Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமடல் தடங்கல் நிர்வாகம் கவனிக்குமா?

Featured Replies

கரும்பு

* Add as Friend

* PM this member

* Group: கருத்துக்கள உறவுகள்

* Posts: 4,214

* Joined: 18-March 08

* Gender:Male

Posted 12 October 2010 - 10:56 PM

தகவல்களிற்கு நன்றி சாந்தி அக்கா. வசதிகிடைக்கும்போது தொடர்ந்து என்னால் முடிந்த ஆதரவை தருகின்றேன். காரணிகன் உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது, மிக்க நன்றி. நான் உங்களுக்கு அனுப்பிய பதில்மடல் போகவில்லை, திரும்பிவந்துவிட்டது. உங்கள் தபால்பெட்டி நிரம்பியுள்ளதோ தெரியாது. செக்பண்ணி பாருங்கள். அவலப்பட்டவர்கள் மீதான உங்கள் ஆதரவுக்கரத்திற்கும் மிக்க நன்றிகள்.

http://j0l.org

http://karumpu.com

http://www.facebook.c

User is offline shanthy

*

* முல்லைமண்

* PipPipPip

Posted 19 October 2010 - 02:40 AM

View Postகாரணிகன், on 19 October 2010 - 05:11 AM, said:

சாந்தி அக்கா இன்னும் பாக்கேல்லையோ?

உங்கள் உதவி உரிவருக்கு அனுப்பியாச்சு நேற்று. தனிமடல் இட்டிருந்தேன் உங்களுக்கு. கிடைக்கவில்லையா ?

* +

arjun

Posted 04 November 2010 - 12:19 PM

#9 User is offline shanthy

Posted 04 November 2010 - 12:37 PM

View Postarjun, on 04 November 2010 - 05:19 PM, said:

சாந்தியக்கா முடிந்தால் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.என்னாலான உதவிகளை செய்கின்றேன்.எனக்கு நீங்கள் போட்ட தனிமடலுக்கு பதில் போட்டென் பின்னர் ஒன்றயும் காணவில்லை விட்டுவிட்டேன்.

தனிமடல் இட்டுள்ளேன் பாருங்கள். நீங்கள் ஏற்கனவே போட்ட மடல் எதுவும் கிடைக்கவில்லை.

தனிமடல் தடங்கல் நிர்வாகம் கவனிக்குமா?

சில நாட்களாக ஒருசிலர் அனுப்பும் தனிமடல்கள்; உரியவர்களுக்கு போய்சேருவதில்

தடங்கல் இருப்பதாக தெரிகிறது. தற்பொழுது நிவர்த்தியாகிவிட்டதுபோல் தெரிகிறது

எனினும் நிர்வாகம் கவனம் எடுத்து சரிபார்த்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.