Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் நடைபெறும் உரிமைக்குரலுக்கான அறிவித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உரிமைக்குரல்" மாபெரும் பேரணி!

http://www.tamilnaatham.com/audio/2009/apr/special/norway_ad_20090403.m3u

தமிழர்களின் விடியலுக்கான போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி, ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் மாபெரும் போராட்டம்,

"உரிமைக்குரல்"

இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் இம்மாபெரும் உரிமைக்கான பேரணியில், நோர்வேயின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கலந்துகொள்ளவிருப்பவர்கள், அதற்கான பேரூந்து மற்றும் போக்குவரத்து சேவைகளை உடனடியாக ஏற்பாடும் செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்: 97 19 23 14.

எமது வாழ்வுரிமைக்கான இறுதிக்கட்ட போராட்டத்தினை செறிவோடு முன்னெடுக்கவும்,

எமது சுதந்திர தாயகத்திற்காக எமக்கிருக்கும் உரிமையை உலக அரங்கில் உரத்து முழங்கிடவும்,

எமது சுயநிர்ணய உரிமையை சர்வதேசமும் அங்கீகரிக்க வேண்டியும்

நடைபெறவிருக்கும் மாபெரும் உரிமைப்போராட்டமாம் "உரிமைக்குரலை" சர்வதேசமெங்கும் எதிரொலிக்க வைக்க நாமெல்லாரும் ஒன்று கூடுவோம்.

எதிர்வரும் 17.04.2009 அன்று

அனைத்து ஸ்கண்டினேவிய நாடுகளையும் சேர்ந்த தமிழ் மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இவ்வரலாற்று போராட்டத்தை எம் கைகளை ஒன்றிணைத்து மேலும் பலப்படுத்துவோம்!

அனைவரும் ஒன்றிணைவோம்!!!

Edited by msuresh

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் வன்னி மக்களுக்கு அவசர உலர் உணவுசேகரிக்கும் செயற்பாடு

திகதி: 03.04.2009 // தமிழீழம் // [பாண்டியன் ]

சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போரினால், வன்னியில் சொல்லொணா மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கான உலர் உணவு அனுப்பும் செயற்பாடு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

நோர்வே தழுவிய ரீதியில் உலர் உணவு சேகரிப்பு 04.04.2009 சனிக்கிழமை மட்டுமே இந்த அவசர செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

'அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட வளாகங்களில்'

சனிக்கிழமை காலை 09.00 மணியிலிருந்து

உலர் உணவு வகைகள் சேகரிக்கப்படவுள்ளன.

மரணத்துள் வாழும், மனித அவலத்திற்குள் வாழும் எங்கள் உறவுகளை பட்டிணிச் சாவிலிருந்து மீட்பதற்கும், காப்பதற்கும் நாம் அவசரமாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இத்திட்டத்திற்கான உங்கள் பங்களிப்பை வழங்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்!

எதிர்பார்க்கப்படுகின்ற உலர் உணவு வகைகள்:

MATVARER TIL NØDHJELPSENDING TIL TAMILER

TUNFISK, MAKRELL, SADINER

SUPPE (ALLE TYPER)

KNEKKER BRØD

BP 100

FULLKORN KJEKS § KORNFLEKS (HAVRRE, MAIS, FULLKORN)

KJØTT I BOKSER(SKINKE, KYLLING)

BOKS OST

RETT I KOPPEN

MELKEPULVER

TØRKETFRUKT, NØTTER

NESKQUICK MED MELK

BARNEGRØT

MELKETYPER

KOKOS (PULVER)

SYLTETØY(KUVER)

NB:

VARIGHETEN TIL ALLE MATVARER MÅ VÆREMINST 2 ÅR.

VI UNNGÅR GLASSBOKSER

Vi VIL GJERNE HA VARER I STROREMENGDER.

SE VDLEGG OGSÅ

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.