Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக உணவுத்திட்டம் கிழக்கில் தமது அலுவலகங்களை மூடுகின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக உணவுத்திட்டம் கிழக்கில் தமது அலுவலகங்களை மூடுகின்றது.

உலக உணவுத்திட்டத்தின் கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வந்த கிளைகள் இவ்வருடத்தின் இறுதியுடன் மூடப்படவுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது. இதன்படியாக இம்மாதம் 31ம் திகதியுடன் தமது பணிகளை கிழக்கு மாகாணத்தில் உலக உணவுத்திட்டம் நிறுத்திக்கொள்ளும்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய கிழக்கி மாகாண மாவட்ட அலுவலகம் உட்பட மொனறாகலை ஆகிய மாவட்ட கிளைகளும் தமது பணிகளை நிறுத்தவுள்ளன. ஏற்கனவே இப்பகுதியில் செயற்படுத்தப்பட்ட திட்டங்களை கண்காணிப்பதற்கு மட்டும் மட்டக்களப்பில் ஒரு அலுவலகம் செயற்படும். உதவி வழங்கும் நாடுகளினால் வழங்கப்பட்டு வந்த நிதியுதவிகளில் வீழ்ச்சி ஏற்பட்டதும், கிழக்குப் பகுதியில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் உதவிகள் வழங்கவேண்டிய தேவை குறைவடைந்துள்ள நிலையுமே இவ்வாறு அலுவலகங்கள் மூடப்படுவதற்கு காரணம் எனத்தொரிவிக்கப்படுகின்றது. 2011ம் ஆண்டு வரையில் மட்டக்களப்பு கிளைக்காரியாலயம் செயற்படும் எனவும் தொரிவிக்கப்பட்டுள்ளது.

http://meenakam.com/2010/12/11/15871.html

to: adnan.khan@wfp.org

cc: vichi.demarchi@wfp.org, frances.kennedy@wfp.org, gregory.barrow@wfp.org

Mr. Adnan Khan,

Country Director, Sri Lanka, WFP.

Subject: Halting offices in Sri Lanka

Dear WFP,

It is with profound sadness we learn that WFP is about to close many of its valuable services/offices in Sri Lanka, leaving the needy behind with uncertain future. This is very unfortunate for those whose lives still remain shattered despite the war was over for the last 18 months, namely, the minority Tamils.

Now the international community fears about the President of Sri Lanka whose relations with the west has strained and some have described him as " a dictator in the making". And in recent days, ICRC has also been asked to leave Sri Lanka also adds to the fear. Further, without a free media, Sri Lanka still remains in the dark for most part.

On behalf of the people, I would urge to find other avenues to support the needy people in Sri Lanka.

Sincerely,

எல்லாரையும் மூடப்பண்ணிப்போட்டு தமிழர்களை பட்டினி போட்டு அவலத்தை நிப்பாட்ட புலம்பெயந்த தமிழரின் காசுகளை KP யர் ஊடாக நேரடியாக அரசுக்கு வரும் வண்ணம் கறக்கும் திட்டமாக்கும்...???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.