Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் உங்களுக்கு சொல்லட்டுமா? பழைய புதிய சமையல் முறைகள்

Featured Replies

இது என்ன சரியான் குயிக்காய் இருக்கு, சாதாகம் பார்க்க வோண்டமொ? அவள் சரியாய் என்ர மனிசி மாதிரி (பொருமை).

ஓய் மாமா சாதகத்தில என்ன இருக்கு எல்லாம் குணத்தில இருக்கு

:P

தம்பி கல்யாணம் என்பது, முருகன் கோயில் தட்டில் போடும் காசு மாதிரி. எங்கு போகும் எப்படி போகும் என்று தொரியாது. ஜயரின் கோவணத்திலயும் போய் முடியும்.

ஆனபடியால் நின்று, நிதானித்து தான் முடிவு சொய்ய வோணும்.

  • தொடங்கியவர்

பொன்னியின் மைந்தன் எப்படி நாங்கள் நினைக்கிறமோ அப்படி வாழ்க்கை போய்விட்டால் வாழ்க்கைக்கே ஒரு சுவை இருக்காது.

முதல்லாவது நாங்கள் சமையல் சம்பந்தமாக தொடங்கிய டொப்பிக் காதல் என்ற பெரும் காவியம் ஒன்றை என்னினூடு கதைக்க வைக்கப்போகிறது, இந்த களத்தில்...

வெங்காயத்தினை வறுக்கும் போது அதிக எண்ணெய் செலவழிக்காமல் பொன் நிறமாக வறுக்க அதன் மீது சிறிது எங்கட ஊர்சக்கரையை கொஞ்சம் தூவிப்பாருங்கள். பொன்நிறமாகி விடும்.

காதலைப் பற்றிய உங்கள் கருத்குக்களை அறிய ஆவாலாய் உள்ளோம்.

எங்கட ஊர் சக்கரை என்றால் கட்டியாக இருக்குமே..அதை தானே சொல்கின்றீர்கள்?

தம்பி கல்யாணம் என்பது, முருகன் கோயில் தட்டில் போடும் காசு மாதிரி. எங்கு போகும் எப்படி போகும் என்று தொரியாது. ஜயரின் கோவணத்திலயும் போய் முடியும்.

ஆனபடியால் நின்று, நிதானித்து தான் முடிவு சொய்ய வோணும்.

அதற்கு ஏனப்பு சிட்னி முருகன் ஜயரை வம்பிழுக்கு இழுக்கிறீர்

:P

காதலைப் பற்றிய உங்கள் கருத்குக்களை அறிய ஆவாலாய் உள்ளோம்.

என்ன மும்தாஜ்ஜை விட்டு போட்டு அடுத்ததுக்கு ரையோ

:lol::lol:

  • தொடங்கியவர்

ஆமா அதே சர்க்கரைதான் தூயா.

பொன்னியின் செல்வன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் நான் என் கதையினை ஒர் இசையும் கதையும் வடிவில் எழுத வேணும் என்று மெல்பேர்ண் வானொலியில் பல தடைவை கேட்பதுண்டு, அவர்களும் ஓம் என்பார்கள். இப்படி இங்கால வந்து உங்களைப்போல ஆட்களுடன் தமிழில் எழுத எழுத எனக்கு தமிழில் ஒரு மயக்கம். ஆகவே என்னிடம் அத்தனை பழைய பாடல்கள் கொண்ட இசைக்களஞ்சியம் இருக்கிறது. 1955- 2000 வரை. ஒரு பாடல் தவறவிடாமல் சேர்த்து வைத்திருக்கிறேன். எம்.பி. 3 ரெக்காடிங்க் செய்ய. ஆகவே இதுகளினையும் வைத்து எழுதலாம் தானே. பார்ப்பம்.

பொதுவாக உளுந்தினை வடை செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் நான் கொடுத்துள்ள இந்த குறிப்பில் எண்ணெய் அதிகமில்லாமலும், அதே நேரம் ஆரோக்கியமானதாகவும் செய்து சாப்பிடலாம்.தேங்காய்பூவினை புளிந்து பாலினை எடுத்துவிட்டும் சாப்பிடலாம். அல்லது டிசிக்கேற்றட் கோக்கனட் பவுடரினை சிறிது சுடுதண்ணியில் ஊறவிட்டு சக்கையினை சாப்பிடலாம்.

உளுந்து சுண்டல்

தேவையான பொருட்கள்

கறுப்பு உளுந்து - 400 கிராம்

வெல்லம் அல்லது சீனி( பிறவுன் பெட்டர்) - 100 கிராம்

தேங்காய்த்துருவல்- 1 கப்

கடுகு, உளுத்தம் பருப்பு( தோல் நீக்கியது) - சிறிதளவு

செத்தல் மிளகாய் - 2

ஒலிவ் ஒயில்- 2 டேபிள் ஸ்பூன்

கருவேப்பில்லை- சிறிதளவு

வெங்காயம்- சிறு துகள்களாக நறுக்கியது.( தேவையில்லை எனில் விட்டு விடலாம்)

உப்பு- தேவைக்கேட்ப

செய்முறை:

சோஸ்பானில் எண்ணைய் விடாமல் உளுத்தம் பருப்பினை சிறிதளவு இழகிய சூட்டில் வாசம் வரும் வரை( பொங்கல் புக்கை மணம்) வறுக்கவும்.

குக்கரில் கறுப்பு உளுந்தினை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவைக்கவும்( அல்லது பிறசர் குக்கரில் ஒரு 10 நிமிசம் விசில் சத்தம் வரும் வரை )

சோஸ்பானில் சிறிதளவு எண்ணை விட்டு வெங்காயம், சிறிதளவு சர்க்கரை போட்டு பொன்நிறமாக வரும் வரை தாளிக்கவும், அதனுள் கடுகு, செத்தல்மிளகாய், முதலில் வறுத்த உளுத்தம் பருப்பு இனை போட்டு, அவித்த கால்வாசி சுண்டலையும் போட்டு, மிகுதி எண்ணையையும் விட்டு தாளிக்கவும்.

பின்பு உப்பு, தேங்காய் துருவல் பாதி போட்டு கலந்தால் டேஸ்டான் சுண்டல் ரெடி. :lol:

மீதமுள்ள சுண்டலை வெல்லம், தேங்காய் துருவல், சேர்த்து இனிப்பு சுண்டலாகவும் சாப்பிடலாம். இந்த இனிப்புச்சுண்டலே சிவன் கோவில்களில் பிரதோச நாட்களில் நைவேந்தியமாக கொடுக்கப்பட்டு காலம் காலமாக வருகிறது. ஆகவே விசேட நாட்களில் இதனைச் செய்யலாம் அல்லவா

  • தொடங்கியவர்

கீழே சொல்லப்போறதில் விட்டதுகளைனை இதிலே சொல்லிவிட்டு கட் அன்ட் பேஸ்ட் பண்ணுகிறேன்.

நல்லெண்ணை ஊற்றிவிட்ட கையோடு வெள்ளைகருவினை ஊத்தக்கூடாது எண்ணெய் சூடு பட்டு சாடையாய் புகைக்கத்தொடங்க( உங்களுக்கு தெரியும் ஆனாலும் சொக்குகிறேன்)

கொல்ஸ்திரோல் இல்லாது இருப்பவர்கள் இதனையும் செய்துபார்க்கவும். சிறிதளவு தேங்காய்ப்பாலும் இக்கலவையினுள் விடுங்கள். என் நூடில்ஸ் கரம் மசாலா கலவையினைப்போடாது தனிய செய்து பார்த்து வித்தியாசத்தினை இதினூடு தெரியப்படுத்தவும் எனக்கு.

மொன்ஸ்ரர் முட்டை பொறியள்

முட்டையினை உடைத்து வெள்ளைக்கரு பிரிம்பா, மஞ்சள் கரு பிரிம்பா எடுத்து வையுங்க. அந்த வெள்ளக்கரவுனுள்ளே ஒரு வெடுக்கு ஒண்டு உள்ளது அதனை கரண்டியால் எடுத்து விடுங்கோ.

சிவப்பு வெங்காயம் சிறு துண்டுகளாக் நறுக்கி, பச்சை மிளகாய் சிறிதாக் வளையமாக வெட்டி, உப்பு, இந்த தாய் ஸ்பைசி நூடிக்ஸ் , சேவ்வேயில் 45 சதத்துக்கு வேண்டலாம் அதினுள் வரும் கரம் மாசாலாவினையும் சிறிதளவு எடுத்து வையுங்கள்.

அதனுள் உப்பு+ தூள் அளவாக போட்ட மிளகாய் மிக்ஸினையும் எடுத்து வையுங்கோ.

சிறிதளவு மிளகுத்தூள் உறைப்பு வேணுமெண்டால். அல்லது தமிழிழ மிளகாய்த் தூள்.

இப்ப வெள்ளைக்கருவினுள், வெங்காயம், மிளகாய், மிளகு, உப்பு போட்டு நல்லா கலக்கி அடிக்கவும் நுரைவருமட்டும்.

இப்ப அந்த நான் சொன்ன என்னுடைய பேர்சன்ல் சீக்க்கிறட் நூடில்ஸ் சாமானுகளினை போட்டு கலக்கவும்.

சோஸ்பானினை சூடு காட்டுங்கள், அதிக மாக நெருப்பு வேண்டாம். சூடு வந்தவுடன் நல்லெண்ணை ஒன்றோ இரண்டோ தேக்கரண்டி ஊத்தவும்.

இப்ப இந்த அடித்த கலவையினை வட்டமாக மையத்தில் தொடங்கி வடிவாக பெரியதாக ஊத்தவும். தோசை மாதிரி.

இப்ப முட்டை வெள்ளையாக ஓரளவு வரும்போது நடுவில் மஞ்சள் கருவினை விடவும் அது ஓடப்பார்கும் ஆனா சூடு இருப்பதால் ஓடாது அப்படியே திண்மமாக நிற்கும்.

இப்ப ஒரு கவரால் மூடிவிடவும் சோஸ்பனினை ஒரு 15 செக் அல்லது 20 செக்.

இப்ப உங்கள் முட்டை பொங்கி ஊதத்தொடங்கும். அப்போது பிய்க்காமல் மறுபக்கம் பிரட்டி விடுங்கள்.

தேவையாயின் உடைத்த நூடில்ஸினை கொதினீரில் போட்டு முட்டையுடன் சாப்பிடுங்கள்.

சாப்பிட்டு போட்டு கடிதம் போடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடே! முட்டை பொரிப்பதில் கூட இத்தனை விசயங்கள் இருக்கா? நன்றி..இப்ப்ப கோயில் விரதம் அது முடியச் செய்து பார்த்து விட்டு கண்டிப்பாகச் சொல்றேன்.

:o !

ஊரில் மார்கழித்திருவாதிரை, திருவெம்பாவைக்காலங்களில் தருவார்களே,களி/ புட்டு அது செய்யத்தெரியுமா? யாராவது தெரிந்தால் செய்முறையை அறியத் தரவும்.

மிக்க நன்றி.

அவர், பொண்டுகளை நுள்ளிக்கொண்டு, திர் நீறு கொடுப்பது, எனக்கு பிடிக்கவில்லை.

மும்தாச்சை விட்டு விட்டோ? வொளியில் சொல்லி போயிடாத்தையும். கதை கந்தாலாய் போய்விடும்.

அவர், பொண்டுகளை நுள்ளிக்கொண்டு, திர் நீறு கொடுப்பது, எனக்கு பிடிக்கவில்லை.

மும்தாச்சை விட்டு விட்டோ? வொளியில் சொல்லி போயிடாத்தையும். கதை கந்தாலாய் போய்விடும்.

அது உமக்கும் தெறியுமோ இன்னும் பல மர்மங்கள் இருக்கு போக போக அதே எல்லாம் வரும்

:P

தொரியுமாவா? அதை தானொ, தினம் தினம் பார்க்கிறொன். பிரசிடன்ரொ புகார் சொய்தானான். தனிய இருக்கிறார், கண்டுக்காதையும் என்று, அவர் சொல்கிறார்.

  • தொடங்கியவர்

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி, மறைந்தொழுகும் மாந்தர் பலர்.

பொன்னியின் செல்லவர் நீங்கல் உங்கள் தமிழால் என்னைக்கவர்ந்தவர் மேலுல்ல குரளின் விளக்கத்தினை என்னாலானமட்டில் விளக்கி உங்களுக்கு சொல்லுகிறேன். அதன் பிறகு அவரின் கதையினை விட்டுவிடுங்கள்.

அன்பாக கேட்ட்கின்றேன். ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அதாவது மற்றவர் எதிரில் தவத்தில் மிகச்சிறந்தவர்கள் போல நீருபூத்து, நீராடி காண்பித்துவிட்டு,

உள்ளத்தில் குற்றங்களோடு வாழும் மனிதர்கள் பல உலகத்தில் இருக்கின்றனர். இப்ப நம்மட ஈழவனை எடுங்கள். நேற்று நீங்கள் ஒரு சும்மா கேட்ட ஒரு கேள்விக்கு "லூசுத்தனமான் கேள்விகள்" என்று உங்களினை பார்த்து அட்வைஸ் பண்ணி விட்டு. இன்று என்னிடம் லூசுத்தனமாக நடக்கப்பார்க்கிறார். ஒரு வயதுக்கு மரியாதை கொடுத்து எழுத வேணாம். எழுத்தாட்டியும் எமக்கு வருத்தமில்லை. நாம் இங்கு வருவது 100 வீதம்

உண்மையான தமிழின் மேல் காதல் கொண்டு, ஆனா இங்க தூயா என் சமயல் ஒன்றை சுவையருவியில் போட்டு விட்டா என்று போட்ட பதிலை ஜீரணிக்க முடியாத பருவ வயதில் அவர் பெண்கள் என்றால் நீங்கள் ஏதோ பகிடி விடுறீயல் என்று தப்பாண கண்ணோட்டத்தில் பார்த்தார், ஆனால் நானோ நீங்கள் எங்கள் பிள்ளைகளுடன் எப்படிக்கதைப்பமோ அப்படித்தான் கதைகிறீயள் என்றுதான் அதை எடுத்தேன். என் பிள்ளையுடன் அப்படித்தான் நாங்கள் கதைப்பது அன்பென்று வரும் போது.

இப்ப அந்த ஐயரும் அப்படி ஏன் எம் மனோநிலையில் இருக்கக்கூடாது. இருக்கலாம் இல்லையா?

தொரியுமாவா? அதை தானொ, தினம் தினம் பார்க்கிறொன். பிரசிடன்ரொ புகார் சொய்தானான். தனிய இருக்கிறார், கண்டுக்காதையும் என்று, அவர் சொல்கிறார்.

அவர் தனிய இருக்கிறார் என்று யார் சொன்னது

:lol::lol:

இது என்னாடா புது கொசிப். லிவிங் ரு கோதரா?

இது என்னாடா புது கொசிப். லிவிங் ரு கோதரா?

இந்த பக்கம் அரட்டை அடித்தால் இப்ப தங்கா வந்து கத்த போறா எங்களின்ட பக்கத்துக்கு வாங்கோ

:P

நன்றி, உங்கள் புரிந்துணர்வுக்கு. சில விஷயங்களை நகைச்சுவையோடு கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதோ என் நோக்கம். அவரை வம்பிளுக்குவது என் எண்ணம் அல்ல.

திருக்குறள், என்றவுடன், நினைவுக்கு வருகிறது. கற்க கசடற, கச்சை அவிண்ட பின் ______தொரிவது நிச்சயம். உண்மையான குறள் நினைவுக்கு வருகுது இல்லை. மன்னிக்கவும். அந்த குறள் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறொன்.

  • தொடங்கியவர்

ஆகா மீண்டும் ஒரு திருகுரள். நீங்கள் மட்டும் எனது குரளுக்கு நான் விளக்கம் எழுதிய கையுடன் விவாத உரைக்கு என்னுடன் வந்து நாம் இவ் உலகில் கண்ட மனிதர்கள், அனுபவங்கள் அவற்றுடன் நகைச்சுவையோடு எடுத்துத்தந்தா நான் திருகுரள் பகுதியில எழுதலாம் என்று இருக்கிறன். நீங்க ஒத்திழைப்பீர்களா?

அந்த திருக்குரள்:

கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக.

அதாவது ஒருவர் தான் கற்க வேண்டிய அனைத்து நூல்களினையும் ஐயம் திரிபு அறக்கற்பானாயின், அவ்வாறு கற்றவற்றை பின்பற்றி நடக்கவேண்டும் என்று.

ஆகா, இது நல்ல ஜடியா தான். ஆனலும், நான் இந்தக களத்தில் அகாரதியில் உள்ள சொற்களை மட்டுமொ பாவிப்பாதாக எனக்கு நானோ ஒரு வட்டம் போட்டுள்ளொன். அதை மீற என்னால் முடியாது. முயற்சி சொய்வோம்.

உதாரண்த்துக்கு, மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி என்னவொனில், இவன் தந்தை ஏன் அவிட்டான் எனும் சொல்.

  • தொடங்கியவர்

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. பிறகு விளக்கம் தாருங்கள்.திருக்குறள் பகுதிகளில்.

ஒரு சட்டியில் பொடியாக நறுக்கிய பாகற்காய் , நற்சீரகம், மிளகுத்தூள், உப்பு முதலியவற்றைச் சேர்த்துத் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

இந்த பாவற்காய் சூப் கசக்காது. அடித்துச் சொல்லுகிறேன் செய்து பாருங்கள். இந்த சூப்பினை வெறும் வயிற்றில் பருகினால் சக்கரை வியாதிக்கு மிகவும் சிறந்தது. குழந்தைகளுக்கு மாதத்திற்கு இரு முறை அரைதம்ளர் இந்த சூப்பினை கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் வராது.

  • தொடங்கியவர்

பாவக்காயினை எப்படி சுவையாக சமைப்பது என்பதினை பார்ப்போமா?

சொல்லுகோ...எங்கட வீட்டில் அப்பாக்கு பாகற்காய் கறி விருப்பம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.