Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சியாளர்களாக மைத்திரி – மஹிந்த இணைவா, பிரிவா?

Featured Replies

சாட்சியாளர்களாக மைத்திரி – மஹிந்த இணைவா, பிரிவா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர். 

1512634688-mr-ms-at-wedding.jpg

இராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றது. 

1512634688-mr-ms-at-weddingggg.jpg

குறித்த திருமண நிகழ்வில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் சாட்சியாளர்களாக முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கையொப்பமிட்டனர்.

http://www.virakesari.lk/article/27963

  • தொடங்கியவர்

சகஜமாக உரையாடிய மைத்திரி – மஹிந்த ( படங்கள் இணைப்பு )

Published by Priyatharshan on 2017-12-08 09:13:19

 
 

நிதி இரா­ஜாங்க அமைச்சர் ல­க் ஷ்மன் யாப்பா அபே­வர்த்­த­னவின் மகன் பசந்த யாப்பா அபே­வர்­த்த­னவின் திரு­மணம் நேற்று மாத்­த­றையில் நடை­பெற்ற நிலையில் அதில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் கலந்­து­கொண்­டி­ருந்­தமை விசேட அம்­ச­மா­க­வி­ருந்­தது.

mahim.jpg

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மாப்­பிள்­ளையின் சார்பில் சாட்­சிக்­கை­யெ­ழுத்­திட்­ட­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மணப்­பெண்ணின் சார்பில் திரு­ம­ணப்­ப­திவில் கைச்­சாத்­திட்­டி­ருந்தார்.

24899703_1633864563337769_88553503810475

இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அருகில் அமர்ந்­த­வாறு அள­வ­ள­வா­கிக்­கொண்­டி­ருந்­தனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­விடம் இதன்­போது சில விட­யங்­களை எடுத்­து­ரைத்­ததை காண­மு­டிந்­தது. அத்துடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

24862543_1633864846671074_22359413842593

24862390_1633864346671124_10999321219627

24899905_1633865073337718_45248178776918

24796709_1633864950004397_18635158349254

24796662_1633864560004436_78725863877502

24796438_1633864920004400_74631535157527

24775193_1633864556671103_13433967137462

24775129_1633864343337791_58531442129584

24774743_1633864760004416_37873783107743

 

http://www.virakesari.lk/article/27975

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.