Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களை பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்த சிங்களம் -வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்த சிங்களம் -வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள்

வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள் 

 

தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை  பிடித்து வைத்திருக்கிறார்கள் எனும்   பொய்யான  தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு  காட்டவே வன்னியில்   மக்கள் மீது மனிதாபிமானமற்ற பொருளாதார தடையை ஏற்படுத்தி பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்ததுடன் உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதே மக்களின் நிலைப்பாடு என மருத்துவமனை வட்டாரங்கள்  அன்று தெரிவித்தன.

 

  2009 மே 5  நாள் மருத்துவமனை ஊழியர்களிடம் உள்ள சாதாரண உணவுகள் ஒரு நாளைகே  போதுமானதாக இல்லையெனவும்  இனி கொழும்பிலிருந்து உணவுகள் எதுவும் வருவதற்கான சாத்தியமே இல்லையென்பதுடன் மனிதாபிமானம் என்பது அறிக்கைகளில் மட்டுமே இருப்பதாகவும் ஐ.நா வின்  மனிதாபிமான செயற்பாட்டு தலைவர் ஜான் ஹோம்ஸ் UN humanitarian chief, John Holmes  தெரிவித்தார்

 

பேரினவாத சிறிலங்கா அரசாங்கம் கனரக பீரங்கிகள் கொண்டு தன் சொந்த குடிமக்களை சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி மிலேச்சத்தனமாக தாக்கும் போது உலகமும் வேடிக்கை பார்ப்பதுடன் ஐ.நா போன்ற தொண்டு நிறுவனங்கள் நம்பிக்கை இழப்பதுடன் அந்த நம்பிக்கை ஒரு நாளும் ஈடு செய்ய முடியாத நிலைக்கு செல்வதாக பெயர் சொல்ல  முடியாத ஒரு அரசியல் வர்ணனையாளர்  அன்றைய காலத்தில்  தெரிவித்திருந்தார் 

 

தமிழ் மக்களுக்கு போதுமான உணவுப் பொருட்களை அனுப்பக்கூடாது என்பதற்காக  இனப்படுகொலையாளி மகிந்த அரசாங்கம் வன்னியில் 15 ஆயிரத்தில் இருந்து  20 ஆயிரத்திற்கும் உட்பட்ட மக்களே இருப்பதாக தெரிவித்ததுடன் கடந்த காலத்தில் இந்தியா வன்னி மக்களிற்கு வழங்கிய உதவி  எண்ணிக்கையையும் தங்களது புள்ளி விபரங்களையும் காட்டியிருந்தது. ஆனாலும் அன்றைய காலத்தில் இயங்கிய சில புலனாய்வு ஊடகங்களில்  150000 மேற்பட்ட மக்கள் அங்கிருப்பதாக தெரிவத்திருந்தன. 

 

 

D86fN0dtPfZe9d0uoPno.jpg

 

 

1Ee8Esdkjj26H79OToi6.jpg

 

ZQkUi4pjaFHksH78d7bf.jpg

 

X3KqndXCdlaArqPkeKaJ.jpg

 

 

D3JdbSO99BvWNDjfG4rE.jpg

 

hmFzpG3B2WeShRbetqOV.jpg

 

 

PXCczExnHtejdVlaxUyV.jpg

 

YMHnhdy5lFwZqWzKkn9k.jpg

 

TP4I14yLpBqZ236CPY5W.jpg

 

 

 

P2CC7E3Hfb0KUNCJS9wm.jpg

https://www.thaarakam.com/news/0d8e4281-c15b-4bdb-aa1a-12f2543e1824

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.