Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சென்ற் ஜோர்ஜ் கோட்டைக்கு முன்னுள்ள கடலில் ஆங்கிலேய கப்பல்கள் மற்றும் உள்நாட்டு கடற்கலங்கள்

1880

Engraving of Fort St. George (or historically, White Town) a fortress at the coastal city of Chennai, India. Founded in 1639, it was the first English (later British) fortress in India, published circa 1880.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 250
  • Views 12.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    தேவையற்றவற்றைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோறாவில் போடுவதுபோல் 😀

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தூத்துக்குடி கடற்கரையில் முத்துக்குளித்தல் 1725 உலகின் இனிமையான காட்சியகம். கிழக்கிந்தியத் தீவுகளின் முதல் தொகுதி என்னும் நூலிலிருந்து | 'La galerie agreable du monde. Tome premier des Indes Orienta

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    பத்தேமாரி மய்யழி, கேரளா (பண்டைத் தமிழகம்) ஏப்ரல் 12, 1793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

த. தலைநகரின் இறங்குதுறை

1900

ca 1900 Trincomalee.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

த. தலைநகரின் இறங்குதுறை

1800<

Dockyard at Trincomalee Ceylon.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு பத்தமாரி, ஒரு Dinghy (இதற்கான தமிழ்ச்சொல் தெரியவில்லை), ஒரு ஆங்கிலேய கப்பல் மற்றும் ஒரு வகை பெயர் அறியா பாய்மரக் கடற்கலம்

1/1/1833

மலையாளக் கடற்கரை

boats off malabar coast 1 January 1833.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மலையாளக் கடற்கரை

Feb, 17, 1877

large.1877malabar.jpg.7d6b89013ac0159d55

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மலையாள கடற்கரையில் உள்ள அஞ்செங்கோ; ஜேம்ஸ் ஃபோர்ப்ஸின் ஒரு வேலைப்பாடு

1813

Anjengo, on the coast of Malabar; an engraving by James Forbes, 1813.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மலையாள கடற்கரையில் உள்ள கொச்சி; ஜேம்ஸ் ஃபோர்ப்ஸின் ஒரு வேலைப்பாடு

1813

Cochin, on the coast of Malabar; by James Forbes, 1813.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மலையாள கடற்கரையில் உள்ள தெல்லிச்சேரி; ஜேம்ஸ் ஃபோர்ப்ஸின் ஒரு வேலைப்பாடு

1813

Tellicherry on the coast of Malabar; by James Forbes, 1813.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வலது: உரு

இடது: Dingey என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டாலும் இதற்கான தமிழ்/மலையாளச் சொல் வரலாற்றில் இழக்கப்பட்டது. இக்கடற்கலத்தின் வீட்டின் உச்ச மாடியில் தெறுவேயங்கள் (Cannons) கொண்டுசெல்லப்பட்டதாக கேணல் ஜேம்ஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார்

1800+

A Dingey and a Dowe (உரு/Uru) | The one on the left is capable of carrying cannon, acc. to Col. James | Malabar Vessels

Military reminiscences - extracted from a journal of nearly forty years' active service in the East Indies by Col. James Welsh, 1775-1861

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மலையாள வள்ளமும் சோழமண்டல கடற்கலம் (தோணி என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் இவற்றின் விதப்பான பெயர் வரலாற்றில் மறைந்துபோனது)

1800+

Malabar Vallam & Coromandel Thoni | Military reminiscences - extracted from a journal of nearly forty years' active service in the East Indies by Col. James Welsh, 1775-1861.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பத்தமாரி ஒன்று கேரள கழியில் நிற்கிறது

1800+

Pattamar | Military reminiscences - extracted from a journal of nearly forty years' active service in the East Indies by Col. James Welsh, 1775-1861 | Volume 2

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கனரஃமன் என்பவரின் வள்ளம்

மலையாளம்

1800+

Canarahmenon's Chundan Vallam

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இரண்டு விதமான வள்ளங்கள்

முற்றவெளி கடற்கரை, திரு. பட்டணமும் சூழலும், திருமலை

சூன் 25, 1984

இந்த முற்றவெளி கடற்கரையானது இப்படிமம் எடுக்கப்பட்ட காலத்திலேயே சிங்களமயமாக்கப்பட்டு இதன் பெயர் "சமுத்திரகம" என்று பெயர்மாற்றப்பட்டது

large.June251984murraveliBeachTrincomalee(3).jpg

large.June251984murraveliBeachTrincomalee(2).jpg

large.June251984murraveliBeachTrincomalee(1).jpg

உட்படம்: திருமலை ராஜமகா விகாரை

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பல பத்தாண்டுகள் பழமையான வள்ளம்

புல்மோட்டை, 2022

Reference image: Pulmoddai 2022 | Not a historic

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு 'பாதை' மூலமாக மக்கள் கடப்பதை காணலாம். அருகில் ஓர் பிளாவு உள்ளது

அறுகம்குடா, மட்டு

1979/7/29

large.TheOldBridgeandFerryatArugamBay197

பிளாவில் பொய்போடுத (Gunwale) அகண்டதும் உண்டு. குறுகியதும் உண்டு. மேலுள்ளது குறுகியது, கீழுள்ளது அகண்டது.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு. வாவியில் பிளாவுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன | பின்னணியில் தெரிவது பசார்

1963/05/14

large.BatticaloaLagoonTakenFromtheKoddai

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு. வாவியில் பிளாவுக்கள்

1938/08/02

large.1938-08-02batticaloa.jpg.fdb6a89fa

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிளாவுடன் தமிழர்கள், 1930கள்

இலங்கை

Tamils with Pilavu, in ceylon 1930s

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைநகர் திருமலை துறைமுகம்

09/01/1959

  • நீருக்குள் நிற்பவை தோணிகள் (ஒரு பாய்மரம்)

  • கரையில் நிறுத்தப்பட்டிருப்பவை: மூ வகையான வள்ளங்கள் மற்றும் ஒரு குள்ளா

The Trincomalee Harbour 1959january-09.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைநகர் திருமலையின் மாவலி கங்கையில் வள்ளங்கள் நிற்கின்றன

1950கள்

"கங்கை நதியோடும் எங்கள் தலைநாடு

சங்கை ஓதியே பொங்கி நீயும் ஓடும்"

large.TrincomaleeValavaiGangkai2.jpg.ac5

இதை ஒத்த வடிவமுடைய வள்ளமொன்று தமிழ்நாட்டிலும் இருந்துள்ளது.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வெ.இ.இ. பூட்டிய வள்ளம் ஒன்று

இவ்வளத்திற்கு தூம்புக்கட்டை (outrigger) உள்ளதைக் நோக்குக. இதை சிங்களவரும் பாவிப்பதுண்டு. இப்படத்திலிருப்பவர்கள் சிங்களவரா இல்லை தமிழரா என்பது தெரியவில்லை.

vallam oru | வள்ளம் ஒரூஉ (Sinhalese too uses this)

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.