Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனின் நினைவு நாளில் வவுனியாவிலிருந்து நடைப்பயணம்

Featured Replies

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியச் சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைப்பயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

DSC_3332_1.jpg

 

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைப்பயணம், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஊர்தியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவப் படத்திற்குக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்  செ,கயேந்திரன், மற்றும் சட்டதரணி சுகாஸ்,  உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்  செ.மயூரன், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து‌ கொண்டிருந்தனர்.

இதேவேளை நடைப்பயணம் வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியை தாண்டி பஜார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தைத் தடுத்த பொலிஸார் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது. ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டது. அதன்பின்னர் புதிய பஸ் நிலையம் வரைக்கும்  ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் நடைப்பயணம் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

DSC_3314_1.jpg

 

DSC_3318.jpg

 

DSC_3346_1.jpg

 

https://www.virakesari.lk/article/65256

70812969_2475408626059762_3157662447100231680_n.jpg

70843405_10211989142044445_8630500210218369024_n.jpg

70916210_10211989585775538_4045499506500829184_n.jpg

71186693_10211989586575558_737441671360282624_n.jpg

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வெளிப்புறம் மற்றும் இயற்கை

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், குழந்தை மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், தொப்பி மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை, குழந்தை, வெளிப்புறம் மற்றும் இயற்கை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், தொப்பி மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், கூட்டம் மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வெளிப்புறம் மற்றும் இயற்கை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், தொப்பி மற்றும் வெளிப்புறம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.