Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை – சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவினால் சம்பந்தன் அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சம்பந்தனுக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அண்மைக்காலமாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் சம்பந்தன் பங்கேற்கவில்லை எனவும், உடல் நலக் குறைவினால் இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சித் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தேசம் கிடையாதென சிரேஸ்ட உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்http://www.tharavu.com/2010/10/blog-post_9525.html

அச்செய்தி உண்மையாக இருக்க தமிழ் மக்கள் எல்லோரும் ஆசைப்படுவார்கள்.

இதுவரை இந்த முதுபெரும் தலைவர்கள் எமது இளம் சமுதாயத்தினரை அழிப்பதில் முன்னின்றவர்கள். தற்போதும் அதைதான் செய்கிறார்கள்.

இவர்களுக்கும் டக்ள்ஸ், கருணா(சிங்கள, தமிழ் நாடு) ஒரு வித்தியாசமும் இல்லை.

எமது மக்களை பிரித்து ஆழ்வதில் சிங்களவனை விட இந்த ..........முத்திய தமிழர்கள் முன்னின்று வருகிறார்கள்.

ஒரே ஒரு கேள்வி இவர்களிடம், எதிர்பாராதவிதமாக இவர்கள் உயிர் இழக்க நேரிட்டால், யார் தலமை பொறுப்பை எடுக்கமுடியும்.

அவர்களின் நோக்கம் த தே கூ அழிய வேண்டும் என்பதில் சம்பந்தன் ஐயா வுக்கு உள்ள ஆசை வேறு எவருக்கும் இருக்க முடியாது.

மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளினொச்சி,மன்னார், யாழ்ப்பாணத்தில் இவர்களுக்கு இவர்களின் களனிலமை நன்றாக தெரிந்துதான் கொழும்பில் அலுவலகம் திறந்துள்ளனர்

Edited by சுனாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.