Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரெலியாவில் சுற்றுலா - பகுதி 1 பிரிஸ்பனும், சூழவுள்ள இடங்களும்

Featured Replies

நல்ல பதிவுகள் அரவிந்தன். பிரிஸ்பனுக்கு நான் இன்னும் விஜயம் செய்யவில்லை. உங்கள் பதிவுகள் அழைக்கின்றன.

யாரங்கே.. எனக்கொரு விமானச்சீட்டு அனுப்பிவையுங்கள்..

புலத்தில எந்த கோயில் சைவ ஆகமபடி கட்டியிருக்கிறார்கள்..அரவிந்

தன்....வருமான ஆகமபடிதான் கட்டியிருக்கிறார்கள்.....தொடரட

்டும்....

உண்மை தான். அப்ப தானே எல்லா கடவுளுக்கும் விழா கொண்டாடி மக்கள் வருகையை கூட்டலாம்.

  • Replies 172
  • Views 19k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் தூயா, புத்தன், Eas.

Eas நீங்கள் அவுஸ்திரெலியாவில் தான் வாழ்கிறீர்களா?

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

South Bankல் இருந்து படகில் செல்லும் போது பார்த்த அழகிய பிரிஸ்பன் நகர்.

dsc00881nf9.jpg

dsc00882os7.jpg

dsc02708goodwillbridge6uc7.jpg

171742005128pic01mh7.jpg

  • தொடங்கியவர்

dsc00883kg7.jpg

dsc00884oe8.jpg

171742005128night20viewpn3.jpg

dsc00889bh1.jpg

  • தொடங்கியவர்

pa260157cg7.jpg

brisbanevu9.jpg

pa260136on3.jpg

pa260137ea5.jpg

pa260139oo7.jpg

pa260138py0.jpg

  • தொடங்கியவர்

dsc00885en7.jpg

dsc00886ec1.jpg

pa260145gw3.jpg

pa260172zc2.jpg

மேலே உள்ள பாலத்தின் உச்சியில் ஏறலாம். எனக்கு இதே மாதிரியான சிட்னி காபர் பாலத்தின் உச்சியில் ஏறியிருந்த அனுபவம் இருந்ததினால் இப்பாலத்தில் நான் ஏறவில்லை. கீழே உள்ள படங்களில் பாலத்தின் உச்சியில் ஏறுபவர்களைக் காணலாம்.

pa260173hn4.jpg

pa260142hj6.jpg

  • தொடங்கியவர்

தங்கக்கடற்கரை(Gold Coast) விமான நிலையத்தில் இருந்து பசுபிக் நெடுஞ்சாலையில் (Pacific Highway)தெற்கு நோக்கி 15 நிமிடங்கள் சென்று 40வது வெளிச் செல் வழியால் (Exit) Tweed Vally Way ஊடாகச் மேலும் 2 கிலோமீற்றர் சென்று இடதுபக்கமாக திரும்பி Cudgen Rd என்ற வீதியினால் செல்லும் போது நீங்கள் வெப்ப வலயத்திற்குரிய பழங்களின் உலகத்தை (Tropical Fruit World)அடையலாம் .குயின்ஸ்லாந்து, நியூசவூத்வேல்ஸ் எல்லையில் நியூசவூத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த பழ உலகம் அமைந்திருக்கிறது.

dsc00801eo8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

விலாசம்

Tropical Fruit World

Duranbah Road

Duranbah, NSW, 2487

Australia

pc290173ds1.jpg

dsc00808qi5.jpg

dsc00802rh9.jpg

  • தொடங்கியவர்

ஒரு மண்டபத்தில் வழிகாட்டி ஒருவர் வெவ்வேறு நாடுகளில்( தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசிய, பசுபிக், இந்தியா, ஈழம்) உள்ள பழங்களை வெட்டி அப்பழங்கள் பற்றிய விளக்கத்துடன், பழங்களை சுவைக்கத் தருவார். ஒருமுறையேனும் முன்பு சுவைக்காத வேறு நாட்டுப் பழங்களை சுவைக்கவும், அறியவும் இங்கு செல்பவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

pa250066ky5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இந்தப் பழங்களின் உலகத்தில் வெவ்வேறு நாடுகளின் தோட்டங்கள் இருக்கிறது. நடந்து சென்று பார்க்கலாம்.

pa250019df3.jpg

pc290174kw6.jpg

பலா மரம்

pc290177ow4.jpg

pc290178my8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

pc290179on4.jpg

dsc00803af1.jpg

dsc00804vk1.jpg

pa250026bs5.jpg

pa250021fj9.jpg

pa250032pq1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பிலாப்பழம் எல்லாம் இருக்குது போல கிடக்குது ....ஊரப்போல வரண்ட பிரதேசமோ?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இந்தப்பழங்களின் உலகத்தில் உழுவை தொடருந்து(Tractor train) ,மிகச்சிறிய தொடருந்து , படகுகளில் சுற்றுலா காண்பிப்பார்கள். உழுவை தொடருந்து,மிகச்சிறிய தொடருந்து, படகு, உழுவை தொடருந்து என்ற வரிசையில் அல்லது உழுவை தொடருந்து ,படகு, தொடருந்து,உழுவை தொடருந்து என்ற வரிசையில் கூட்டிக் கொண்டு செல்வார்கள். உழுவை தொடருந்தில் செல்லும் போது பழத்தோட்டத்தினூடாகக் கூட்டிக் கொண்டு செல்வார்கள். பல்வேறு வெப்பவலய நாடுகளில் வளரும் பழத்தோட்டங்களைக்காட்டி மேலதிகமாகப் பலதகவல்களைச் சொல்லி விளங்கப்படுத்தினார்கள்.

20071129tropicalworld00ni8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

pa250059ix8.jpg

pa250066zy8.jpg

pc290187qc2.jpg

dsc00816kq1.jpg

dsc00817zv2.jpg

dsc00818ou4.jpg

pc290190zb4.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மெக்சிக்கோ, கொஸ்ரா ரிக்கா போன்ற மத்திய தென் அமெரிக்கா நாடுகளில் Sapodilla என்ற மரத்தின் பழத்தின் தடிப்பான சாற்றில் இருந்து சுவிங்கம் (Chewing-gum ) தயாரிக்கப்படுகிறது என்று அங்கு விளங்கப்படுத்தினார்கள்.

pa250061mh9.jpg

pa250062sk0.jpg

pa250063wo6.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மகடமிய(Macadamia) மரத்தின் கொட்டைகள்(Nuts) சாப்பிடுவதற்கு உருசியானவை. இம்மரம் கிழக்கு அவுஸ்திரெலியா, புதிய கலிடொனியன் தீவுகள், இந்தோனேசியாவில் இருக்கின்றன.

dsc01270jq9.jpg

இக்கொட்டைகளின் தோல்களை உடைப்பது கடினம். மகடமிய மரத்தின் கீழ் விழுந்திருக்கும் கொட்டைகளின் தோல்களை கீழே உள்ள கருவியின் மூலம் உடைத்து அகற்றி உண்ணத்தந்தார்கள்.

dsc01271ah6.jpg

நாங்களும் மரத்தின் கீழ் விழுந்திருக்கும் கொட்டைகளை எடுத்து அக்கருவியின் மூலம் தோலை அகற்றி உண்டோம்.

rvq37qv2.jpg

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

உழுவை தொடருந்துப் பயண முடிவில் வரும் ஆற்றுக்கு அருகில் இருக்கும் பாதையினால் செல்லவேண்டும். இவ் ஆற்றில் அழகான மீன்களைப் பார்க்கலாம்.

dsc00848ql3.jpg

dsc00849vg8.jpg

dsc00850jj5.jpg

மேலே உள்ள படங்களில் முதலாவது படத்தில் ஆற்றில் தோடம்பழ நிறத்தை(Orange) உடைய மீன் ஒன்றைக் காணலாம்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

பாதையின் முடிவில் அவுஸ்திரெலியா நாட்டில் வாழும் கால் நடைகளின் பண்ணையினைக் காணலாம்.

dsc00846wo5.jpg

dsc00841kb4.jpg

pa250092ih8.jpg

dsc00842tg1.jpg

pa250087ka3.jpg

dsc00840se2.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் விளக்கமும் படங்களும் அழகாக இருக்கின்றது,வாழ்த்துக்கள் அரவிந்தன் தொடருங்கோ. :unsure:

  • தொடங்கியவர்

இப்பண்ணையில் சுற்றுலாப் பயணிகள் இப்பண்ணையில் உள்ள கால் நடைகள் உண்ணும் உணவினை வாங்கி கால் நடைகளுக்கு உணவூட்டலாம்.

farmcalvesanimalsub0.jpg

pc290192ad4.jpg

pa250090tq5.jpg

23024765176ba7dfcfe9nl5.jpg

2302937403effff0e294vz7.jpg

  • தொடங்கியவர்

பிலாப்பழம் எல்லாம் இருக்குது போல கிடக்குது ....ஊரப்போல வரண்ட பிரதேசமோ?

நீங்களும் இந்தப் பழ உலகத்துக்கு சென்றதாக அறிந்தேன்.

உங்கள் விளக்கமும் படங்களும் அழகாக இருக்கின்றது,வாழ்த்துக்கள் அரவிந்தன் தொடருங்கோ. :rolleyes:

உங்கள் கருத்துக்கு நன்றிகள் சுப்பண்ணா

  • தொடங்கியவர்

இப்பண்ணைகளில் உள்ள கால் நடைகளைப் பார்த்தபின்பு அருகில் உள்ள ஆற்றில் படகில் பயணம் செல்ல வேண்டும்.

pa250083vy7.jpg

pa250086wc8.jpg

pa250085gh3.jpg

புதர்க்காட்டின் ஊடான இப் பயணத்தின் போது ஆற்றில் நீந்தும் பறவைகளைக் காணலாம். சுற்றுலாப் பயணிகள் வழமையாக அவற்றுக்கு உணவு ஊட்டுவதினால் படகினை நோக்கி நீந்தி, பறந்து பறவைகள் வரும்.

pa250084mp7.jpg

pa250081az5.jpg

  • தொடங்கியவர்

dsc00839qs9.jpg

dsc00838ot1.jpg

dsc00837aa7.jpg

dsc00836xm8.jpg

dsc00835wz2.jpg

dsc00834ty4.jpg

dsc00832ku7.jpg

dsc00829qg4.jpg

dsc00827af6.jpg

  • தொடங்கியவர்

pa250079pj0.jpg

pa250078pm6.jpg

pa250073cr4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகான படங்களும் சம்பவங்களும். தொடருங்கள். வாழ்த்துக்கள் அரவிந்தன்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.