Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் நூறு மணித்தியாலங்களே உள்ளன...

Featured Replies

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை கடந்த யூன் மாதம் நியமித்தார். இந்நிலையில் நாம் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் எழுதுகின்ற அதேவேளை ஏனையவர்களையும் எழுத வைக்கவேண்டும். யாரெல்லாம் எழுதலாம்.

அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமே எழுதலாம்

ஆ) உறவுகள், நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்பில் எழுதலாம்

ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்: அனுப்பவேண்டிய முகவரி - panelofexpertsregistry@un.org

இந்த மின்னஞ்சலை வேறு யாரும் பார்க்க முடியாது.

காலக்கெடு: டிசெம்பர் 15, 2010 - போர்க்குற்றவாளிகளை இனங்காட்டுவோம்! வாருங்கள்!

http://www.un.org/en/rights/pdf/POE%20Notice%20-%20Public%20Submissions%20%2815%20Oct%202010%29.pdf

மார்கழி 15-ம் திகதி வரை இச்செய்தியினை முதல் பக்கத்திலேயே இருக்கும்படி அனைத்து தமிழ் இணையங்களும் செய்யட்டும் !

தொடர்புபட்ட ஒலி,மற்றும் ஒளிப்பதிவுகளின் இணைப்புக்களையும் சேர்த்து அனுப்பவும்!

"சேனல் 4" உலகின் எந்த மூளையிலும் நடந்திராத இளம் போராளிகளின் கொடுமையானதொரு காணொளியை உலகின் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளது. அக்காணொளியையும், விக்கிலீக்ஸ், மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்ட அறிக்கை என சேர்த்து இதுவரை உள்ள அனைத்து ஆதாரங்களையும், ஐ.நா.வின் நிபுணர் குழுவிற்கு அனுப்புவோம்.

தை மாதம் ஐ. நா. செயாலாளர் நாயகம் தை 2011 வில் அறிவிக்கவிருக்கும் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த போர்க்குற்ற விசாரணைக்குழுவின் நியமனத்தில் நீங்களும் ஒரு பங்குதாரளராகுங்கள்!

Sample letter: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&view=findpost&p=625086

Sample letter: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&view=findpost&p=625727

Sample letter: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&view=findpost&p=625728

A FAQ from the panel: http://www.yarl.com/forum3/index.php?showtopic=78526&view=findpost&p=625670

இது தொடர்பாகச் செயற்படும் உலகத் தமிழர் பேரவை (info@globaltamilforum.org) பிரித்தானிய பேரவை அவுஸ்திரேலிய தமிழர் பேரவை,

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு (mte.france@gmail.com - 00 33 615 88 4221)

கனடா போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவம் (un@cwvhr.org - 416-628-1408)

Danish Tamil Congress : 004552173671

German Tamils: justicefortamils@rocketmail.com

Netherland Tamils Forum : netherlandtamilsforum@gmail.com : 0031685294322

Italian Tamils federation: consigliodeitamil@gmail.com

Norway Tamils: 004793422229

Swiss Tamils: thara@gmx.ch

கனடாவில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=77196

சுவிசில்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=77852

பிரித்தானியா: http://www.yarl.com/forum3/index.php?showtopic=77182

அமெரிக்காவில் :http://www.yarl.com/forum3/index.php?showtopic=78399

பிரான்சில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=77677

போன்ற அமைப்புகளோடு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

  • தொடங்கியவர்

யாழ் கள உறவுகளே!

ஐ.நா. சபையின் இலங்கை போர்க்குற்றங்களுக்கான ஆலோசகர்கள் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்த்து டிசெம்பர் 15 வரை காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் ஆலோசனைகளை கொடுத்துவிட்டீர்களா?

இன்றே செய்யுங்கள் !!

பின்வரும் விசாரணையாளர்களுக்கு தலைப்பிடுங்கள்:

Mr. Marzuki Darusman, Chairman

Mr. Steven Ratner

Ms.Yasmin Sooka

விடயத்தலைப்பு:

Re: Through U.N. investigation Sri Lanka ’s war crimes

ஆதாரங்கள் அவசியம் இல்லை. மேலதிக தகவல்களுக்கு,

http://www.cwvhr.org/web/index.php

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.