Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

சில திரையில் கோணத்தை மாத்தலாம் என்று நினைக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்..... நான் வேறு வழியை தேடிப்பார்கிறேன்.

  • Replies 550
  • Views 150.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிடம் திரைபர் இருந்தால் போட்டு இன்ஸ்ரால் செய்தால் சரியாக வரும் என்று நினைக்கின்றேன்.

நண்பர்களே உடன் உதவி தேவை

எனது விண்டோசு கிறீன் தலைகுத்தண்ண மாறிநிற்கிறது மொணிற்றரை தலைகுத்தண்ணவைத்தால் தான் கிறீனை உள்ளதை பார்கக் கூடியதாக உள்ளது என்ன செய்யலாம் பழைய நிலைக்கு கொண்டுவர யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் மிக்க நன்றி.்..

கொம்பியூட்டரை ஸ்ராட் செய்யும்போது ஸ்கிறீன் ஒழுங்கா வருகுது விந்டோஸ் வரதலைகீழாக வேலல செய்யுது தலைகீழாகத்தான் இப்போ இதை பார்த்து ரைப்செய்கிறேன் கண்குத்துகிறது.........

பெரிய புதினமாக உள்ளளது

எனது13 வருட கணனி அரனுபவத்தில்.....

யாராவது அறிந்திருந்தால் உதவவும்...

:lol: :cry: :cry: :cry: :cry:

Accessibility Wizard இல் உங்கள் கணனி திரையின் Resolution ஐ குறைக்கும் போது இது போன்ற பிரச்சனை ஏற்படலாம் என்று மைகிரோசொப்ட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றத

சென்ற கிழமை கணனியை (window xp) ரி இன்சொல்ட் செய்த பிறகு நேற்றிலிருந்து எந்தப்பக்கத்துக்கு போனாலும் இப்படி வருகிறது.

fehler2hu9sz.jpg

அத்தோடு nachrichten dienst என்று விளம்பரம் வேறு வருகிறது.

இதற்கு என்ன செய்யலாம். தெரிந்தவர்கள் வழி மொழிவார்களா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா என்ன பாசை இது..?? :roll: :roll:

எதுக்கும் முழு கொம்பியூட்டரையும் ஸ்காண் பண்ணிப்பாருங்க.. விளம்பரங்கள் மறையலாம்.. :P

சென்ற கிழமை கணனியை (window xp) ரி இன்சொல்ட் செய்த பிறகு நேற்றிலிருந்து எந்தப்பக்கத்துக்கு போனாலும் இப்படி வருகிறது.

fehler2hu9sz.jpg

அத்தோடு nachrichten dienst என்று விளம்பரம் வேறு வருகிறது.

இதற்கு என்ன செய்யலாம். தெரிந்தவர்கள் வழி மொழிவார்களா???

அக்கா அதுக்கு ஒரே வழி இப்ப வச்சு இருக்கிரதை வித்து விட்டு தயவு செய்து ஒரு கொம்பியுட்டர் வாங்கினா சரிவரும் :P :P :P

ஏதாவது ஒரு வழி சொல்லுவீங்கள் என்று பார்த்தால்... ம்... :cry:

ஏதாவது ஒரு வழி சொல்லுவீங்கள் என்று பார்த்தால்... ம்... :cry:

அது தானே சொன்னான் :P :P

அது ஜேர்மனி மொழியிலிருக்கு ஒண்டும் புரியவில்லை யாரவது வாருவர்கள் இப்போ வது சொல்லுவர்கள் :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா அதுக்கு ஒரே வழி இப்ப வச்சு இருக்கிரதை வித்து விட்டு தயவு செய்து ஒரு கொம்பியுட்டர் வாங்கினா சரிவரும்

வினித் அப்படியே வெஸ்டேன் யூனியன்ல காசை அனுப்பீட்டு நம்பரை சொன்னால் நல்லாய் இருக்கும்.. என்னக்கா...

அக்கா.. ஒருக்கால் வைரஸ் காண் பண்ணுங்கோ.. சரியாகலாம்.. நான் ஒரு 2..3 தடவை காட் டிஸ்க்கை அழிச்சிட்டு புதிசா இன்ஸ்ரோல் பண்ணிண்னான் அப்ப இப்படி பிரச்சனைகள் தந்தது.. அதற்கு நான்.. ஆன்ரி வைரசை.. டிஸ்க்கில அடிச்சிட்டு வைச்சிட்டு.. உடனை போட்டு ஸ்கான் பண்ண எல்லாம் போயிட்டு.. உது என்ன மொழி எனக்கு தெரியல.. :lol: முடிஞ்சா ஸ்காண் பண்ணுங்க.. நோர்தன் ஆன்ரி வைரஸ் 2005 றயல் வேர்சன் போட்டுப்பாருங்க.. இணைப்பு வேணும்னா தாறன்.

Defragmentierung செய்தேன். இப்போ பரவாயில்லை. திருப்பியும் கணனி பிரச்சனை தருமோ தெரியவில்லை

வினித் அப்படியே வெஸ்டேன் யூனியன்ல காசை அனுப்பீட்டு நம்பரை சொன்னால் நல்லாய் இருக்கும்.. என்னக்கா...

அக்கா.. ஒருக்கால் வைரஸ் காண் பண்ணுங்கோ.. சரியாகலாம்.. நான் ஒரு 2..3 தடவை காட் டிஸ்க்கை அழிச்சிட்டு புதிசா இன்ஸ்ரோல் பண்ணிண்னான் அப்ப இப்படி பிரச்சனைகள் தந்தது.. ஆனா அது வேறை மாதிரி இருந்தது.. உது என்ன மொழி எனக்கு தெரியல.. :lol:

ஆமா காசு அனுபினா சுபா கேட்க்கும் ஏன் ஒண்டு கானாத என்று கதை வேறு மாதிரி போய்விடும் :cry: :cry: :cry:

அக்கா antie-virus ஸ்கான் பன்னுங்கள் சரி வரலாம் என்ன்கு தமிழினி அக்கா சொன்ன மாதிரி வாறது இப்ப இல்லை

( நான் நகைச்சுவையாக சொன்னதௌ தப்பா எசுக்கவேண்டம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Defragmentierung செய்தேன். இப்போ பரவாயில்லை. திருப்பியும் கணனி பிரச்சனை தருமோ தெரியவில்லை

http://www.symantecstore.com/dr/v2/ec_main...antec&sid=27674

எதற்கும் விரும்பினால் ஒருக்கா ஸ்காண் பண்ணிப்பாருங்கள் மேல் உள்ள இணைப்பில் உள்ளது.. ஆன்ரி வைரஸ்்

நோர்தன் ஆன்ரி வைரஸ் 2005 றயல் வேர்சன் போட்டுப்பாருங்க.. இணைப்பு வேணும்னா தாறன்.

தமிழினி அந்த இணைப்பையும் தந்தால், தந்தால் போட்டு பார்ப்போம்.

வினித், தமிழினி சொன்னது போல் புதிய கணனி ஒன்று வாங்க ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறன்.

நன்றி தமிழினி...

சென்ற கிழமை கணனியை (window xp) ரி இன்சொல்ட் செய்த பிறகு நேற்றிலிருந்து எந்தப்பக்கத்துக்கு போனாலும் இப்படி வருகிறது.

fehler2hu9sz.jpg

அத்தோடு nachrichten dienst என்று விளம்பரம் வேறு வருகிறது.

இதற்கு என்ன செய்யலாம். தெரிந்தவர்கள் வழி மொழிவார்களா???

வணக்கம் சண்முகி அக்கா...

"server is ausgelastet" என்று வருவதற்கு காரணங்கள் பல உண்டு. நான்அறிந்த வரையில் இணைய இணைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகத்தான் இருக்கவேண்டும்.

Nachrichtendienste (message service) என்பது உங்கள் windows இயங்குதளத்தில் உள்ள ஒரு சேவை. இது கணினிகளுக்கிடையில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவை திறந்தநிலையில் இருப்பதால் - உங்கள் கணினியின் IP முகவரியைத் தெரிந்துகொள்கிற வேறு கணினிகள் - விளம்பரங்களை அனுப்புகின்றன. இதனை நீங்கள் நிறுத்திவைக்கலாம்.

1. Start (Start)> Ausfuehren (Run) என்பதை அழுத்துங்கள்

2. அதில் services.msc என்கிற கட்டளையை இட்டு OK என்பதை அழுத்துங்கள்.

3. இப்போது உங்கள் இயங்குதளம் வழங்கும் சேவைகள் பட்டியலிடப்பட்ட ஒரு சாளரம் திறக்கும்.

4. அதில் பாருங்கள் Nachrichtendienst (Message service) என்கிற சேவையும் இருக்கும்.

5. அதில் வலது பக்க Mouse button அழுத்தி Eigenschaften (Properties) என்பதை தெரிவு செய்யுங்கள்

6. இப்போது இன்னொரு சாளரம் திறக்கும்.

7. அதில் பாருங்கள் Starttyp என்று ஒன்று இருக்கும். அதனருகில் தெரிவு செய்வதற்கான பெட்டியொன்று இருக்கும். அதில் Deaktiviert என்பதை தெரிவு செய்யுங்கள்.

இனி இந்த Nachrichtendienst பிரச்சனை வராது.

கணனியை மறுபடியும் ரி இன்ஸ்ரோல் செய்தேன். இளைஞன் சிரமம் பாராது செய்த உதவிகளுக்கும் நன்றிகள். இளைஞன் கூறியது போல் செய்தேன். கணனி இப்போ அந்தமாதிரி இயங்குகிறது.

உதவிய அனைவருக்கும் நன்றிகள்...

கணனியை மறுபடியும் ரி இன்ஸ்ரோல் செய்தேன். இளைஞன் சிரமம் பாராது செய்த உதவிகளுக்கும் நன்றிகள். இளைஞன் கூறியது போல் செய்தேன்.  கணனி இப்போ அந்தமாதிரி இயங்குகிறது.

உதவிய அனைவருக்கும் நன்றிகள்...

அக்கா இந்த வசந்துக்கு என்னகு என்னும் அர்த்தம் புரியவில்லை ஊரில் பாஅர்த்தலும் சொல்லுவர்கள் அந்த மாதிரி மச்சான் என்று....

சரி ஒரு பெண்ணை பற்றி கேட்டலும் அந்த மாதிரி மச்சான் சுப்ப்பர் என்ரு சொல்லுவர்கள்.......

அது சரி அந்த் மாதிரி என்றால் என்ன அர்த்தம்?

எந்த மாதிரி??????????????

வினித் நீங்கள் சொல்லும் அந்த மாதிரி இல்லை நான் சொல்லும் அந்த மாதிரி.

ம்.... அந்த மாதிரி அந்த மாதிரி தான்.

வினித் நீங்கள் சொல்லும் அந்த மாதிரி இல்லை நான் சொல்லும் அந்த மாதிரி.

ம்.... அந்த மாதிரி அந்த மாதிரி தான்.

எந்த மாதிரி? நான் அந்த மாதிரி எந்த மாதிரியும் சொல்லவில்லை நீங்கள் சொன்ன அந்த மாதிரி எந்தமாதிரி?

எனது நண்பனுக்கு சிறு உதவி வேண்டும். நான் முயற்சிசெய்து பார்த்தேன் கண்டுபிடுக்கவில்லை. MSN Messenger சேகரிக்கும் அசையும் படங்கள் எங்கே சேமிக்கபடுகிறது என்று தெரியவேண்டும். நாங்கள் கணனி மாறும் போது நாங்கள் சேகரித்த அசையும் படங்கள் தெரிவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். யாராவது nero_7_box.gif பாஸ்வேட் தரமுடியுமா??? ரொம்ப அவரசரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே கண்டுபுடிச்சிட்டேன் :):lol::lol:

மத்தவங்களுக்கும் உதவுமே இதோ...

S/N: 1C80-0010-8001-0000-2468-1873-4466

SN: 1C80-0010-8001-0000-1479-3406-7165

SN: 1C80-0010-8001-0000-3864-7273-8173

எனக்கு வெலை செய்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஜன் எனக்கும் இதே மாதிரி nachtricritendienst என்று வாறது இப்ப நீங்கள் சொன்ன மாதிரி செய்துள்ளேன் இனி வருகுதோ என்று பார்த்தால் தெரியும். மிக மிக நண்றி உங்கள் சேவைக்குஇ இக் கேள்விஜைக் கேட்ட வினித்துக்கும் நன்றி.

எனது நண்பனுக்கு சிறு உதவி வேண்டும். நான் முயற்சிசெய்து பார்த்தேன் கண்டுபிடுக்கவில்லை. MSN Messenger சேகரிக்கும் அசையும் படங்கள் எங்கே சேமிக்கபடுகிறது என்று தெரியவேண்டும். நாங்கள் கணனி மாறும் போது நாங்கள் சேகரித்த அசையும் படங்கள் தெரிவதில்லை.

வணக்கம்...

நீங்கள் windows XP இயங்குதளத்தை பயன்படுத்துபவராக இருந்தால்:

முதலில் உங்கள் Ordneroptionen(Folder options) என்பதில் சென்று அங்கு Ansicht (View) இல மறைக்கப்பட்டிருக்கிற Folder (Ordner) களையும் காண்பிக்குமாறு செய்யுங்கள்.

அதன் பின் பின்வரும் முகவரிக்கு சென்று பாருங்கள்.

ஆங்கிலம்:

C:Document and SettingsUsername(அதாவது உங்கள் கணினிப் பெயர்)ApplicationfilesMicrosoftMSN Messenger

யேர்மன்:

C:Dokumente und EinstellungenBenutzername(அதாவது உங்கள் கணினிப் பெயர்)AnwendungsdatenMicrosoftMSN Messenger

இங்கு உங்களுடைய Smilies, Emoticons, Animoticons, Sondsclips எல்லாம் இருக்கும். தேவையானவற்றை இறுவெட்டில் பதிவுசெய்து எடுத்து புதியதாக எம்எஸ்என் பதியும் போது அதே இடத்தில இவற்றை இணைத்துவிட்டால் சரி.

இல்லாவிட்டால் இன்னொரு வழி இருக்கிறது: கணினி வன்தட்டை முழுமையாக அழிப்பதற்கு முதல் உங்கள் smilies களை உங்கள் நண்பரிடம் அனுப்பிவிட்டு, புதிதாக பதிந்த பின் அவரை உங்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள் :lol: (நகைச்சுவைக்காக மட்டுமே).

நன்றி

  • 3 weeks later...

உங்கள் உதவிக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.