Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவை புதிய பிரதமராக சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை – பெரும்பான்மையை நிரூபிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை புதிய பிரதமராக சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை – பெரும்பான்மையை நிரூபிப்போம் :

November 1, 2018

Ajith-perera.png?zoom=3&resize=335%2C209

மகிந்த ராஜபக்ஸவை புதிய பிரதமராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய எச் சந்தர்பத்திலும் கூறவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் அலுவலகத்தினால் ராஜபக்ஸவிற்கு பிரதமர் தலைவர் நியமனம் வழங்குவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுவதற்கான முடிவை ஐக்கிய தேசிய கட்சி வரவேற்றுள்ளதாக தெரிவித்த அஜித் பீ.பெரேரா அன்றைய தினம் தமது பெரும்பான்மையை நிரூபிப்பது உறுதி எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டுவதாக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ விடுத்த அறிவிப்பை தொடர்ந்து அஜித் பீ.பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐ.தே.க கோரியிருந்த போதிலும், தற்போது திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான தீர்மானம் வெளியாகியுள்ளதாகவும் இத்தீர்மானத்தை வரவேற்பேதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐ.தே.க.-வில் 124 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாம் பெரும்பான்மையை நிரூபிப்பிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/101624/

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் வாக்கு இல்லாமலே 131 ரனிலுக்கு உண்டென்கிறார்கள். பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.