Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மன்னிக்கவும் பிராமணர் அல்லாத தமிழர் என எழுதி இருக்க வேண்டும்.

ரெட்டி, பதானி தமிழ்நாட்டுக்கு விளையாடிவர்கள்.

பாலாஜி, வாஷிங்டன் பிராமணர் என நினைக்கிறேன்.

நட்டு தமிழ் ஆனால் டெஸ்ட் விளையாடினாரா?

இனத்தூய்மைவாதம் பேசவில்லை, ஆனால் தமிழ் நாட்டு கிரிகெட் சபையில் பிராமணர் ஆதிக்கம் மிக அதிகம்.

அதை அரிதாக தெலுங்கர் உடைப்பார்கள்.

ஏனையோருக்கு சான்ஸ் இல்லை.

நடராஜன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த படம் ஜீவா. இது துடுப்பாட்டம் சம்பந்தமான திரைப்படம் . 10 வருடங்களுக்கு முன்பு வந்தபடம். இதில் தமிழகத்தில் இருந்து இந்தியா அணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 14 பேரில் 12 பேர் பிராமணர்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த பிராமணர்கள் என்றால் நாமம் போட்ட ஐயங்கார்கள்தான்.

  • Replies 1.9k
  • Views 60k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2026 at 12:45, goshan_che said:

தமிழ் நாட்டில் இருந்து இதுவரை பிராமணர் அல்லாதோர் எவரும் டெஸ்ட் விளையாடவில்லை என நினைக்கிறேன்.

ரோபின் சிங். கரீபியன் வழி வந்த வட நாட்டவர்.

இலங்கையில் முரளி, ரவீந்திர புஷ்பகுமார (பாதி தமிழ்), ரசள் ஆர்னோல்ட், அங்ஜெலோ மத்யூஸ் (பாதி தமிழ்) ஆகியோர் ஆடியுள்ளனர்.

மரியோ வல்லவராயன் எனவும் ஒருவர் இருந்தார் ஒருநாள் போட்டிகள் சிலதில் ஆடி இருக்கலாம்.

டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின் ஆடியவர்கள் எனில் இவர்களோடு வினோதன் ஜோனையும் சேர்க்கலாம்.

அதற்கு முன் சதாசிவம், சரவணமுத்து நாட்டின் நம்பவர் 1 ஆட்டகாரராக இருந்துள்ளனர்.

சிறிதரன் ஜெகநாதன் என்ற தமிழரும் இலங்கை அணியில் விளையாடி இருக்கிறார். இவர்தான் முதலில் இறந்த இலங்கை அணியின் டெஸ்ட் விளையாட்டு வீரர். 44 வயதில் காலமானார்.

ரவி ரத்நாயக்காயின் தாய் தமிழ். ரவிந்திரா புஷ்பகுமாரா பாதி தமிழ்.

ரோய் டையஸ் சிங்களவர் என்று சொன்னாலும் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை மாதிரி அவரின் முன்னோர்கள் தமிழர்கள் .

வினோதன் ஜோன் விளையாடிய காலத்தில் அவுஸ்திரேலியா அணி முதன் முதலாக இலங்கையில் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடவந்தது. கண்டி அஸ்கிரியா மைதானத்தில் புனித பூமியில் தமிழர் விளையாடலாமா என்று முக்கிய பிக்கு ஒருவர் சொன்னதால் அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை என்று முன்பு எங்கேயோ வாசித்த ஞாபகம்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

கேள்விகள் 65) - 67) க்குமான புள்ளிகள்:

65)    சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

இந்தியா  - அனைவரும் தெரிவு செய்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

தென்னாபிரிக்கா -  04 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

போட்டியாளர்

X1

X2

X3

X4

செம்பாட்டான்

IND

AUS

ஏராளன்

IND

AUS

வசீ

IND

AUS

புலவர்

IND

AUS

சுவைப்பிரியன்

IND

AUS

அல்வாயன்

IND

AUS

ஈழப்பிரியன்

IND

AUS

நியூ பலன்ஸ்

IND

AUS

வாத்தியார்

IND

AUS

கறுப்பி

IND

AUS

வாதவூரான்

IND

AUS

வீரப் பையன்26

IND

AUS

சுவி

IND

AUS

கிருபன்

IND

SA

கோஷான் சே

IND

SA

அஹஸ்தியன்

IND

SA

கந்தப்பு

IND

AUS

நியாயம்

IND

AUS

எப்போதும் தமிழன்

IND

SA

ரசோதரன்

IND

AUS

பிரபா

IND

AUS

நிலாமதி

IND

AUS

நந்தன்

IND

AUS

66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

ஒருவரும் தென்னாபிரிக்கா அணி முதலாவதாக வரும் எனக் கணிக்கவில்லை. எனவே மூன்று புள்ளிகள் ஒருவருக்கும் கிடையாது.

09 பேர் இந்திய அணி இரண்டாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.

போட்டியாளர்

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

செம்பாட்டான்

AUS

IND

ஏராளன்

AUS

IND

வசீ

AUS

IND

புலவர்

AUS

IND

சுவைப்பிரியன்

AUS

IND

அல்வாயன்

AUS

IND

ஈழப்பிரியன்

AUS

IND

நியூ பலன்ஸ்

IND

AUS

வாத்தியார்

AUS

IND

கறுப்பி

AUS

IND

வாதவூரான்

IND

AUS

வீரப் பையன்26

IND

AUS

சுவி

IND

AUS

கிருபன்

IND

SA

கோஷான் சே

IND

SA

அஹஸ்தியன்

IND

SA

கந்தப்பு

IND

AUS

நியாயம்

IND

AUS

எப்போதும் தமிழன்

IND

SA

ரசோதரன்

IND

AUS

பிரபா

IND

AUS

நிலாமதி

IND

AUS

நந்தன்

IND

AUS

 

67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ஒருவரும் ஸிம்பாப்வே அணி இறுதியாக வரும் எனக் கணிக்கவில்லை. எனவே புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

SA

ஏராளன்

WI

வசீ

WI

புலவர்

WI

சுவைப்பிரியன்

WI

அல்வாயன்

WI

ஈழப்பிரியன்

WI

நியூ பலன்ஸ்

SL

வாத்தியார்

WI

கறுப்பி

WI

வாதவூரான்

WI

வீரப் பையன்26

SA

சுவி

WI

கிருபன்

WI

கோஷான் சே

ITA

அஹஸ்தியன்

WI

கந்தப்பு

WI

நியாயம்

WI

எப்போதும் தமிழன்

WI

ரசோதரன்

WI

பிரபா

WI

நிலாமதி

WI

நந்தன்

SCOT

நீங்கள் வளைகுடாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்திட்டீர்களா?. விமானப் போக்குவரத்துகள் இல்லை என்று கேள்விப்பட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

நீங்கள் வளைகுடாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்திட்டீர்களா?. விமானப் போக்குவரத்துகள் இல்லை என்று கேள்விப்பட்டேன்.

இன்னும் பயணிக்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமானங்கள் பறக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.