Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு: அகிலவிராஜ் காரியவசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு: அகிலவிராஜ் காரியவசம்

pro-1-1-720x450.png

ஜனநாயகத்தை விரும்புகின்ற அனைத்து மக்களும் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போராட்டம் நாளை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் ஜனநாயத்தை நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட அனைவரும் இதில் பங்குகொள்ள வேண்டியது அவசியமெனவும்  அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கும் நாட்டின் ஜனநாயத்துக்கும் முரணான செயற்பாடு என ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியாக சுட்டி காட்டி வருகின்ற நிலையில், அதனை வலியுறுத்தும் வகையில் இப்போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

http://athavannews.com/ஜனநாயக-போராட்டத்துக்கு-ம/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.