Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மசுலா வகை கடற்கலம்

சென்னை, 19ம் நூற்.

படவு, சலங்கு.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 250
  • Views 13.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    தேவையற்றவற்றைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோறாவில் போடுவதுபோல் 😀

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தூத்துக்குடி கடற்கரையில் முத்துக்குளித்தல் 1725 உலகின் இனிமையான காட்சியகம். கிழக்கிந்தியத் தீவுகளின் முதல் தொகுதி என்னும் நூலிலிருந்து | 'La galerie agreable du monde. Tome premier des Indes Orienta

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    பத்தேமாரி மய்யழி, கேரளா (பண்டைத் தமிழகம்) ஏப்ரல் 12, 1793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குளித்தலில் படகுகள் மூன்று ஈடுபட்டுள்ளன.

சிலோன் - மன்னார் வளைகுடா, 1800s

large.PearlOysterFishingontheCoastofCeyl

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்து மாகடலில் முத்துக்குளித்தல், 1898

பெருமரம், வள்ளம் மற்றும் ஓடம்

large.1898indianoceanengkadaiaakkal.jpg.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குளித்தலில் பட்டங்களும் படகுகளும்

சிலோன் - மன்னார் வளைகுடா, "Saturday இதழ்", 1835

pearl-fishery-ceylon-2K01N27.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்த aquatint பொங்கோதம் (surf), சார்லஸ் கோல்டின் என்பவரின் sketch-பிறகு, ஹாசெல் என்பவரால் விளைவிக்கப்பட்டது. 1800 ஜனவரி 15 ஆம் தேதி இங்கிலாந்தில் பம்மி & கோ நிறுவனத்தால் அச்சிடப்பட்டு, 1806 ஆம் ஆண்டு ஜி & டபிள்யூ நிக்கோல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த அச்சில், மதராஸ் ஆண்கள் கட்டுமரத்திரத்தின் ஒரு வகையான இருமரத்தில் அலைகளை உடைத்து உலாவுவதை சித்தரிக்கிறது.

large_adsa.jpg.50b0f94688e0919c9f7790ad8

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸ் பொங்கோதம் | 08/1843

கட்டுமரம் மற்றும் மசுலா

large.SB1843_Madras_x.jpg.e9e45b9e44f78d

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குளிப்பு, 1873, மன்னார்

வகை பெயர் தெரியா கடற்கலம்

large.PearlDiversofCeylon.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குளிப்பு, 1874, மன்னார் வளைகுடா & மறிச்சுக்கட்டி

large.TheCeylonPearlFishery1874..jpg.de9

large.asdsaw.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குளிப்பு, 1800s

மன்னாரில் ஓர் ஐரோப்பிய கடற்கலம்

large.PearlFishersinCeylon(Present-daySriLanka).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குளிப்பு, 1885

மன்னாரில் வத்தைகள்

large.PearlfishersinCeylon(present-daySriLanka)inthe19thcentury.Engravingfrom1885inLesartsetmetiersillustresbyAdolpheBitard..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸில் மசுலாக்கள் மற்றும் கட்டுமரங்கள் - 1807 ஆம் ஆண்டு சின்னேரி வரைந்த பேனா மற்றும் மை ஓவியம்.

large.SB1807_Madras_Chinney_BL.jpg.3a6e9

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டுமரத்தோடு வகை பெயர் தெரியாத கடற்கலம்

rbAdams Marvels ஆக்கம் | 1867 | சென்னை

large.rbAdams_Marvels_Creation1867.jpg.6

large.madrasboats.jpg.1eff453385db3774b5

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸில் கட்டுமர (ஒத்தனாமரம்) தபால்காரன் | Illustrated London News, 1858

large.screenshot_2021-02-22_at_10_02_18.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டக்களப்பு வாவியில் உள்ள பாதை வகை கலத்தின் பழைய வடிவம்

1865

இப் படம் 5க்கும் மேற்பட்ட பிளாவு வகை கலங்களையும், வாவிக்குள் குறைந்தது ஒரு பாய்மரக் கலத்தையும் காட்டுகிறது. இப்படம் தான் தமிழர்களிடத்திலும் ஐயவித்துலாம் (drawbridge) வகை கதவுகளைக் கொண்ட கலங்கள் இருந்தன என்பதற்கான வரலாற்று சாட்சிகளாகும்.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படிமமாகும்!

large.PaathaitypeboatinthewatersofBattic

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கன்னியாகுமரி, மார்ச் 17, 1877

கடற்கல வகை: மஞ்சி

large.s-l1600.webp.ca7fa3a11e6537e371c8f

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கல வகை: பத்தேமாரி

1800<

Patamar | Essai sur la construction navale des peuples extra-européens  ou, Collection des navires et pirogues (8).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கல வகை: மசுலா

1800<

Masula | Essai sur la construction navale des peuples extra-européens  ou, Collection des navires et pirogues (9).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கல வகை: தோணி

புதுச்சேரி,

மய்யழி, சந்திரநகர்

1800<

Thoni | Essai sur la construction navale des peuples extra-européens  ou, Collection des navires et pirogues (12).jpg

large.India-1832CoastalvesselinPondicher

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கல வகை: பெயர் அறியில்லை... (சும்மா தோணி எனலாம். எனினும் அஃது தவறு)

1800<

coromandel Thoni 19th centuary - and a kattumaram loading goods to it.

Thoni - Essai sur la construction navale des peuples extra-européens  ou, Collection des navires et pirogues (13).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கல வகை: பெயர் அறியில்லை... (இது மலையாள கோட்டத்தில் பாவிக்கப்பட்டது, தேக்கு மரங்களை ஏற்றிப்பறிக்க)

1800<

Cochin coaster, specially employed in the transport of teak wood. .

Cochin coaster, specially employed in the transport of teak wood.

Sailing ship of the Indian Ocean from a 19th-century print

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கல வகை: பெயர் அறியில்லை... ஒரு வகையான குண்டு வீசும் கடற்கலம் (இது மலையாள கோட்டத்தில் பாவிக்கப்பட்டது. இதைத்தான் கப்பல் என்பார்களோ தெரியவில்லை)

1800<

malabar 1910/1920 post card. Same vessel below.

திருவனந்தபுர அரசனின் வள்ளமும் அதனோடு நிற்கிறது

Essai sur la construction navale des peuples extra-européens  ou, Collection des navires et pirogues (15)| French text translates to: Serpent boat of the Sultan of Travancore and boats mounted with bombards.

Essai sur la construction navale des peuples extra-européens ou, Collection des navires et pirogues (15)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆயுதம்பூண்ட பத்தேமாரி

1809

மலையாளக் கடற்கரை

William Ffarington, The Armed Pattamar, 1809.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத் தலைநகர் திருமலையின் கச்சேரியின் கரையோரத்தில் இரு பாய்மரக் கடற்கலங்கள் நிற்பதைக் காண்க

03/1824

Trincomalee Catchery, March 1824 | Capital of Tamil Eelam - Two unidentified boats are seen parked near the shore

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முதலை வேட்டைக்கு குள்ளாவை பாவிக்கும் தமிழர்கள்

கல்முனை, அம்பாறை

முதலையை வேட்டையாடின பரம்பரையடா நாங்கள்

large.crocodile-hunting-1881-amparaiKalm

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கப்பலை நோக்கி செல்லும் மசுலா

சென்னை

19ம் நூற்றாண்டு

large.SurfBoatatMadrasgoingouttoaship19c

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.