Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில்  இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது….

December 18, 2018

Mullai-Land2.png?resize=675%2C455

இன்று மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பகுதிகளில் இராணுவம் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 84,523 ஏக்கர் காணியை இராணுவத்தினர் பயன்படுத்தியதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 69 ,754 ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263 ஏக்கர் காணி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mullai-Land1.png?resize=676%2C468 Mullai-Land3.png?resize=677%2C464Mullai-Land4.png?resize=677%2C461

 

http://globaltamilnews.net/2018/107036/

 

4 hours ago, கிருபன் said:

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263 ஏக்கர் காணி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆதாரங்களுடன் பல ஆவணங்கள் சர்வதேசத்துக்கு வழங்கியதால் அவற்றை தட்டிக்கழிக்க முடியாமல் இந்த விடுவிப்புகள் நடக்கின்றன.

சிங்கள-பௌத்த அரசின் மீதும் சர்வதேசத்தின் மீதும் அவரரொருவர் தனியாளாக ஏற்படுத்திய அழுத்தங்களுக்கு இணையாக ஒட்டுமொத்தமாக ஏனைய சகல தமிழ் அரசியல்வாதிகளாலும் அழுத்தங்களை ஏற்படுத்த முடியவில்லை.

மாறாக சம்மந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள் சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளிகள் மீதான அழுத்தங்களை குறைப்பதற்கே பேருதவி செய்து  வந்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.