Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கப்படுமானால் அது ஆபத்தில் முடியும்….

Featured Replies

தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கப்படுமானால் அது ஆபத்தில் முடியும்….

worning.png?resize=522%2C253
தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் அரசியலமைப்புக்கு தமிழ் தலைமைகள் ஆதரவளிக்கக் கூடாதென, தமிழ் சட்டத்தரணிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கப்படுமானால் அது இலங்கையின் சமகால அரசியற் சூழலுடன் தமிழ் மக்கள் திருப்தியடைகிறார்கள் என்ற தவறான செய்தியை சர்வதேச சமூகத்துக்கு வழங்கி விடும் என சட்டத்தரணிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பாக, தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ரட்ணவேல் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர்போராட்டம் ஆரம்பித்த காலம் முதலே பிரிக்கப்படமுடியாத வடக்கு கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதில் தமிழ் தலைமைகள் உறுதியுடன் இருந்தனர். கடந்த 1957இன் பண்டா – செல்வா உடன்படிக்கை, 1965இன் டட்லி – செல்வா உடன்படிக்கை என்பன இதனையே வெளிப்படுத்தியுள்ளன எனவும் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதன் ஊடாக பிரிக்கப்படாத வடக்கு கிழக்கு, தமிழர்களின் தாயகம் என்பதை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்ந நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கும் செயற்பாடே தற்போது இடம்பெற்று வருவதாகவும், புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையும் அதனையே பிரதிபலித்துள்ளதென்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இணைந்த வடக்கு கிழக்கு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றத்தை அவதானிக்க முடிகிறது எனவும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்துள்ளது

இவ்விடயமானது, தமிழ் மக்களின் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் உறுதிப்பாட்டையும் கேள்விக்குட்படுத்தும் என்றும், தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வு கிடைப்பதற்கு அது முட்டுக்கட்டையாக அமையும் என்றும் எச்சரித்துள்ளது.

http://globaltamilnews.net/2017/56263/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.