Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மீது கெடுபிடிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மீது கெடுபிடிகள்

November 11, 2018

mahintha-1.jpg?resize=700%2C467

மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர், அவரின் பாதுகாப்பினை காரணம் காட்டி ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஸவின் ஊடகவியலாளர் சந்திப்புக்களுக்கு செல்லும் ஊடகவியலாளர்கள் கைபேசி எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால், ஊடகவியலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது

ஊடகவியலாளர்களில் பலர் ஒலிப்பதிவுக் கருவியை பயன்படுத்தாமல் தங்களது கைபேசிகளிலேயே செய்திகளை பதிவு செய்து வருகின்ற நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்புக்களுக்குச் செல்லும் ஊடகவியலாளர்கள் கைபேசிகளை அலுவலகத்தின் உள்ளே எடுத்துச் செல்வதற்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
எனினும் இன்றையதினம் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியில் இணைந்துகொண்ட நிகழ்வுக்கு சென்றிருந்த ஊடகவியலாளாகளுக்கு கைபேசியை உள்ளே எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டும் கைபேசிகளை உள்ளே எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தமையும் ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

http://globaltamilnews.net/2018/103007/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.