Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோர் அலுவலக செயற்பாடு குன்றிப்போனது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

OMP.jpg

காணாமல் போனோர் அலுவலக செயற்பாடு குன்றிப்போனது!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை காரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகள் குன்றிப்போயுள்ளன.

இதன் காரணமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுடனான திட்டமிடப்பட்ட கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை இல்லை என காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்தோடு காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், கடந்த 2018 ஆம் ஆண்டு மாசி மாதம் மற்றும் அதன் பின்னர் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன், குறிப்பாக வடக்கு, கிழக்கில் மற்றும் கொழும்பில் சந்தித்தது கலந்துரையாடினர்.

இதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம், காணாமல் போனோர் அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்கால பரிந்துரைகளை கொண்ட இடைக்கால அறிக்கை ஒன்றை வழங்கியது.

இதில், காணாமற்போன ஆட்களைத் தேடுதல் மற்றும் தேடிக் கண்டுபிடித்தல், உரிய இழப்பீட்டு மார்க்கங்களை அறிமுகப்படுத்துதல், அலுவலகத்தின் நடவடிக்கைகளை செயற்படுத்துதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள், அரச நிறுவனங்களுடனான கலந்தாலோசித்தலும் ஒத்துழைப்பு, காணாமற்போன ஆட்கள்பற்றிய பெயர்பட்டியலைத் தயாரித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதன் பணிகள் செயற்பாடுகள் அனைத்தும் குன்றிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/காணாமல்-போனோர்-அலுவலக-செ-3/

சொறிலங்காவின் கண்துடைப்பு அலுவலகங்கள் சாக்கு போக்குகளை கண்டுபிடித்து காலம் கடத்துவது தான் வழமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.