg

 

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அறி­விப்பு

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

கடந்த காலத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­திற்­காக 74 கோடி அமெ­ரிக்க டொலர் கட­னாக பெறப்­பட்­டது. இதற்­கான கடன் தொகையை இரு அரச வங்­கி­களும் திறை­சே­ரிக்கு செலுத்த வேண்டி ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அர­சாங்க கணக்­குகள் பற்­றிய குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட அரச நிறு­வ­னங்கள்,மாகாண சபைகள்,உள்­ளூ­ராட்சி சபைகள் என்­ப­வற்றின் நிதிக் கட்­டுப்­பாடு,செய­லாற்­றுகை என்­ப­வற்றை

மதிப்­பீடு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று திங்­கட்­கி­ழமை பாரா­ளுன்ற கட்­ட­டத்­தொ­கு­தி­யி­லுள்ள குழு அறையில் நடை­பெற்­றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது தங்க விருது வழங்­கப்­பட்ட அரச நிறு­வ­னங்­க­ளி­டையே கணக்­காய்வு திணைக்­க­ளத்­திற்கு முத­லி­டமும் பிர­தமர் அலு­வ­லத்­திற்கு இரண்­டா­மி­டமும்,தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு மூன்றாம் இடமும் கிடைத்­தன

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

முன்­னைய காலங்­களில் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்கு பெறப்­பட்ட கடன் தொகையை கொண்டு ஒரு திட்டம் மாத்­தி­ர­மின்றி பல அபி­வி­ருத்தி திட்­டங்­களை ஆரம்­பித்­தி­ருக்க முடியும். எனினும் கடன் தொகையை பெற்று நாட்டை சீர­ழித்து விட்­டனர்.

அத்­துடன் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­திற்­காக 74 கோடி அமெ­ரிக்க டொலர் கட­னாக பெறப்­பட்­டுள்­ளது. எனினும் ஸ்ரீலங்கன் நிறு­வத்­திற்­காக பெறப்­பட்ட கடன்­தொ­கையை இரண்டு அரச வங்­கி­களின் ஊடா­கவும் திறை­சே­ரியின் ஊடாக செலுத்த வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

நாட்டை கடன் சுமையில் இருந்து மீட்டு அபி­வி­ருத்தி பாதைக்கு கொண்டு செல்­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்­தி­னா­லேயே முடியும். நாட்டின் கடன் சுமையை அடுத்த தலை­மு­றைக்கு விட்டு செல்ல கூடாது. இந்த பாவத்தை நாமே போக்க வேண்டும். அடுத்த தலை­மு­றைக்கு விட்டு சென்றால் நாட்­டுக்கே அது பாதிப்­பாக அமையும்.

அத்துடன் கடந்த ஆறு வருடங்களுக்கான நிதி தொடர்பான நிர்வாக கட்டமைப்பு பெருமளவில் பாதித்துள்ளது. ஆகவே இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை நாம் மீட்க வேண்டும் என்றார்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.