Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கான திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கான திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும்

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் 75ஆவது நிறைவை கொண்டாடும் விதமாக நடைபெற இருக்கும் பவளவிழாவை (26/04/2021) முன்னிட்டு  2015ம் ஆண்டு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6.66 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு பாடசாலையையும் மைதானத்தையும் இணைத்து  நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதிலுக்கு திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் தேவைப்படுவதாக பாடசாலை பவளவிழாக் குழுவினரூடாக   பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த ஒன்றிய நிர்வாகம் கொரோனா காலப் பகுதி என்றாலும் கூட இணைய வழியில் ஒன்று கூடி உடனடியாக அதனை செய்து கொடுப்பது என்று முடிவெடுத்து அதற்காக எமக்கு கிடைத்த 3 நிறுவனங்களின் மதிப்பீடுகளில் தரம் மற்றும் விலை என்பனவற்றை கவனத்தில் எடுத்து அதன் மதிப்பீடான 7.35 லட்சம் ரூபாய்களை ஒன்றியம் ஏற்று அதனைச் செயற்படுத்திக் கொண்டுள்ளது.  இதற்கான கொடுப்பனவுகளுக்காக உடனடியாக (22/02/2021 அன்று) பணம் அனுப்பப்பட்டு சர்வோதய நிர்வாகத்தின் உதவியுடன் இத்திட்டத்தை முன்னெடுக்கின்றோம். இதன் செலவின் இறுதித்தொகை வேலைகள் முடிவடைந்த பின்னர் அறியத்தரப்படும்.

இந்த கொரோனா காலப் பகுதியிலும் முடிவை எடுக்க உதவிய நிர்வாக உறுப்பினர்களுக்கும் மற்றும் அங்கத்துவ பணத்தை தந்துதவிய உறவுகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நன்றி

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 

ஆரம்பிக்கப்பட்ட வேலை சம்பந்தமான படங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

https://photos.app.goo.gl/zjNd7zNMji7MbYgn8

(மகா வித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கான ஆரம்ப பதிவுகளை பார்வையிட)

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை சுற்றுமதிலிற்கு வர்ணம் தீட்டுதல்
 
எமது பாடசாலையின் பவள விழாவை முன்னிட்டு 2015ஆம் ஆண்டு பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 60.66 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட (620 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் உயரம்) சுற்றுமதிலிற்கு வர்ணம் பூசும் வேலைத்திட்டத்தை செய்து தந்துவுமாறு எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 7.35 இலட்சம் ரூபாய் செலவில் நிறைவு செய்து தந்தமைக்காக பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், தலைவர் சு.சஸ்பாநிதி அவர்களுக்கும் பவளவிழா குழு மற்றும் பாடசாலை சமூகத்தின் சார்பில் என்றென்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம். 

 - பவள விழாக்குழு -

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பவள விழாவினை முன்னிட்டு வர்ணம் பூசப்பட்ட பாடசாலையின் சுற்றுப்புற மதில்கள். 

மேற்படி செயற்றிட்டத்தை 7.35 இலட்சம் ரூபாய் செலவில் நிறைவு செய்து தந்தமைக்காக பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் என்றென்றும் நன்றிகள்…

 

https://www.facebook.com/100057288436280/posts/295393615713584/

  • கருத்துக்கள உறவுகள்
பவள விழாவினை முன்னிட்டு வர்ணம் பூசப்பட்ட பாடசாலையின் சுற்றுப்புற மதில்கள்.
மேற்படி செயற்றிட்டத்தை 7.35 இலட்சம் ரூபாய் செலவில் நிறைவு செய்து தந்தமைக்காக பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் என்றென்றும் நன்றிகள்…
230347559_295393402380272_77218101974995
 
 
231490237_295393412380271_40509219373364
 
 
231971944_295393405713605_24647318315138
 
 
228738979_295393465713599_38755502175433
 
 
230325227_295393485713597_28335425350916
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.