Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.வீ.சண் கப்பல் 500 பேருடன் கனடாவின் பொருளாதார வலயத்தை சென்றடைந்துள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.வீ.சண் கப்பல் 500 பேருடன் கனடாவின் பொருளாதார வலயத்தை சென்றடைந்துள்ளது.

திகதி:12.08.2010,

சுமார் 200 இலங்கை அகதிகளுடன் செல்லும் சன் சீ கப்பல் தற்போது கனடா பசுபிக் கரையோரத்தை சென்றடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடாவின பொருளாதார வலயத்தை சென்றடைந்துள்ள இந்தகப்பலை கனடாவின் கடற்படை கப்பல் சந்தித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த கப்பல் இன்று வியாழக்கிழமை மாலை அல்லது நாளை காலையில் பிரிட்டிஸ் கொலம்பியாவுக்கு கனேடிய கடற்படையினரின் பாதுகாப்புடன் வழிநடத்தி செல்லப்படவுள்ளதாக வன்குவார் சன் செய்திசேவை தெரிவித்துள்ளது.

இதன் போது கனேடிய கடற்படையினர் கப்பலில் சோதனை மேற்கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கையர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது 500 பேர் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இன்னும் கப்பலில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தநிலையில் கப்பல் தொடர்பில் கருத்துரைத்துள்ள கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக் டோவ்ஸ் கனேடிய துருப்பினர் இந்த கப்பலை கடந்த இரண்டரை மாதங்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ளார்

எனவே இந்த கப்பலில் இருப்பவர்கள் யார் என்பதில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க, விசாரணை செய்யப்படுவார்கள் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

sankathi

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.ctv.ca/CTVNews/TopStories/20100811/tamil-ship-100811/

Raj Balakumar

said

I have recently been to Sri Lanka and the situation has changed dramatically since the war ended last year. It is fairly peaceful there. The military presence is there at most places, but not many are even carrying their weapons anymore! I am thinking of going back to live there in a few years. Perhaps these are financial migrants?

இஞ்சேரன் முந்திப்போன அகதி இப்பவாற அகதியை வரவிடவேண்டாமாம். இப்பிடியும் சில தமிழ் ---குப் பிறந்ததகளா?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காச் சிறைகளில் சித்திரவதைப்படும் முன்னாள் போராளிகளுக்கும், இப்போதும் முகாம்களில் முடக்கப்பட்டிருக்கும் 60 ஆயிரம் தமிழ் மக்களுக்காகவும் நாம் வீதியில் இறங்காத சூழ்நிலையால் தான் உலகம் போராளிகள் குறித்த சில சிந்தனைகளை மாற்றாமல் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.ctv.ca/CTVNews/TopStories/20100811/tamil-ship-100811/

Raj Balakumar

said

I have recently been to Sri Lanka and the situation has changed dramatically since the war ended last year. It is fairly peaceful there. The military presence is there at most places, but not many are even carrying their weapons anymore! I am thinking of going back to live there in a few years. Perhaps these are financial migrants?

இஞ்சேரன் முந்திப்போன அகதி இப்பவாற அகதியை வரவிடவேண்டாமாம். இப்பிடியும் சில தமிழ் ---குப் பிறந்ததகளா?

தங்கட விசாவுக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்று யோசிக்கினம் போல இருக்கு. பிரச்சினை முடிஞ்சுது என்று சொன்னால் முதலிலை இவயள பிடிச்சு அனுப்ப வேணும் :unsure::):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.