Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எதற்கான நினைவுச்சின்னம் எனத் தெரியவில்லை

யாழில்

 

 

 

Unidentified statue .. Help me to discover this master piece 8.jpg

  • Replies 118
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பில் அமைந்திருந்த கல்வெட்டு     நடுவில் உள்ள வட்டத்தினுள் புலிச்சின்னம் இருந்தது.   நடுவில் உள்ள கல்வெட்டின் அண்மைப்பட்ட படிமம்:

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். செல்லக்கிளி எ சந்திரன் எ அம்மானின் நினைவுக்கல் அஞ்சல் நிலையச் சந்தி, திருநெல்வேலி, யாழ்     23 சூலை 2004 அன்று திறந்துவைக்கப்பட்டது.                              

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மாவீரர் பொது நினைவாலயம் யாழ் பல்கலைக்கழகம்   புலிகளின் காலத்திலேயே இது கட்டப்பட்டுவிட்டது.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எதற்கான நினைவுச்சின்னம் எனத் தெரியவில்லை

யாழில்

 

 

Unidentified statue .. Help me to discover this master piece 9.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சி பூநகரிப் பரப்பிலிருந்த என்னால் இனங்காண முடியா நினைவுத்தூண் 

 

(பெயர் தெரிந்தோர் கூறவும்)

 

 

large.UnidentifiedstatueinPooneryn(1).jp

"சிங்களப் படைஞர்கள்"

 

large.UnidentifiedstatueinPooneryn(4).jp

large.UnidentifiedstatueinPooneryn(2).jp

large.UnidentifiedstatueinPooneryn(3).jp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எதற்கான நினைவுச்சின்னம் எனத் தெரியவில்லை

யாழில்

 

 

 

Unidentified statue .. Help me to discover this master piece 2.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எதற்கான நினைவுச்சின்னம் எனத் தெரியவில்லை

யாழில்

 

 

Unidentified statue .. Help me to discover this master piece 6.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இச்சிலையின் பெயர்/நோக்கம் என்ன?

 

 

யாழில்

 

1990-1991

1990.jpg

 

Unidentified statue .. Help me to discover this master piece.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இனந்தெரியா நினைவுத்தூணின் தலைப்பகுதி

யாழ்

 

 

unknown.png

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

(இனந்தெரியா அடிக்கற்களில் ஒருவர் மற்றுமொரு போராளியின்) வீரவணக்க நினைவாலயம்

யாழ்

 

 

unknown 3.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

(இனந்தெரியாதோரின்) வீரவணக்க நினைவாலயம்

யாழ்

 

unknown 2.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

(இனந்தெரியாதோரின்) நினைவுச்சின்னம்

யாழ்

 

Unidentified statue .. Help me to discover this master piece 3.jpg

 

unknown 1.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'தியாகதீபம்' லெப். கேணல் திலீபன் நினைவுத்தூண்

யாழ்ப்பாணம் ~1991-1996

 

 

Unidentified statue .. Help me to discover this master piece 5.jpg

 

some silai.jpg

 

EhBybN-WsAQpOTI.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தியாகதீபத்தின் நினைவிடம்

நல்லூர்

 

"நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்

தியாகத்தின் எல்லையை மிஞ்சிய பிள்ளை
திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை"

 

 

இடிக்கப்பட்டு 7 ஆண்டுகளின் பின் மீண்டும் திறக்கப்பட்டது: 25/08/2003

 

 

 

புதிய நினைவுத்தூணின் படிமங்களே இவையாகும்

யாழ்

 

 

387498_133057633468952_237507283_n.jpg

 

375314_131032020338180_741179971_n.jpg

 

tamil eelam photos (13).jpg

'2004'

 

 

'Thiyaaka Theepam' Lt. Col. Thileepan memorial, jaffna, after CFA.jpg

 

F4ZhkUuWgAAmIgL.jpg

'திறப்பு விழாவில்'

 

 

1238856_10202097900071740_686732602_n.jpg

 

jaffna.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தியாக தீபம் திலீபனிற்கான நினைவுக்கல்

 

 

26-9-2004 அன்று விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தில் எழுப்பப்பட்டது. இது இந்திய துணைத்தூதரகம் யாழில் நிறுவப்பட்டபின் 2012 ஆம் ஆண்டு அவர்களின் உத்தரவிற்கமைவாக அடித்து நொறுக்கப்பட்டது. 

 

 

26-9-2004 anru establis in jff.jpg

 

Eg-qPCqXcAAEgyz.jpg

 

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தீருவில் நினைவுத்தூண்

~90களின் முற்பகுதி

 

இந்திய சிறிலங்காக் கூட்டுப் படைகளின் நயவஞ்சகத்திற்கு இலக்காகி தீருவிலிலே காவியமான 12 வேங்கைகளின் நினைவாக தவிபுவினரால் எழுப்பப்பட்ட சின்னம்....

 

Theeruvil monument photographed in early 90's [TamilNet Library Photo].jpg

 ''கீழே நிற்கும் மனிதரின் உயரத்தை வைத்து இதன் உயரத்தை கணக்கிடுக''

129644255_877758023041220_7651965846658177201_n.jpg

 

Early LTTE (67).jpg

 

120728835_1088871208234799_2735610688418768166_n.jpg

 

23794746_1494223527359776_246879887894432352_n.jpg

 

 

Early LTTE (69).jpg

 

Early LTTE (66).jpg

 

Early LTTE (68).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீரவணக்க நினைவாலயம்

சத்தியநாதன் சிலையடி, கம்பர்மலை, வல்வெட்டித்துறை

 

(இதனது நல்ல நிலையிலுள்ள படிமம் ஒன்றை ஆவணப்படுத்த தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)

 

 

இது லெப். சங்கர் அவர்களின் வீட்டிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் 1980களின் பிற்பகுதியில் கட்டப்பட்டது ஆகும். இச்சிலையில் பெயரால் அப்பகுதி "சத்தியநாதன் சிலையடி" என்றே வழங்கப்பட்டு வந்தது.

 

சிதிலமடைந்த நிலையிலுள்ள மூல நினைவாலயம்

large_lt.shankarmemorial.jpeg.85a52fbaea

 

2017ம் ஆண்டு இதனது மூல நினைவாலயத்தின் எஞ்சியுள்ள பகுதிகளில் சுடரேற்றப்பட்டுள்ளதைக் காண்க. அந்த பெட்டிகளுக்குள் முந்தைய காலத்தில் திருவுருவப்படங்கள் (லெப். சங்கர், கப்டன் பண்டிதர் மற்றும் வேறுசிலர்) வைக்கப்பட்டிருந்தனவாம்.

large_Lt.ShankarMemorial(2).jpg.16d9f42a

 

 

 

 

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளூர் இளைஞர்களால் பழைய வடிவத்திலேயே சிதிலமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்ட பின்னர்:

"மாவீரர்களின் நினைவாலயம்" என்ற சொற்றொடர் பழையதிலையும் எழுதப்பட்டிருந்தது.

large.F_5aBNSW4AA74XV.jpeg.7731ed4c9a5ad

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலி லெப். கேணல் போர்க் அவர்களின் சிலை

வவுனியா

2003

(படிமம் கிடைக்கப்பெறவில்லை)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரசின் சிற்பக்கலை செய்யும் குறிப்பிட்ட பிரிவு ஆல் மரத்தில் வடிக்கப்பட்ட ஓர் சிற்பம்.

இதே போன்ற சிற்பம் ஒன்று கட்டுநாயக்கா கரும்புலிகளுக்கும் தாக்குதல் முடிந்து 24 மணிநேரத்திற்குள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே மாதிரி ஆறு சிற்பங்கள் புலிகளின் காலத்தில் வடிக்கப்பட்டன .

 

Tree work.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலி மாவீரர்கள் வீரவணக்க நினைவாலயம்

யாழில்

 

1991-1995

 

12079882_831590220307506_2165760197743914583_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலி மாவீரர்கள் வீரவணக்க நினைவாலயம்

யாழ்:-

 

1/11/1994

 

23275764_10214785621856855_5645390492947500091_o.jpg

 

00094307.jpg

 

karumpuli.png

 

 

 

 

 

 

=========================

 

 

 

 

 

திறப்பு விழாவில் 'புலிகளின் குரல்' பொறுப்பாளர் ஜவான் கலந்துகொண்டார்

 

 

Tamil Eelam - Tamil Tigers (17).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழில் மகளிர் கரும்புலிகள் வீரவணக்க நினைவாலயம்

1995/04/13

 

 

இடமிருந்து...

  • முதலாவது: கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி - அலுவல்சார் முதற் பெண் கரும்புலி, முதற் பெண் கடற்கரும்புலி, முதல் நீரடி நீச்சல் கரும்புலி, முதற் பெண் நீரடி நீச்சல் கரும்புலி.

  • நடு மற்றும் கடைசி முறையே: கடற்கரும்புலிகளான லெப் கேணல் நளாயினி மற்றும் மேஜர் மங்கை - முதற் பெண் நீர்மேற் தாக்குதல் கடற்கரும்புலிகள்.

 

vbuyyt.jpg

hui8.jpg

============================

large.BlackTIgers.jpg.3c829080afbdc1e79d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீரவணக்க நினைவாலயம்

யாழ்

1993

 

 

 

image (2).png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீரவணக்க நினைவாலயம்

யாழ்

1993 

 

 

image.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முதற் கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் தாயார் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார். 

 

 

Tamil Eelam - Tamil Tigers (16).jpg

 

Captain Miller LTTE.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.