(பதுளையிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணத்திற்கான வீராங்கைன அனிதா ஜெகதீஸ்வரன் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வெவன்று சாதைனப் படைத்துளளார்.

74389629_1768331456632929_72194744369597

பதுளையில் நடைப்பெற்றுவரும் 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று காலை நடைப்பெற்ற மகளிருக்கான கோளூன்றி பாய்தலிலேயே அனிதா இந்தத் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார்,

இவர் 3,30 உயரம் தாண்டியே தங்கத்தை தனதாக்கிக் கொண்டார், இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கைன உதேனி வென்றார், இவர் 3,10 மீற்றர் உயரம் தாண்டினார், வெண்கலப் பதக்கத்தை 3,00 மீற்றர் உயர் தாண்டிய மேல் மாகாண வீராங்கைன எஸ்,கே,பெரேரா வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

74330624_954069791597388_676437459126452