Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொன்றியலில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்

Featured Replies

மொன்றியலில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்

உறுதியுடன் திரண்டு வீரவணக்கம் செலுத்தினர் பல்லாயிரம் மக்கள்

கார்த்திகை 28, 2010 ஞாயிற்றுக்கிழமை கனடா மொன்றியல் மாநகரில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

மொன்றியலில் அமைந்துள்ள “ சென் மேரி ஆன்” பாடசாலை மண்டபத்தில் மாலை 6:00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நினைவுத்தூபிகளாலும் மஞ்சள் சிவப்பு கொடிகளாலும் அலங்கரிங்கப்பட்டிருந்த மண்டபம் நிரம்பி வழிய வருகைதந்திருந்த மக்கள் மாவீரர்களுக்கு மலர்வணக்கமும் தீபவணக்கமும் செலுத்தி அவர்கள் இலட்சியக்கனவை நிறைவேற்றுவோம் என உறுதியெடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து ரொரன்ரோவில் இருந்து வருகைதந்திருந்த வானம் பாடிகள் எழுச்சி கானங்களை இசைத்தனர்.அதனைத்தொடர்ந்து எழுச்சிக் நடனங்களும், நாடகமும் இடம்பெற்றது.

அத்துடன் மாவீரர்கள் நினைவாக நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியில் தெரிவான மாணவர்களுக்கு மாவீரர் நினைவு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் “எல்லாம் முடிந்து போனதாய் கொட்டமடிக்கிறார்கள்.

ஆனால்

விடுதலை வேட்கை வீச்சானது.

சுதந்திர வாழ்வே மூச்சானது.

உலகத்தமிழினம் ஒன்றாய் எழுந்து நிற்கிறது.

விடுதலை கிடைக்கும் வரை போராடும் உறுதிகொண்டுள்ளது.

உறவைப்பிரிந்தால் என்ன?

ஊர் ஊராய் அலைந்தால் என்ன?

பிடித்துச் சிறையில் அடைத்தால் என்ன?

நாங்கள் செத்துத் தொலைந்தால் என்ன?

தமிழீத் தாகம் தணியாது!

எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!” என மீண்டும் ஒரு முறை பறைசாற்றியது.

01.jpg

02.jpg

03.jpg

04.jpg

05.jpg

06.jpg

07.jpg

08.jpg

09.jpg

10.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.