Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் வடக்கில் படைத்தரப்பு மீண்டும் மண் அணைகள் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமம் வடக்கில் படைத்தரப்பு மீண்டும் மண் அணைகள் அமைப்பு -

10 டிசம்பர் 2010

நலன்புரி அமைப்புக்கள் போர்க்கொடி:-

வலிகாமம் வடக்கில் படைத்தரப்பு மீண்டும் மண் அணைகள் அமைப்பு - GTN செய்தியாளர்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீண்டும் படைத்தரப்பு அமைக்கத் தொடங்கியிருக்கும் மண் அணைகள் தொடர்பில் இடம்பெயர்ந்த நலன்புரி அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. அண்மையில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக் கிராமங்களான இளவாலை வடக்கு இளவாலை வடமேற்கு மற்றும் யுத்தகபுரம் ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியமர்வு அனுமதிக்கப்பட்டது.

இந்தப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளினை உள்ளடக்கி படைத்தரப்பு புதிய மண் அணைகளை அமைத்து வருகின்றது. இதனால் மீள்குடியமர்வு உடனடிச் சாத்தியம் இல்லை என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அரச அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுக்கும் இடம்பெயர்ந்த நலரன்புரி அமைப்புக்கள் மகஜர்களைச் சமர்ப்பித்திருக்கின்றன.

ஏற்கனவே மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள எல்லைக் கிராமங்களின் மண் அரண்கள் அகற்றப்படாத நிலையில் புதிது புதிதாக மக்கள் குடியிருப்புகளை ஊடறுத்து பாரிய மண்; அணைகள் அமைக்கப்படுவது மீளக் குடியமர்வு தொடர்பான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். படைத்தரப்பு திட்டமிட்ட வகையில் பிரச்சார நடவடிக்கையாக 3 கிராம சோவையாளர் பிரிவுகளில் மட்டும் மீளக் குடியமர அனுமதித்த பின்னர் இது பற்றி தற்போது புதிய அறிவிப்பு எதனையும் வெளியிடாது இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

GTN

இமல்டா அவர்கள் பாதுகாப்பு வலயம் என்று ஒன்றில்லை என்று பொய் சொல்லியுள்ளாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.