Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை தெல்லிப்பழையில் ஆரம்பம்

Featured Replies

 
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை  தெல்லிப்பழையில் ஆரம்பம்
 
 

பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை தெல்லிப்பழையில் ஆரம்பம்

 

போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­ன பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நேற்று தெல்லிப் பழை ஆதார மருத்து வமனையில் ஆரம்­ப­மா­ன­து.

போரால் அவயவங்கள் பாதிக்கப் பட்டு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்யவேண்டிய வட பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு இலவசமாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படு கின்றது.

நேற்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை  சத்திரசிகிச்சை நடை பெறவுள்ளது.

பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரான அமெரிக்கா வைச் சேர்ந்த கலாநிதி திசேரா தலைமையில் 4 வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் கொண்ட 30 பேர் அடங்கிய குழு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்கின்றது.              23561308_1569595113099799_50258962707654

23559404_1569595766433067_6408423673057123380416_1570336046359039_4617417899301923380132_1569595926433051_6254102609236423621193_1570336129692364_69833273792257

http://newuthayan.com/story/46479.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.