Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.வி.சன்.சி கப்பலில் அப்பா வந்தாரா? ஆவலோடு காத்திருக்கும் ஈழ இளைஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.வி.சன்.சி கப்பலில் அப்பா வந்தாரா? ஆவலோடு காத்திருக்கும் ஈழ இளைஞன்

சனி, 21 ஆகஸ்ட் 2010 11:35 . .எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்து இறங்கிய ஈழத் தமிழர்களிடையே அவரின் தந்தையை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றார் கனடாவின் கல்கரி நகரில் வாழும் 22 வயது இளைஞன். இவர் ஒரு வருடத்துக்கு முன் அகதியாக இங்கு வந்துள்ளார்.

வட மேற்கு கல்கரியில் உள்ள போக்குவரத்துக் கம்பனி ஒன்றில் வேலை பார்க்கின்றார். இவருக்கு தகப்பன் சுமார் மூன்று மாதங்களுக்கு முன் இரகசிய இடம் ஒன்றில் இருந்து தொலைபேசியில் பேசி இருக்கின்றார். இலங்கையில் இருந்து புறப்பட்டு விட்டார் என்றும் கப்பல் ஒன்றில் கனடாவை வந்தடைகின்றமைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றார் என்றும் தகப்பன் சொல்லி இருக்கின்றார்.

கப்பல் கனடாவை வந்தடைந்து விட்டது என்கிற தகவல் கிடைத்தால் அவரை கூட்டிச் சென்று வைத்திருக்க முடியுமா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மகனைக் கேட்டிருக்கின்றார்.அதன் பின் அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை. Calgary Herald ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அந்த இளைஞன் இத்தகவல்களைக் கூறி இருக்கின்றார்.

ஆயினும் அவரை யாரென்று வெளிப்படுத்த வேண்டாம் என்று அப்பத்திரிகை நிறுவனத்திடம் கேட்டிருக்கின்றார்.ஏனெனில் அவரது தாயும்,சகோதரியும் இலங்கையில் இருக்கின்றமையால் ஏதேனும் ஆபத்துக்கள் அரசுத் தரப்பால் நேரலாம் என்று அச்சம் தெரிவித்திருக்கின்றார். அவர் இப்பத்திரிகை நிறுவனத்துடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் அப்பத்திரிகைக்கு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: ”எனது தந்தையர் அரசுத் தரப்பினர் நன்றாக நையப் புடைத்தனர். பயமுறுத்தினர். யுத்த சூனிய பிரதேசத்தில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் அப்பாவின் காலில் காயம் ஏற்பட்டது.

கடந்த வருடம் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்றபோது அகதியாக இடம்பெயருகையில் ஏற்பட்ட அவலம் இது.அவருடைய காயத்தை இராணுவத்தினர் பார்க்க நேர்ந்தது.

அதைப் பார்த்தவுடனேயே அவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்று முடிவெடுத்து விட்டனர். ஆகவேதான் இந்த நையப் புடைத்தலும், பயமுறுத்தலும்.”

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8766:2010-08-21-11-38-08&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

http://www.calgaryherald.com/news/Calgary+Tamil+hopes+father+among+migrants/3426030/story.html

We need a twitter style email to Canadian government and its ruling ministers and opposition leaders to counter flooding calls/emails. Please do this if time permits:

to: pm@pm.gc.ca

cc: Toews.V@parl.gc.ca, Kenney.J@parl.gc.ca, Ignatieff.M@parl.gc.ca, Layton.J@parl.gc.ca

Subject: We thank Canada for its compassion towards Tamils seeking refuge from Sri Lanka

Right Hon. Stephen Harper.

Prime Minister of Canada.

Thanks for the compassion of Canadian people and Canadian government.

Sincerely,

** Your Name **

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.