Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தூதரை நிராகரித்தது பிரிட்டன்! ?? .

Featured Replies

இங்கிலாந்து தூதராக சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட

இலங்கை கடற்படையின், முன்னாள் தளபதி வசந்த கரன்னகொடவை இங்கிலாந்து அரசு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது வசந்த கரன்னகொடவே கடற்படைக்கு தலைமை தாங்கியிருந்தார். அதன் காரணமாக அவரும் போர்க்குற்றங்களுடன் நேரடி தொடர்ப பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பிரிட்டன் அரசு அவரது நியமனத்தை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் பிரிட்டனுக்கு வந்திருந்த போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடன் வருகை தந்த இராணுவ தளபதிகளை கைது செய்யுமாறு சர்வதேச அளவில் சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளின் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் வலுப்பெறும் ஆதாரங்களும் தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இச்சிக்கல்களுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை தூதுவராக ஏற்றுக்கொள்வது வேண்டாத தலைவலியை உருவாக்கிவிடும் என பிரித்தானியா கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வசந்த கரன்னகொடவின் நியமனத்தை நிராகரித்துள்ள செயல் இலங்கை அரசுக்கு மேலும் ஆத்திரத்தை உருவாக்கிவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/srilanka/1721-britain-reject-srilankan-embassader

சர்வதேச அளவில் சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது என்றால் கைது செய்திருக்கலாமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.