Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மங்கையரில் மகராணி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ருக்குமணியே

படம்: ஒளி விளக்கு

பாடியவர்: எல்.ஆர்.ஈஸ்வரி & T.M.S

http://songs.ellamey.com/LR_Eswari/music/Rukkumaniye%21%21s.mp3

ருக்குமணியே பர பர பர

சக்கரபெண்ணே பர பர பர

முத்துமொழியே பர பர பர

சித்ராகண்ணே பர பர பர

யார் யார் ரோ உன்னை தேடுவரோ

ருக்குமணியே பர பர பர

சக்கரபெண்ணே பர பர பர

முத்துமொழியே பர பர பர

சித்ராகண்ணே பர பர பர

யார் யார் ரோ உன்னை தேடுவரோ.....

செம்மதுலையில் கொஞ்சம்..

பொன் மாங்கானியில் கொஞ்சம்...

செம்மதுலையில் கொஞ்சம்...

பொன் மாங்கானியில் கொஞ்சம்.......

சுவை ப்யிந்து தந்தேனே... அதை மறந்து போவாயோ!

சுவை ப்யிந்து தந்தேனே... அதை மறந்து போவாயோ!

நான் கொடுத்த முத்தத்தில் தேன் கசந்து போகாதோ... இச்... (ஆண்) ப்ளீஸ்! ஒன்ஸ் ஆகேன்...

ருக்குமணியே பர பர பர

சக்கரபெண்ணே பர பர பர

முத்துமொழியே பர பர பர

சித்ராகண்ணே பர பர பர

யார் யார் ரோ உன்னை தேடுவரோ!

டி எம் எஸ்:

உன் ஒருத்தியை தானே!... நீனைவில் நிறுத்தி வைத்தேனே

உன் ஒருத்தியை தானே நீனைவில் நிறுத்தி வைத்தேனே

ஆன்று நடந்தை தானே இன்று நினைத்து வந்தேனே... ஆன்று! நடந்தை தானே இன்று நினைத்து வந்தேனே

ஊர் மழங்கி நின்றாலும் நான் தெளிந்து நின்றேனே... லுக் அட் மீ....

ருக்குமணியே பர பர பர

சக்கரபெண்ணே பர பர பர

முத்துமொழியே பர பர பர

சித்ராகண்ணே பர பர பர

தேடினேனே உன்னை தேடினேனே

எல் அர் ஈஸ்வரி:

என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையோ ஏன் கண்ணை போல வண்ண மீன்கள் நீரில் இல்லையோ! ஒன்று போல ஒன்று, உலகில் காண்பது உண்டு

பாலில் உள்ள வென்மை என்ன கள்ளில் இல்லையோ!....

டி எம் எஸ்:

பொன்னை போல மேனி கொண்ட பூவை அல்லவோ...

சிறு பூவை போல மேன்மை கொண்ட பாவை அல்லவோ எங்கு சென்ற போதும் இதயம் வந்து தேடும் ஊர் அறிந்த உண்மை சொல்ல நாணம் என்னவோ

ருக்குமணியே பர பர பர

சக்கரபெண்ணே பர பர பர

முத்துமொழியே பர பர பர

சித்ராகண்ணே பர பர பர

தேடினேனே உன்னை தேடினேனே

தேடினேனே உன்னை தேடினேனே .........

Edited by nunavilan

  • Replies 173
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மழை தருமோ என் மேகம்

பாடியவர்:பாலசுப்பிரமணியம்

இசை:ஸியாம்

படம்: அழியாத கோலங்கள்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேரே மேரே என்ற கிந்தி பாடல்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நந்தா நீ என் நிலா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சிங்காரவேலனே

படம்: கொஞ்சும் சலங்கை

பாடியவர்: எஸ்.ஜானகி

http://www.youtube.com/watch?v=oDRgGpEwSYw&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஞாயிறு என்பது கண்ணாக

படம்: காக்கும் கரங்கள்.

உயிர்: K.V.மகாதேவன்.

உடல்: கவியரசு கண்ணதாசன்.

குரல்: டி.எம்.செளந்தர்ராஜன், பி. சுசீலா.

ஞாயிறு என்பது கண்ணாக

திங்கள் என்பது பெண்ணாக

செவ்வாய் கோவை பழமாக

சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு

இன்றைய பொழுது கையோடு

நாளைய பொழுதும் உன்னோடு

நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்கு துணையாய் நான் இருக்க

எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்

உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற

மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்

உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்

பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்

பேசிய படியே கொடுக்க வந்தேன்

(ஞாயிறு என்பது கண்ணாக...)

http://songs.ellamey.com/KANNADASAN/music/nayiru enpathu.mp3

Remix

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இயற்கை எனும் இளையகன்னி

படம்:சாந்தி நிலையம்

http://www.youtube.com/watch?v=Y3U8LaJs6-A&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பொன்மகள் வந்தாள்

படம்:சொர்க்கம்

இசை:M.S.V

http://www.youtube.com/watch?v=2T_rhpW7Pxs

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:திருத்தேரில் வரும் சிலையோ

படம்:நான் வாழ வைப்பேன்

இசை: இளையராஜா

http://www.youtube.com/watch?v=CRXpcvRwiYo

மனதை மயக்கும் ஓர் இனிய பாடல் இது. நன்றி நுணா. :)

தாலாட்டு கேட்கின்ற மழலை இது

தண்டோடு தாமரை ஆடுது

சம்பங்கி பூக்களின் வாசம் இது

சங்கீத பொன்மழை தூவுது

ராகங்களில் மோஹனம்

மேகங்களின் நாடகம்

உன் கண்கள் எழுதிய காவியம்

என் இதய மேடைதனில் அரங்கேற்றம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி வாலி.எனக்கும் மிகவும் பிடித்த பாடலது.

பாடல்:விழியே கதை எழுது

படம்: உரிமை குரல்

இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், P.சுசீலா

http://www.youtube.com/watch?v=NZb1PRmxjm4&feature=player_embedded

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்

மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்

வானத்தை யார் மூடக்கூடும்

உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

கோவில் பெண் கொண்டது

தெய்வம் கண் தந்தது

பூஜை யார் செய்வது - இந்தப்

பூவை யார் கொள்வது

ஊமைக்கு வேறேது பாஷை?

உள்ளத்தில் ஏதேதோ ஆசை

உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது

காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது

எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்

நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்

உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது...)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: படைத்தானே பிரம்ம தேவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: எல்லோரும் பார்க்க

படம்:அவளுக்கென்று ஒரு மனம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:இப்படி ஒர் தாலாட்டு

படம்:அவர்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:உள்ளம் இரண்டு

படம்: சிவகாமியின் செல்வன்

கிந்தியில் ஆராதனா படத்தில் அதே இசையில் பாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீ ஒரு மகராணி

படம்: நீ ஒரு மகராணி

இசை: சங்கர் கணேஸ்

பாடியவர்கள்:கே.ஜே ஜேசுதாஸ்,பி.சுசிலா

http://kathaldesam.com/Mp3/Jesudas_SINTHUGANAM_02/Nee Oru Maharani.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மனசு மயங்கும்

படம்: சிப்பிக்குள் முத்து

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/C-D/Chippikkul Muthu-1985 - Manasu Mayangum - TamilWire.com.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பன்னீர் புஸ்பங்களே

படம்:அவள் அப்படித்தான்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/A-B/Aval Appadi Thaan 1978 - Panneer Pushpangkazhe Ghaan - TamilWire.com.mp3

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கலையோ சிலையோ

படம்:பகலில் ஓர் இரவு

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/O-P/Pagalil Oru Iravu 1979 - Kalayo Silayo - TamilWire.com.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அன்பு நடமாடும் கலைக்கூடமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஏரியிலே ஒரு காஸ்மீர் றோஜா

படம்: மதனமாளிகை

பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசிலா

இசை:சங்கர் கணேஸ்

http://www.mediafire.com/?uej2gz2rc5c8ndv

http://www.mediafire.com/file/uej2gz2rc5c8ndv/MadhanaMaaligai-EriyileOruKashmir.mp3

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இலக்கணம் மாறுதோ

படம்: நிழல் நிஜமாகிறது

பாடியவர்கள்:எஸ்.பி.பி, வாணி ஜெயராம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

http://www.oldtamilsong.net/Vaanijeyaram 1/07 ilakkanam maarutho.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பேசு மனமே பேசு

படம்:புதிய வாழ்க்கை

http://dancetamil.com/mp3-collections/spb/7.. Pesu Maname Pesu--Puthiya Vazhkai.mp3

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தானே தனக்குள் ரசிக்கின்றாள்

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

http://dancetamil.com/oldmp3/k.jesudas-vol-03/10.Thaane Thanakkul.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:லில்லி மலருக்கு கொண்டாட்டம்

படம்: உலகம் சுற்றும் வாலிபன்

இசை:M.S. விஸ்வநாதன்

பாடியவர்கள்:T.M.S & சுசிலா

http://www.youtube.com/watch?v=yY7C6oAlYaI&feature=channel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: யாருக்கு யார் சொந்தம்

http://dancetamil.com/oldmp3/k.jesudas-vol-03/29.Yaarukku Yaar Sondam.mp3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.