Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் : பிர­பல பாட­சா­லை­க­ளுக்­கான வெட்டுப் புள்­ளிகள் வெளியீடு

Featured Replies

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் : பிர­பல பாட­சா­லை­க­ளுக்­கான வெட்டுப் புள்­ளிகள் வெளியீடு

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

2017 ஆம் ஆண்­டுக்­கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்­சைகளின் பெறு­பே­று­க­ளுக்கு அமைய, 2018 ஆம் ஆண்டில் தரம் 6க்கான மாண­வர்­களை இணைத்துக் கொள்­வது தொடர்­பான, பாட சா­லை­களின் வெட்டுப் புள்­ளிகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.  

இதற்­க­மைய, தமிழ் மொழி மூல­மான  பாட­சா­லை­களின் வெட்டுப் புள்ளி விபரம் கீலே தரப்­பட்­டுள்­ளது. 

ஆண்கள் பாட­சாலை தமிழ்­மொழி மூலம்

1.றோயல் கல்­லூரி கொழும்பு – 182

2. புனித சில்­வெஸ்டர் கல்­லூரி கண்டி 176

3. டீ.எஸ்.சேனா­நா­யக்க கல்­லூரி கொழும்பு 173

4.இசி­பத்­தான கல்­லூரி கொழும்பு – 05 171

5.ஹாட்லி கல்­லூரி பருத்­தித்­துறை 170

6.புனித. மிச்சேல் கல்­லூரி மட்­டக்­க­ளப்பு 164

7.ஸாஹிராக் கல்­லூரி சாய்ந்­த­ம­ருது 160

8.யாழ். இந்துக் கல்­லூரி யாழ்ப்­பாணம் 159

9. ஸ்ரீ கோணேஸ்­வரா இந்துக் கல்­லூரி திரு­கோ­ண­மலை 157

10.ஓட்­ட­மா­வடி மத்­தியக் கல்­லூரி ஓட்­ட­மா­வடி 156

11.யாழ். மத்­தியக் கல்­லூரி யாழ்ப்­பாணம் 155

12. காத்­தான்­குடி மத்­தியக் கல்­லூரி காத்­தான்­குடி 155

13.சிவா­னந்தா வித்­தி­யா­லயம் மட்­டக்­க­ளப்பு 154

பெண்கள் பாட­சாலை தமிழ்­மொழி மூலம்

1.பெண்கள் உயர் பாட­சாலை கண்டி 183

2.விகா­ர­ம­கா­தேவி மகளிர் கல்­லூரி கண்டி 176

3.முஸ்லிம் மகளிர் கல்­லூரி கொழும்பு – 04 174

4. புனித அந்­தோ­னியார் பெண்கள் பாட­சாலை கண்டி 170

5. ஸ்ரீ சண்­முகா இந்து பெண்கள் பாட­சாலை திரு­கோ­ண­மலை 169

6. மெதடிஸ் பெண்கள் உயர் பாட­சாலை பருத்­தித்­துறை 165

7. வின்சன்ட் பெண்கள் உயர் பாட­சாலை மட்­டக்­க­ளப்பு 165 புள்­ளிகள்

8. புனித. கெப்­ரியல் பெண்கள் பாட­சாலை ஹட்டன் 161

9. வேம்­படி பெண்கள் உயர் பாட­சாலை யாழ்ப்­பாணம் 161

10. புனித சிசி­லியா மகளிர் கல்­லூரி மட்­டக்­க­ளப்பு 160

11. பதி­யுதீன் மஹ்மூத் மகளிர் கல்­லூரி கண்டி 159

12. மஹ்மூத் பெண்கள் கல்­லூரி கல்­முனை 159

13. இரா­ம­நாதன் இந்து மகளிர் கல்­லூரி கொழும்பு – 04 158

14. ஆமினா கல்­லூரி மாத்­தளை 156 புள்­ளிகள்

கலவன் பாட­சாலை தமிழ் மொழி மூலம்

1. ஹைலன்ஸ் கல்­லூரி ஹட்டன் 171

2. பது­ரிய்யா மத்­தியக் கல்­லூரி மாவ­னெல்லை 169

3. கார்மேல் பற்­றிமா கல்­லூரி கல்­முனை 168

4. விவே­கா­னந்தா கல்­லூரி கொழும்பு 165

5. அல்–­மு­பாரக் மத்­தியக் கல்­லூரி மல்­வானை 164

6. கேம்­பிரிட்ஜ் கொட்­ட­கலை 160

7. கெகு­ண­கொல்ல தேசிய பாட­சாலை கெகு­ண­கொல்ல 160

8. ஸாஹிரா தேசிய பாட­சாலை மாவ­னெல்லை 159

9. வவு­னியா தமிழ் மகா வித்­தி­யா­லயம் வவு­னியா 158

10. மூதூர் மத்­தியக் கல்­லூரி மூதூர் 158

11. அல்– மின்ஹாஜ் தேசிய பாட­சாலை ஹபு­கஸ்­த­லாவை 156

12. கொக்­குவில் இந்துக் கல்­லூரி கொக்­குவில் 156

13. புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­தியக் கல்­லூரி முல்­லைத்­தீவு 156

14. விஸ்­வ­மடு மகா வித்­தி­யா­லயம் விஸ்­வ­மடு 155

15. ஸ்ரீ இரா­ம­கி­ருஷ்ணா கல்­லூரி அக்­க­ரைப்­பற்று 155

16. சாவ­கச்­சேரி இந்துக் கல்­லூரி சாவகச்சேரி 155

17. வாழைச்சேனை அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் வாழைச்சேனை 154

18. அட்டாளைச்சேனை மத்தியக் கல்லூரி அட்டாளைச்சேனை 154

19. அலிகார் மத்தியக் கல்லூரி ஏறாவூர் 154  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.