தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி கோரிக்கை
By
கிருபன்
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
Posts
-
ஏராளன் குறிப்பிட்டது போல ஒரு நாள் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்து அதன் அரக்கு முதல் 10 ஓவர்களில் இழக்கப்படுவதால் பந்து காற்றில் திரும்புவது மட்டுப்படுத்தப்படும் 25 ஓவர்களுக்கு மேல் பந்து ரிவர்ஸ் சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், ஆனால் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தும் சிவப்பு பந்து 40 ஓவர்கள் வரை அதன் அரக்கு பகுதி காக்கப்படுகிறதாக கூறுகிறார்கள், அத்துடன் பந்தின் கட்டும் உறுதியாக இருக்கும் அதனால் பந்து தரையில் பட்டு ஏற்படும் Seam movement (பந்து எந்த பக்கம் திரும்பும் என கணிப்பது) பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும், ஆனால் வெள்ளைப்பந்து பொதுவாக மட்டையாளருக்கு சாதகமாக இருக்கும். இரண்டும் வேறுபட்ட ஆட்டங்கள் என கருதுகிறேன். மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், இந்தியாவின் நிலை இலகுவாக இருக்காது. மெல்பேர்னில் நடக்கும் பொக்ஸிங் டே போட்டி ஒரு முக்கிய போட்டியாக இங்கு பார்ப்பார்கள் அதனால் அதனை அவுஸ் வெல்லவே விரும்புவார்கள் கடந்த இரு தொடர்களிலும் இந்தியாவே தொடரை வென்றுள்ளது இந்த தொடரில் சிட்னியில் நடைபெறும் போட்டியே இந்தியா வெல்லும் என முன்பு நினைத்திருந்தேன் முதல் போட்டியிலேயே இந்தியா வென்றுள்ளது ஆனால் சிட்னி மைதானம் பெரிய ஓட்டங்களை குவிக்கலக்கூடிய 3 ஆம்நாளின் பின்னர் சுழற் பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளை முதலில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் அந்த அணி வெல்லும், தற்போதுள்ள நிலவரத்தினை பார்த்தால் இந்தியாவினால் சுழற்பந்து வீச்சுக்கூட விளையாட முடியவில்லை, மெல்பேர் சிட்னி இரு நகர்களிலும் பெருமளவு இந்தியர்கள் உள்ளார்கள் மைதானம் நிறைந்தே காணப்படும். நன்றி ஏராளன், அவுஸ் 3:2 என இந்த தொடரை வென்று இந்த தொடரை இந்தியாவிடமிருந்து கைப்பற்றலாம் என கருதுகிறேன்.
-
இந்தியா ஒரு ஆய்வு கூடம் என்பதில் என்ன சந்தேகம்? பில்கேட்சின் ஆய்வு கூடம் ஆபிரிக்கா அல்லவா?
-
அரசின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றம் 04 DEC, 2024 | 07:03 PM அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் புதன்கிழமை (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (03) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், புதன்கிழமை (04) காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200445
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்: ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றி (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் விளையாடவுள்ளன. முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை பங்களாதேஷ் எதிர்த்தாடும். இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானும் இந்தியாவும் வெற்றிபெற்றதை அடுத்து அரை இறுதிப் போட்டிகளில் எந்தெந்த அணிகளை எந்தெந்த அணிகள் எதிர்த்தாடும் என்பது தீர்மானிக்கப்பட்டது. எட்டு அணிகள் பங்குபற்றிய 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெற்ற இலங்கையும் ஏ குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தானும் மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன. இந்த இரண்டு குழுக்களிலிருந்து முறையே பங்களாதேஷும் இந்தியாவும் தலா ஒரு தோல்வியுடன் அரை இறுதிக்கு முன்னேறின. இந்தியா எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழு போட்டியில் இந்தியா 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. இதில் முஹம்மத் ரெயான் (36), அக்சத் ராய் (26) ஆகிய இருவரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் யூதாஹித் குஹா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. வைபவ் சூர்யாவன்ஷி 46 பந்துகளில் 3 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடனும் அயுஷ் முஹாத்ரி 67 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய ஏ குழு போட்டியில் ஜப்பானை 180 ஓட்டங்களால் பாகிஸ்தான் மிக இலகுவாக வெற்றிகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. முஹம்மத் ரியாஸுல்லா ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களைவும் ஷாஹ்பாஸ் கான் 45 ஓட்டங்களையும் பஹாம் உல் ஹக் 34 ஓட்டங்களையும் அஹ்மத் ஹுசெய்ன் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நிஹார் பாமர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் 28.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது. நிஹார் பாமர் மாத்திரமே (25) இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். ஜப்பானின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாக 10 உதிரிகள் அமைந்திருந்தது. பந்துவீச்சில் மொஹம்மத் ஹுசெய்வா 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அரை இறுதிப் போட்டிகள் நாளை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி ஷார்ஜாவிலும் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி துபாயிலும் நாளை நடைபெறவுள்ளன. https://www.virakesari.lk/article/200446
-
By goshan_che · Posted
உண்மைதான்…. என்ன செய்வது ஐலண்ட் …..இனி போய் நீலனை கூட்டி வர முடியாது. தலைவரையும் கூட்டி வந்து செய்தது பிழை என ஏற்றுகொள்ளவைக்கம்முடியாது…. இப்படியே எவ்வளவு காலம்தான் மாறி மாறி பழைய கறள் கதைகளை கதைச்சு கொண்டே இருக்க போறம்.
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts