Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமலையில் வெளிநாட்டு தன்னார்வ நிறுவன உயர் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The shooting comes a fortnight after two local volunteers of the Sri Lanka Red Cross were abducted from a train station in Colombo and were later found murdered.

International observers have criticised President Mahinda Rajapaksa's government for making "hardly any noticeable progresss" in probing a series of killings and abuses, including the massacre of 17 local staff of Action Contre La Faim (Action Against Hunger) in August 2006.

That was the worst attack on aid workers since a 2003 suicide bombing of the U.N. headquarters in Baghdad.

திருமலையில் வெளிநாட்டு தன்னார்வ நிறுவன உயர் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு.

திருகோணமலையில் வெளிநாட்டு மனித நேயப் பணியாளர் ஒருவர் சிறீலங்கா கடற்படையினரால் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். நேற்றிரவு 9.45 மணியளவில் அலஸ்தோட்டப் பகுதியில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர் மேசி கோர்வ்ஸ் (Mercy Corps) எனப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தன்னார்வ நிறுவனத்தின் உயர் அதிகாரியான அன்தோனிஓ மாகாலுக்ஸ் (Mr.Anthonio Mahalucgs) என இனம் காணப்பட்டுள்ளார்.

இவர் சிகிற்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

-Pathivu-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை கடற்படையினர் தான் அவரை சுட்டுள்ளனர்

http://news.yahoo.com/s/afp/20070614/wl_st...3FG_rAAqANvaA8F

இந்த விடங்களில் நம்மவர்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்..

இந்திய மீனவர்கள் கடத்தல் போல ஒட்டுக்குழுக்கள் முலம் நடத்தப்படுகிற சில அநியாயங்கள் நம்மவர் மீது சுமத்தப்படவிளையும் நாடகங்களாகவும் இருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இதற்காக கவலைப்படவில்லை..ஏனென்றால் நாங்கள் ஏற்கனவே இரவு நேரங்களில் காம்பிற்கு (camp) அருகாமையில் வரவேண்டாம் மக்களுக்கு எச்சரித்து இருக்கிறோம்... இவர் அந்த எச்சரிப்பை அசட்டை செய்துள்ளார்...அதிர்ஷ்டவசமாக சிறுகாயத்துடன் தப்பிவிட்டார்....

இது எந்த விதத்திலும் எங்களுடைய பிழை இல்லை......

இவ்வாறு பிரிகேடியர் சமரசிங்கா தெரிவித்துள்ளார்.

http://cnews.canoe.ca/CNEWS/World/2007/06/14/4259715-ap.html

அனைத்துலக நிறுவனப் பணியாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கடற்படைதான்: சிறிலங்கா இராணுவம் அறிவிப்பு.

திருகோணமலையில் மெர்சி கோர்ப்ஸ் என்ற அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்தோனியோ மகாலக்ஸ் மீது சிறிலங்கா கடற்படையினர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

திருகோணமலையில் கடற்படை முகாமை அண்மித்த பகுதியில் இரவு நேரத்தில் அந்நபர் சென்று கொண்டிருந்தார். கடற்படையினர் விடுத்த எச்சரிக்கைகளை அந்நபர் பொருட்படுத்தப்பவில்லை. அதனால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கடற்படை முகாமுக்கு அண்மித்த பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்று நாம் எச்சரித்திருந்தும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. இதனால் நாம் வருந்தவில்லை. அதிர்ஸ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பிவிட்டார். இது எங்கள் தவறு அல்ல. அவர் நலமுடன் உள்ளார் என்றார் அவர்.

திருகோணமலை நகரிலிருந்து 2 கிலோ மீற்றர் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலெஸ் தோட்டம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 9.45 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நடந்துள்ளது.

திருகோணமலையில் மெர்சி கோர்ப் நிறுவனத்தின் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார் என்று மெர்சி கோப் பேச்சாளர் இவெட்டா ஓவ்ரி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்ட அந்தோனியோ மகாலக்ஸ் அதன் பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் உப்புவெளி சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது

-Puthinam-

நாளுக்கு நாள் தன்தலையில் தானே மண்அள்ளி போட்டுக் கொள்கிறது, பேரினவாத விசம் தலைக்கேறிய அரசும் அவர்தம் வீரப்படைகளும்!

அரசின் போலி பிரச்சாரங்களை நம்பி அதற்கு முண்டு கொடுத்தவர்கள் இப்போது கைபிசைந்த வண்ணமுள்ளனர். வேறு சிலர் வெளுத்துப் போன சாயத்திற்கு வெள்ளையடிக்க முயலுகின்றனர்.

இப்போதும் காத்திரமான நடவடிக்கைகளில் இறங்காமல் மக்கள் கொன்று குவிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மற்றும் இருதரப்பையும் கண்டித்து கண்துடைப்பு அறிக்கைகளை வெளிவிடும் சக்திகளே இனி ஏற்படப்போகும் மனித அழிவுகளுக்கு மறைமுகமாக உடந்தையாவர்

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.