Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லைகள் இல்லா உலகம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: புதுப்பேட்டை

பாடல் வரிகள்: மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்

இசையமைப்பாளர்/பாடகர்: யுவன்சங்கர் ராஜா.

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண்மூடி கொண்டால் ...
போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
அந்த கடவுளை கண்டால்...
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்
மறு பிறவி வேண்டுமா...

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காக்கை சிறகினிலே

படம்: ஏழாவது மனிதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
படம: ஐரா
பாடியவர்: பத்மபிரியா ராகவன்
 
மேகதூதம்...
மேகதூதம்...
பாடவேண்டும்...
 
கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு
 
தொலைவிலே வெளிச்சம்...
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவு தான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்
 
மேகதூதம்
பாடவேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன்
காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
 
மேகதூதம்...
மேகதூதம்...
பாடவேண்டும்...
 
நானும் நீயும்
காலம் எழுதி
காற்றில் வீசிய நாடகம்
அந்தக் காற்றே
மீண்டும் இணைத்து
அரங்கம் ஏற்றும் காவியம்
தேவமுல்லை பூக்கும் கொல்லை
கொண்டதே என் வீட்டின் எல்லை
என்னை நீ மறவாதிரு
புயல் காற்றிலும் பிரியாதிரு...
 
மேகதூதம்
பாடவேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன்
காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
 
தும்பை போலே தூய அழகை
உன்னிடம் தான் காண்கிறேன்
என் கை நீட்டி ஏந்தி அணைக்கும்
நாளை எண்ணி ஏங்கினேன்
இந்த வார்த்தை கேட்கும் போது
ஈரம் ஊறும் கண்ணின் மீது
பாவையின் இந்த ஈரம்தான்
கருமேகமாய் உருமாருதே...
 
கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு
தொலைவிலே வெளிச்சம்...
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவு தான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: காற்றின் மொழி
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்: சித் சிறிராம்
இசை: A.H. Kassif 

நீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு
நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று
நான் என் கூதல் நனையாத மௌனங்கள்
நான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள்

உன் புன்னகையின் பின்னணியில்
சிலரில் சோகம் எப்போதும்
யாரென்றே நீ அறியா
இதயங்களில் மழையினால்
நான் என்றே கண்டும் ஏன்
பொழியாமல் நீங்கி போனாய்

போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித் சிறிராம் தமிழ் பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம்: வானம் கொட்டட்டும்( 2020)
பாடல்வரிகள்: சிவா ஆனந்த
பாடகர்கள்: சித் சிறிராம், சக்திஶ்ரீ கோபாலன்

அவர் தனக்குள் உரிய பாணியில் பாடியிருக்கும் ஒரு இனியமையான மென்மையான பாடல்

 

கண்ணு.. தங்கம்.. ராசாத்தி
உன்னை கண்டாலே நெஞ்சு முச்சூம் தீவாளி..
சொன்னா நம்பு மவராசி.. 
ஓம் பேர் சொல்லாட்டி.. மழை ஊருக்கு பெய்யா..தடி

அழகியே உன் புன்னகை.. ஆரதிசை பவுர்னமி..
ஆசையா...பேசுடி..மனசுல மார்கழி..

ராணி காளி.. எசமானி..பார்வை பார்த்தாலே
மாமன் உள்ளாரா பூமாரி
லேசா முறைச்சாலே.. மூச்சு தடுமாறி..
நாடி நரம்பெல்லாம் முக்காடுதான்..

ஒனக்குமேல ஊரில .. எனக்கென்னு யாரடி..
அடிச்சு நான் சொல்லுவேன்.. ஒனக்கு நான் காலணி

ராசா.. சிங்கம்.. என் சாமி
யார் என்ன சொன்னாலும் நீதானே என் பாதி
வாய்யா.. பாவி காத்திருக்கேன்
போன போவட்டும் என்னை கை கோர்த்து 
கரை சேரயைய்யா..

தனியில நடக்கையில்.. எனக்கு துணை நீயிரு
மடியில.. மனசுல.. உறங்கிட இடங்கொடு..

கண்ணு.. தங்கம்.. ராசாத்தி...

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நீயே முதல் வெட்கம் தந்த நீயே.
மனப்பக்கம் வந்த நீயே
காதல் ஆனதே நீயே நீயே
இரவும் பகலும் நீதானே
கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே
எங்கும் எதிலும் நீயே
எதிலும் அதிலும் நீயே

நீயே .. தட்டிவிடுவதும் நீயே
எட்டிப்பிடிப்பதும் நீயே
என்னை கொல்லடி
காதல் நடத்திடும் இந்த மோதல்
எதுவந்த போதும் நீயே தாயுமானவள்

எதிலும் உனது முகம் வந்து
எனது கவணம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்
எதிரில் வந்து நின்றாலே 
எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே 
நான் உடைந்துபோகிறேன்

நீயே.. எனதுயிர் சட்டம் நீயே
எதிர் வரும் திட்டம் நீயே
நானகிறேன்
பாதை..வழியினில் ஒரு பேதை
இவன் நனைத்திடும்போதை 
எனை நீக்க வா
நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லையே
நான் என்னை தருவேன் நீ வரும் மறு நெடியே

நான் இங்கே நீயாக
வாழ நீயும் இங்கே வந்தாயே
நீயும் இங்கே நானாக
வரம் வேண்டும்
நீயே வலி தருவதும் நீயே
வழி விடுவதும் நீயே முரன்பாடு ஏன்
காதல் உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல்
நலம் காணவா.

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: Dhadkan (Heartbeat) 

பாடலின் இசையும் வரிகளும் அழகானவை

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
“ இனிய மலைநடைப்பயணத்தை” வாசித்த பொழுது, நினைவிற்கு வந்த பாடல் இது. படத்தின் முடிவில் நாசிகளிடமிருந்து தப்பி தஞ்சமடைவது சுவிஸ்லாந்தின் அல்பஸ் மலையடிவாரத்திலேயே.
 
Edelweiss, edelweiss
Every morning you greet me
Small and white
Clean and bright
You look happy to meet me
Blossom of snow
May you bloom and grow
Bloom and grow forever
Edelweiss, edelweiss
Bless my home-land forever
Small and white
Clean and bright
You look happy to meet me
Blossom of snow
May you bloom and grow
Bloom and grow forever
Edelweiss, edelweiss
Bless my home-land forever


.படம்: Sounds of Music 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Mitch Tambo- Aboriginal Australian (Gamilaraay), அவர் John Farnhamனது You’re the Voice பாடலை Gamilaraay மற்றும் ஆங்கிலத்தில் பாடி Australia got talentல் இறுதிசுற்றுக்கு தெரிவான ஒருவர்.. 

அவர் பாடிய You’re the Voice பாடலை இணைக்கிறேன்.. கேட்டுப்பாருங்கள்

 

  • 8 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முதலாவது பாடல் Canadian Sri Lankan(?) Navz-47.. பாடியது.. 

 

இந்த இரண்டு பாடல்களையும் அடிக்கடி போட்டு எங்களது fitness வாத்தியார் ஒரு வாட்டு வாட்டிவிடுவார்.. 

முன்றாவதும் ஒரு இனிமையான தெலுங்கு பட பாடல்.. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.