Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழைச்சேனையில் தமிழர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்! அதிரும் உண்மைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழைச்சேனை பிரதேச சபையை TMVP ஒட்டுகுழு கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் இவையாகும்

தமிழ் பிரதேசங்களில் எந்தவித வீதி அபிவிருத்தி பணிகளும் நடைபெறவில்லை ஆனால் தவிசாளரல் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி பணிகள் விபரம் கீழே

1. அல்ஹச் வீதி அபிவிருத்தி _ 1522100.61 ரூபா

2.தாஹ்மஹால் வீதி பிறைந்துரை சேனலை _ 1320443.51 ரூபா

3.ஹிமாம் வீதி வாழைச்சேனை _ 1327998.72.ரூபா

4.வை.அகமட் வீதி வாழைச்சேனை _1614574.58 ரூபா

5.அகமட் வீதி வாழைச்சேனை _1758839.90 ரூபா

6.சலீம் வீதி வாழைச்சேனை செம்மண் ஒடை _ 895907 .66 ரூபா

7. கோறளைப்பற்று மத்தி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி _ 3917475.ரூபா

இதுதானா அபிவிருத்தி தமிழ் பிரதேசங்களில் உள்ள எந்த வீதி அபிவிருத்தி பணிகளும் நடைபெறவில்லை ஆனால் முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யும் தவிசாளர் அத்துடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட தவிசாளர் எமது பிரதேச மக்களின் பணத்தில் தனக்கான AC தனது அறையை குளிர் ஊட்டுவதற்கு 288745 ரூபா செலவு செய்துள்ளார்

வாழைச்சேனை தவிசாளர் முஸ்லீம் நல் உறவுக்கு ஆதாரமாக அவர் செல்லும் இடங்களில் முஸ்லீம் அரசியல் வாதிகள் கொடுக்கும் முன்னுரிமையைப் பாருங்கள் முஸ்லீம்களுடன் பழகுவது பிழையல்ல ஆனால் தமிழர்களை வஞ்சித்து முஸ்லீம்களை மகிழ்விப்பது தான் தமிழர்களின் கவலையாம் அமைச்சர் ஹிஸ்புல்லா மகாணசபையில் இருந்த காலத்தில் பல ஆங்கிலக் கடிதங்களை வாசிக்காமல் ஒப்பமிட்டதன் விளைவு பிள்ளையானிற்கும் இந்த படத்தில் உள்ள ஜெயத்திற்கும் நன்றாக தெரியும் அந்த தவறுகளை மீண்டும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது தெளிவாக புலப்புடுகிறது.

வாழைச்சேனை பிரதேச சபையிலிருந்து ஆயுதக் குழு வெளியேறும் போது புதுக்குடியிருப்பில் பல நாணாக்கள் குடியேறிவிடுவார்கள் காரணம் கொள்கையில்லாதவர் தான் தவிசாளர் கருணா பிரிந்து எடுபிடியாக செயற்பட்டவரே இவரின் கணவரின் தம்பி தற்போது பிரான்சில் வசிக்கிறார்.

இப்படிப் பட்டவர்களிற்கு கொள்கை என்றால் நாணாக்களின் மலிவில் வாங்கும் பொருட்கள்... காத்திருங்கள் தமிழர்களே விரைவில் விபுலானந்த வீதியில் முஸ்லீம்பள்ளிவாசல் உதயமாகும் பாருங்கள் இப்போது தான் ஆரம்பம் என மக்கள் குமுறுகின்றனர்...

_16541_1535048268_yhgh.jpg

_16541_1535048268_fghfh.jpg

 

_16541_1535048268_fdggdh.jpg

http://battinaatham.net/description.php?art=16541

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.