Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?!

காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?! 24 members have voted

  1. 1.

    • ஆம்
      12
    • இல்லை
      12

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலுக்காய் ஒருதினம். அன்பின் அடையாளத்தை கொண்டாடி மகிழ்ந்திட ஒரு தினம் இருக்கிறதில நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால் காதலர் தினம் என்ற பெயரிலை கண்ட கண்ட கு}த்துப்போடுறதிலை நமக்கு. உடன்பாடில்லை.. :P

  • Replies 84
  • Views 8.5k
  • Created
  • Last Reply

அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா.. நல்லம் :P

சியாமை ரொம்ப கடிக்காதீங்க :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா..
நல்லம்

உந்த விசயத்திலை எனக்கு கொஞசம் பயம் ஏனெண்டா பாருங்கோ பெண்கள் பழகிற முறையை வைச்சு அவை நண்பியா பழகினமா இல்லை அனுதாபத்திலை பழகினமா இல்லை பொழுதுபொக்கா பழகினமா காதலிக்கினமா எண்டு கண்டு பிடிக்கிறது சரியான சிக்கல் நான் அவசரப்படடு காதல் எண்டு நினைச்சு ஏதாவது சொல்லபோக அவர் சீ உன்னை நல்ல நண்பன் எண்டு நினைச்சன் நீயும் மற்ற ஆண்களை போலவா எண்டு மெத்த ஆணினத்தையும் இழுத்துவசனம் பேச எதுக்கு வம்பு விரும்பினால் அவரே சொல்லட்டும் எண்டு விட்டு விட்டேன் மொத்தத்தில் காதலர் தினத்தைதெடங்கிய வலன்ரைனுக்கு நன்றி(அதுசரி வலன்ரைன் ஓரு கிறிஸ்தவபாதிரியாராமே???)

  • தொடங்கியவர்

நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen:

வலண்டைன்ஸ் டே எனும் காதலர் தினம் என்பது தமிழருக்குரியதல்ல.. அவர்களின் நாகரிக வளர்ச்சியில் அப்படி ஒன்று இப்ப சில தசாப்தங்களாக மேற்குலக வியாபார விளம்பரப் பாதிப்புக்கு உட்பட்ட பின் கொண்டாடுவது போல கொண்டாடப்பட்டதும் இல்ல... அதற்காக தமிழர்கள் காதல் உணர்வில்லா மனிதர்களாக வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்ல..காதலும் வீரமும் கலந்ததுதான் தமிழர்களின் வாழ்வியலே....! இருந்தாலும் தமிழர்களை மேற்குலக நாகரீக விரைவு உள்வாங்கி மனிதர்கள் என்று கொண்டு நோக்கினால் கூட அவர்கள் மேற்குலகில் வலண்டைன் முன் வைத்த மாதிரியாக காதலர் தினம் கொண்டாடுகின்றனர் என்பதே கேள்விக்குறியாகி நிற்கிறது...!

தமிழர்கள் அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று நோக்கினால்...(அதை கொண்டாடும் மேற்குலக நாகரிகம் திருடிவிட்ட பொம்மைகளுக்காக)...அது பரிதாபகரமாக காதலையே கொச்சைப்படுத்துவதாக இருப்பது தான் கேலவம்...! இதற்குள் தலைப்பு மாற்றம் வேற வேண்டி இருக்கோ...! என்ன இவர்களுக்கு சொல்லி முழுசாப் புரியாட்டிலும் செய்வதையாவது திருந்தச் செய்ய நாம் மேற்கொண்ட சின்ன ஒரு முயற்சிதான் அது...அதற்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்ல...தலைப்புச் சரியாத்தான் இருக்கு...! :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப பாருங்க பேத்டே கொண்டாடுறியள்.. திருமணத்தில றிசெப்சன் வைத்து கேக் வெட்டிறியள். பத்தாக்குறைக்கு.. பியர் உடைத்து ஜோடியாய் குடிக்கிற மாதிரி சோக்காட்டடி படம் பிடிக்கிறியள். பார்ட்டி வைக்கிறியள். டான்ஸ் ஆடுறியள். இதெல்லாம் எங்கிருந்து வந்தது. சத்தம் இல்லாமல் மற்றவைக்கு வாழ்த்தி ஒரு நாளை.. காதர் தினமாய் கொண்டாடுறாங்க . இது கொண்டாடுறது என்று கு}ட இல்லை வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறாங்க அவ்வளவு தான். அதுக்கு போய் கோவிக்கிறியள்.. :P

நீங்க சொன்னது எதுவுமே தமிழர்கள் பாரம்பரிய வழிவந்த கொண்டாட்டங்கள் அல்ல...அவை எவை என்று இன்று யாருக்கும் தெரியாத நிலை...நாங்களே தேடுகிறோம் எது எங்கள் தனித்துவம் என்று...அப்படி இருக்க நாளை காதல் என்பது வெறும் வாழ்த்துக்காக சோடி சேரும் நிலை என்பதாக மேற்குலக சமூகப் பாதிப்பு நமக்குள்ளும் வர அதிக நேரம் பிடிக்காது என்பதற்கு...இது சாட்சி இருக்கிறது...! இப்பாதிப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழர் சமூகவியல் ஆர்வலர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லம்...! காரணம் இப்ப 5 வருடத்துக்கு முதல் இருந்ததை விட காதலர் தினப் பாதிப்பு என்பது எமது சமூகத்துள் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இருப்பதை இந்த வாக்கெடுப்பும் கருத்துக்களின் போக்கும் எடுத்துக் காட்டுகிறது...! :P :idea:

இன்றய தமிழரின் திருமண முறைகள் கூட தவறானவையே. எனவே அவ்வாறான திருமண முறைகளையும் தவிர்த்துக்கொள்ளலாமா? :roll:

அப்படி பார்த்தால் வெள்ளைக்காறன் கண்டு பிடித்த கணனியை கூட பாவிக்க முடியாமல் போய்விடுமே.

எனது கணனியில் ஏற்பட்ட தவறினால், முன்பு இவ் விடயத்தை இலத்தீன் எழுத்துக்களில் எழுதியிருந்தேன். இப்போது விடயம் தமிழில். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தம்பி தங்கிலீஸ்ல தட்டிறீங்க.. யாரிட்ட பேச்சு வாங்கப்nபோறியளோ..?? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க சொன்னது எதுவுமே தமிழர்கள் பாரம்பரிய வழிவந்த கொண்டாட்டங்கள் அல்ல...அவை எவை என்று இன்று யாருக்கும் தெரியாத நிலை...நாங்களே தேடுகிறோம் எது எங்கள் தனித்துவம் என்று...அப்படி இருக்க நாளை காதல் என்பது வெறும் வாழ்த்துக்காக சோடி சேரும் நிலை என்பதாக மேற்குலக சமூகப் பாதிப்பு நமக்குள்ளும் வர அதிக நேரம் பிடிக்காது என்பதற்கு...இது சாட்சி இருக்கிறது...! இப்பாதிப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழர் சமூகவியல் ஆர்வலர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லம்...! காரணம் இப்ப 5 வருடத்துக்கு முதல் இருந்ததை விட காதலர் தினப் பாதிப்பு என்பது எமது சமூகத்துள் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இருப்பதை இந்த வாக்கெடுப்பும் கருத்துக்களின் போக்கும் எடுத்துக் காட்டுகிறது...!

_________________

நீங்கள் சொல்லுறது சரி தான்.. செயலிலும் வந்தால் நல்லாய் இருக்குமே. :wink:

  • தொடங்கியவர்

appadi paathaal vella kaaran kaNdu pidissa kaNaniyum naangka paavikka eelaathu.

கண்டுபிடிப்புக்களை அறிவியலை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதால் சமூக நிலை பாதிக்கப்படாது..முன்னேறும்...ஆ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலுக்கு எதுக்கு கணணி..??? :roll: :roll: :shock:

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்லுறது சரி தான்.. செயலிலும் வந்தால் நல்லாய் இருக்குமே. :wink:

நீங்க நாங்க தான் செயலில முன்திரியா நடந்துகாட்ட வேணும் மற்றவனை எதிர்பார்க்காம....! :wink: :lol: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க செயலில செய்திட்டுத்தான் இருக்கம் முடிஞ்சவரை. இப்படி சொல்லுற நீங்கள் செய்தால் சரி :idea: :|

  • தொடங்கியவர்

நாங்க செயலில செய்திட்டுத்தான் இருக்கம் முடிஞ்சவரை. இப்படி சொல்லுற நீங்கள் செய்தால் சரி :idea: :|

யார் கண்டா நீங்க என்ன செய்யுறீங்கள் என்று...நாங்க இப்படியெல்லாம் சொல்லமாட்டம்...நேரடியா செய்துதான் காட்டுவம்...சரியா...! :wink: :P

நல்லம்

உந்த விசயத்திலை எனக்கு கொஞசம் பயம் ஏனெண்டா பாருங்கோ பெண்கள் பழகிற முறையை வைச்சு அவை நண்பியா பழகினமா இல்லை அனுதாபத்திலை பழகினமா இல்லை பொழுதுபொக்கா பழகினமா காதலிக்கினமா எண்டு கண்டு பிடிக்கிறது சரியான சிக்கல் நான் அவசரப்படடு காதல் எண்டு நினைச்சு ஏதாவது சொல்லபோக அவர் சீ உன்னை நல்ல நண்பன் எண்டு நினைச்சன் நீயும் மற்ற ஆண்களை போலவா எண்டு மெத்த ஆணினத்தையும் இழுத்துவசனம் பேச எதுக்கு வம்பு விரும்பினால் அவரே சொல்லட்டும் எண்டு விட்டு விட்டேன் மொத்தத்தில் காதலர் தினத்தைதெடங்கிய வலன்ரைனுக்கு நன்றி(அதுசரி வலன்ரைன் ஓரு கிறிஸ்தவபாதிரியாராமே???)

பழம் நழுவி பாலில் விழுமட்டும் வெயிட் பண்ணி சேவ் கேம் விளையாடி இருக்கிறிகள். புது காதலுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் கண்டா நீங்க என்ன செய்யுறீங்கள் என்று...நாங்க இப்படியெல்லாம் சொல்லமாட்டம்...நேரடியா செய்துதான் காட்டுவம்...சரியா...! :wink: :P

நாங்க எங்க சொன்னம்.. எழுதினம் எல்லோ..?? செயலை நீங்கள் எல்லாம் பாக்க முடியாது என்று..?? எனிவே சொல்லமல் செய்கிற உங்கள் மனம் ஓகே.. ஆனால் என்ன செய்கிறீங்க என்ன செய்யல என்று நீஙகள் வெளியில சொன்னால் தானே நமக்கு தெரியம் இல்லாட்டால்.. இப்படி கதை விட்டுக்கொண்டே காலம் கழிச்சிடுவியள். :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த விசயத்திலை எனக்கு கொஞசம் பயம் ஏனெண்டா பாருங்கோ பெண்கள் பழகிற முறையை வைச்சு அவை நண்பியா பழகினமா இல்லை அனுதாபத்திலை பழகினமா இல்லை பொழுதுபொக்கா பழகினமா காதலிக்கினமா எண்டு கண்டு பிடிக்கிறது சரியான சிக்கல் நான் அவசரப்படடு காதல் எண்டு நினைச்சு ஏதாவது சொல்லபோக அவர் சீ உன்னை நல்ல நண்பன் எண்டு நினைச்சன் நீயும் மற்ற ஆண்களை போலவா எண்டு மெத்த ஆணினத்தையும் இழுத்துவசனம் பேச எதுக்கு வம்பு விரும்பினால் அவரே சொல்லட்டும் எண்டு விட்டு விட்டேன் மொத்தத்தில் காதலர் தினத்தைதெடங்கிய வலன்ரைனுக்கு நன்றி(அதுசரி வலன்ரைன் ஓரு கிறிஸ்தவபாதிரியாராமே???)

அது சரி தான் நட்பு காதலாகலாம் காதல் நட்பாக முடியாது என்ன.. பிறகு இரண்டும் இல்லை.. என்ன.?? :P

  • தொடங்கியவர்

நல்லம்

உந்த விசயத்திலை எனக்கு கொஞசம் பயம் ஏனெண்டா பாருங்கோ பெண்கள் பழகிற முறையை வைச்சு அவை நண்பியா பழகினமா இல்லை அனுதாபத்திலை பழகினமா இல்லை பொழுதுபொக்கா பழகினமா காதலிக்கினமா எண்டு கண்டு பிடிக்கிறது சரியான சிக்கல் நான் அவசரப்படடு காதல் எண்டு நினைச்சு ஏதாவது சொல்லபோக அவர் சீ உன்னை நல்ல நண்பன் எண்டு நினைச்சன் நீயும் மற்ற ஆண்களை போலவா எண்டு மெத்த ஆணினத்தையும் இழுத்து வசனம் பேச எதுக்கு வம்பு விரும்பினால் அவரே சொல்லட்டும் எண்டு விட்டு விட்டேன் மொத்தத்தில் காதலர் தினத்தைதெடங்கிய வலன்ரைனுக்கு நன்றி(அதுசரி வலன்ரைன் ஓரு கிறிஸ்தவபாதிரியாராமே???)

ஏன் நீங்க அவா ரோசாப்புவும் காட்டும் தரேக்க அதே வசனங்களச் சொல்லாம விட்டீங்க...நான் உன்னை நண்பியாத்தான் நினைச்சன் நீயும் மற்றப் பெண்களைப் போலவே எண்டு மொத்த பெண்ணினத்தையும் இழுத்து ஒரு வசனம் பேசி அந்தப் பயத்தைப் போக்கி இருந்தா அது வீரம்....! இது ஒரு பெட்டை ரோசாப்புத் தர அதை வாங்கி காதல் என்று....சீ வெக்கமில்ல...கடையில போய் ஒரு ரோசாப் பூ வாங்கத் தெரியாத ஆம்பிள நீங்க...உங்களுக்கு காதல் வேற...! :wink: :lol: :P

வலண்டைன்ஸ் டே எனும் காதலர் தினம் என்பது தமிழருக்குரியதல்ல.. அவர்களின் நாகரிக வளர்ச்சியில் அப்படி ஒன்று இப்ப சில தசாப்தங்களாக மேற்குலக வியாபார விளம்பரப் பாதிப்புக்கு உட்பட்ட பின் கொண்டாடுவது போல கொண்டாடப்பட்டதும் இல்ல... அதற்காக தமிழர்கள் காதல் உணர்வில்லா மனிதர்களாக வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்ல..காதலும் வீரமும் கலந்ததுதான் தமிழர்களின் வாழ்வியலே....! இருந்தாலும் தமிழர்களை மேற்குலக நாகரீக விரைவு உள்வாங்கி மனிதர்கள் என்று கொண்டு நோக்கினால் கூட அவர்கள் மேற்குலகில் வலண்டைன் முன் வைத்த மாதிரியாக காதலர் தினம் கொண்டாடுகின்றனர் என்பதே கேள்விக்குறியாகி நிற்கிறது...!

தமிழர்கள் அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று நோக்கினால்...(அதை கொண்டாடும் மேற்குலக நாகரிகம் திருடிவிட்ட பொம்மைகளுக்காக)...அது பரிதாபகரமாக காதலையே கொச்சைப்படுத்துவதாக இருப்பது தான் கேலவம்...! இதற்குள் தலைப்பு மாற்றம் வேற வேண்டி இருக்கோ...! என்ன இவர்களுக்கு சொல்லி முழுசாப் புரியாட்டிலும் செய்வதையாவது திருந்தச் செய்ய நாம் மேற்கொண்ட சின்ன ஒரு முயற்சிதான் அது...அதற்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்ல...தலைப்புச் சரியாத்தான் இருக்கு...! :wink: :idea:

நாம் உள்வாங்கி கொண்ட நிறைய விடயங்கள் தமிழருடையது அல்ல. அவற்றின் நதிமூலம் ரிஷிமூலம் பார்பதிலும் பார்க்க அவற்றில் நல்லவற்றை நமக்கு ஏற்றவாறு உபயோகிக்கலாம். காதலர் தினத்தில் எந்த தவறும் இல்லை. அவற்றை தமிழர்கள் கொண்ட்டாடும் விதத்தில் தவறாக இருந்தால் அவற்றை குறித்து பேசுவதே நலம். இங்கு காதலர் தினம் கூடாது என்பதற்கு சரியான காரணம் எதனையும் நான் காணவில்லை. அவை கொண்டாடப்படும் முறை தவறூ என்றும் அவை தமிழருடையது அல்ல என்றூமே கூறியுள்ளீர்கள்.

ஏன் நீங்க அவா ரோசாப்புவும் காட்டும் தரேக்க அதே வசனங்களச் சொல்லாம விட்டீங்க...நான் உன்னை நண்பியாத்தான் நினைச்சன் நீயும் மற்றப் பெண்களைப் போலவே எண்டு மொத்த பெண்ணினத்தையும் இழுத்து ஒரு வசனம் பேசி அந்தப் பயத்தைப் போக்கி இருந்தா அது வீரம்....! இது ஒரு பெட்டை ரோசாப்புத் தர அதை வாங்கி காதல் என்று....சீ வெக்கமில்ல...கடையில போய் ஒரு ரோசாப் பூ வாங்கத் தெரியாத ஆம்பிள நீங்க...உங்களுக்கு காதல் வேற...! :wink: :lol: :P

சியாமுக்கு பிடித்திருந்தால் அவர் ஏன் அப்படி பேசி அவர்கள் செய்யும் தவறை இவரும் செய்யவேண்டும். ரோசாப் பூ குடுத்தால் தான் காதலா என்று கேட்கின்றீர்கள் பின்பு ஏன் குடுக்கல என்று கேட்கிறீர்கள், பாவம் சியாம் குழப்ப போகின்றார். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நீங்க அவா ரோசாப்புவும் காட்டும் தரேக்க அதே வசனங்களச் சொல்லாம விட்டீங்க...நான் உன்னை நண்பியாத்தான் நினைச்சன் நீயும் மற்றப் பெண்களைப் போலவே எண்டு மொத்த பெண்ணினத்தையும் இழுத்து ஒரு வசனம் பேசி அந்தப் பயத்தைப் போக்கி இருந்தா அது வீரம்....! இது ஒரு பெட்டை ரோசாப்புத் தர அதை வாங்கி காதல் என்று....சீ வெக்கமில்ல...கடையில போய் ஒரு ரோசாப் பூ வாங்கத் தெரியாத ஆம்பிள நீங்க...உங்களுக்கு காதல் வேற...!

அண்ணை மண்ணி எப்ப லை வீசுவா என்று காத்திருந்தவர்.. இதில பறவையின்ட கதையைப்பாருங்கோ..?? காதல் என்ற ஒரு மாயையைத்திரத்த. போராடுவினம்.. பிடிச்ச பின் தான் அதைப்புரிஞ்சு கொள்வினம். அது மாயை என்று. பிறகு கஸ்டம் தான்.. :wink: :|

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நீங்க அவா ரோசாப்புவும் காட்டும் தரேக்க அதே வசனங்களச் சொல்லாம விட்டீங்க...நான் உன்னை நண்பியாத்தான் நினைச்சன் நீயும் மற்றப் பெண்களைப் போலவே எண்டு மொத்த பெண்ணினத்தையும் இழுத்து ஒரு வசனம் பேசி அந்தப் பயத்தைப் போக்கி இருந்தா அது வீரம்....! இது ஒரு பெட்டை ரோசாப்புத் தர அதை வாங்கி காதல் என்று....சீ வெக்கமில்ல...கடையில போய் ஒரு ரோசாப் பூ வாங்கத் தெரியாத ஆம்பிள நீங்க...உங்களுக்கு காதல் வேற...! :wink: :lol: :P

என்ன செய்ய குருவீஸ் நான் முதல்லையே கவிந்திட்டன் என்னசெய்ய என்னை ஆம்பிழை என்று நம்பித்தான் ஒருபெண்ணு விரும்புது அதிலைவேறை நீர்; என்னைபாத்து ஆம்பிளையா??எனகேள்விகேட்டு என்பிழைப்பிலை மண்ணை போடதீங்கய்யா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.