Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் அறிவரசன் உட்பட 8 பேர் மீது இந்திய இறையாண்மையை மீறியதாக வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேராசிரியர் அறிவரசன் உட்பட 8 பேர் மீது இந்திய இறையாண்மையை மீறியதாக வழக்கு

திருநெல்வேலியில் கடந்த 28 ஆம் திகதி அன்று நடைபெற்ற மாவீரர் நினைவு நிகழ்வு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியர்வர்கள் 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர் அறிவரசன், நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் திலீபன், நெல்லை செந்தில், செயசீலன் உட்பட 8 பேர் மீது இந்திய இறையாண்மையை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி: க.எழில்வேந்தன்

http://meenakam.com/2010/12/09/15663.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஒருவரின் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வாய்ப்புள்ளதாக அவ்வட்டாரத்திலிருந்து தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அனைவரையும் சீமானுக்கு இன்று வழங்கிய தீர்ப்பு விடுவிக்க உதவும்.

ஒருவர் கூட்டமொன்றில் பேசியதால் தேசிய இறையாண்மை பாதிக்கப்படும் என்றோ கலவரம் உருவாகும் என்றோ ஊகித்து யாரையும் கைது செய்ய முடியாது. அதற்கான ஏது நிலைகள் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அதுமட்டுமன்றி தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பில் கருத்துச் சொல்லும் ஆதரவு தரும் செயலை தவறு என்று சொல்ல முடியாது. அந்த இயக்கத்திற்கு நேரடியாக உதவுவது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது குற்றம் என்று சொல்லி உள்ளது நீதிமன்றம்.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பது என்பது மக்கள் தமது அன்புக்குரியவர்களின் மதிப்புக்குரியவர்களின் இறப்பை நினைவு கூறும் நிகழ்வு. இதனால் இந்திய இறையாண்மை பாதிக்கப்படும் என்று சொல்லி பொய் வழக்குப் போடலாம். நீதிமன்றம் அதை எப்படிப் பார்க்கும்.. என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவேளை இவர்களின் கைது மாவீரர் தினம் அனுஷ்டிப்பதில் காட்டப்படும் கெடுபிடிகளை நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் நீக்கவும் உதவலாம்.

சீமான்.. சிறை சென்றாலும்.. சட்ட ரீதியில் ஒரு பெரிய கருத்தியல் மாற்றத்துக்கு வித்திட்டுள்ளார். அதிகார சக்திகளின் கொடுங்கோண்மைக்கு பயந்து நடுங்கி.. அடங்கி போக வேண்டும் என்று விடுதலைக்காகப் போராடிய யாழ் மண்ணில் இருந்து மூத்தவர்கள் சிலரே அறிவுரை சொல்லும் நிலையில் சீமான் போன்றவர்கள்.. சட்ட ரீதியாக போராடி மாற்றங்களைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.