Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த-வின் கூட்டத்தில் திடீரென கலந்துகொண்ட சுசில் பிரேம்ஜயந்த

Featured Replies

மஹிந்த-வின் கூட்டத்தில் திடீரென கலந்துகொண்ட சுசில் பிரேம்ஜயந்த

p9-0d75d6055d8046c1746dea3f79a05b04ff929227.jpg

 

இரண்டு தரப்பையும் இணைப்பதற்கு  சமரச முயற்சி

(ரொபட் அன்டனி)

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பையும் இணைத்து களமிறக்குவதற்கான தீவிர முயற்சிகள்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த திடீரென கலந்து கொண்டு சமரச முயற்சிகைள முன்னெடுத்திருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டு எதிரணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்து கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மைத்திரி மற்றும் மஹிந்த தரப்புக்கள் இணைந்த போட்டியிடுவதற்கான தேவை குறித்து வலியுறுத்தியிருக்கறார். எனினும் நேற்றைய தினம் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த சமரச முயற்சி வெற்றி பெறவில்லை என்றே தெரிகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.