Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் ஆயுத புரட்சி குழு உருவாக்கம் -பள்ளிவாசல்கள் சோதனை

Featured Replies

முஸ்லிம் ஆயுத புரட்சி குழு உருவாக்கம் -பள்ளிவாசல்கள் சோதனை

விடுதலை புலிகளின் காலத்தில் இலங்கை இரானுவத்திற்க்கு ஆதரவாக பல முஸ்லிம் ஆயுத குழுக்களை

சிங்கள அரசு உருவாக்கி விடுதலை புலிகளுக்கு எதிரான செயல் பாடுகளில் களம் இறக்கி இருந்தது .

இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இருபதிற்கு மேற்ப்பட்ட முஸ்லிம் ஆயுதக்குழுக்களிடம்

இருந்து அரசினால் ஆயுதங்கள் களையப்பட்டன .

இதை அடுத்து இந்தSlave Island பகுதியில் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் .

இவ்விடத்தில் ஆறு பள்ளிவாசல்களும் உள்ளன .இதை அடுத்து அங்கு இலங்கை இராணுவப்

புலனாய்வு துறையினர் சென்று சோதனை இட்டதுடன் அந்த பள்ளி வhசல்களிற்குள் யார் யார் இருப்பது யாருடன் தொடர்பு உள்ளது இவற்றிக்கான நிதி உதவி மற்றும் எந்த வெளிநாட்டுகரார்கள் இங்கு வருகை தந்தனர் போன்ற விபரங்களை

துருவி துருவி விசாரித்துள்ளனர் .

கடந்த சில வாரம்களிட்க்கு முன்னர் புதிய முஸ்லிம் ஆயுத குழு ஒன்று இலங்கையில் உருவாகி வருவதாகவும் இவை இலங்கை அரசுக்கு எதிராக செயல்படுத்தப் பட உள்ளதாக சில வட்டாரம்களில் தகவல் கசிந்தது .

அதனை உறுதி படுத்துமாட் போல் தற்போது இலங்கை இராணுவ புலானய்வு குழுவின் திடீர் சோதனை -விசாரணைகள்

இதனை வலுவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .

தமிழர்களை அடக்கி ஒடுக்கிய சிங்களம் தற்போது முஸ்லிம்கள் மீது தமது அடக்கு முறைகளை திருப்பி உள்ளது

கவனிக்க தக்கது

எதிரி.கொம் www.yarl.com/phpbb/viewtopic.php?f=10&t=9724

Edited by Iraivan

  • தொடங்கியவர்

கொம்பனித்தெரு பள்ளிவாசல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

கொழும்பு கொம்பனத்தெரு பள்ளிவாசல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழுகைகளுக்காக பள்ளி வாசல்களுக்கு வருவோர், பள்ளி வாசல்களின் வருமானம், சொத்து விபரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொம்பனித் தெருவில் ஆறு பள்ளிவாசல்கள் காணப்படுவதாகவும் பிரதேசத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து குறித்த பள்ளிவாசல்களுக்கு உதவி கிடைக்கப் பெறுகின்றதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சிவில் உடையணிந்த படை அதிகாரிகளே இந்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலான ஆகியோருக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=3656:2010-06-17-08-28-29&catid=43:normal-news&Itemid=18

மலேசியர்கள், பாகிஸ்தானியர் சிங்கள பயங்கரவாதிகளுக்கு செய்த உதவிகளுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா?

அடுத்தது இந்தியர்களும் விசாரிக்கப்படலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.