Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைப்பு!

திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று(புதன்கிழமை) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி பகுதியிலுள்ள வறிய குடும்பங்களில் இருந்து கல்வியை தொடரும் மாணவர்களிற்கே இதன்போது முதல் கட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 10 மாணவர்களிற்கு பாடசாலை சீருடை வழங்கி வைக்கப்பட்டதுடன், 25 மாணவர்களிற்கு 2000 ரூபாய் வைப்பிலிடப்பட்ட வங்கி கணக்கு புத்தகமும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த 25 மாணவர்களினதும் கற்றல் செயற்பாடுகள் முடியும்வரை மாதாந்தம் கற்றல் செலவுகளிற்காக 1000 ரூபாய் வைப்பிலிடவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகேந்திர கருணாரட்ண, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், மாங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

IMG_8358.jpg

IMG_8375.jpg

IMG_8381.jpg

IMG_8388.jpg

IMG_8398.jpg

IMG_8406.jpg

 

http://athavannews.com/திருமுறிகண்டி-இந்து-வித்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.