Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனர்கள் இருவரின் சடலங்கள் இன்று தாய்நாட்டுக்கு அனுப்பிவைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சீனர்கள் இருவரின் சடலங்கள் இன்று தாய்நாட்டுக்குஅனுப்பிவைக்கப்படவுள்ளதாகஅந்நாட்டுத்தூதரகம் தெரிவிக்கிறது.இவர்களின் சடலங்கள் நேற்றிரவு 9 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதாக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன்வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களைப் பார்வையிட பிரதமருடன் சீனத் தூதுவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தமைகுறிப்பிடத்தக்கது.http://www.tharavu.com/2010/09/blog-post_2887.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இந்தியாவின் சதியாக இருக்கலாம் நீங்கள் தொடர்ந்து இலங்கையில் கால்பதித்து நின்றால் இது போன்ற சதிகள் நடைபெறும் என மறைமுகமாக உண்ர்த்துகிறார்களா, மட்டகளப்பில் புடவை விற்கும் இந்தியர்கள் மீதும், வளையல் காப்பு விற்கும் இந்தியர்கள் மீதும் எனக்கு சந்தேகம் இருக்கிறது இவர்கள் இந்திய உளவுத்துறை "றோ"வை சேர்ந்தவர்களா என்று :rolleyes:

ஈழமண்ணில் இந்திய, சிங்கள பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.