Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் ஒடுக்குமுiயைக் பிரயோகிக்கும் மகிந்தா!

Featured Replies

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் ஒடுக்குமுறைக் கொள்கைகளையே பிரயோகித்து வருவதாக குளோப் அன்ட் மெயில் எனும் ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய முக்கியமான வாய்ப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் தவறவிட்டு வருவதாக இவ்வூடகம் விசனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவடைந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைக் கொள்கைகளையே பிரயோகித்து வருவதாக இவ்வூடகத்தின் இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

30 வருடங்களாக நீடித்த போருக்குப் பின்னர் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமாக இல்லாத போதிலும், இனங்களுக்கு இடையில் காணப்படுகின்ற பதற்ற நிலையைத் தணித்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிக முனைப்புக் காட்ட வேண்டும் எனவும் இந்த ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு ஆளுமை அற்றதொரு குழுவாகவே காணப்படுகின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கிருக்கும் அதிகாரத்தைத் பயன்படுத்தி நாட்டின் அரசியல் யாப்பை மாற்ற வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வைக் காண்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்ம விடுதலைப் புலிகளின் போராளிகள் பலர் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், போரின் போது இடம்பெயர்ந்த மக்களில் இன்னும் 70,000 பேர் தமது சொந்தக் கிராமங்களில் மீளக்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், இவ்வாறு மீளக்குடியேறிய மக்கள் இருப்பிடம் உட்பட பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய விடயங்களிலும், இலங்கையில் சமமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களிலும் சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையான தன்மையுடன் இயங்க வேண்டும்.

வடபகுதிக்கு சிங்கள மக்களை அனுப்பி அங்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கின்றது என தமிழ் மக்கள் நம்பாத வகையில் அம் மக்களின் கௌரவமான வாழ்வுக்கும், உரிமைகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும்' என குளோப் அன்ட் மெயில் எனும் ஊடகத்தின் இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={308ACF3C-0554-4E8B-A493-62456C643983}

  • தொடங்கியவர்

Sri Lanka is wasting the peace dividend - Globe Editorial

The government of Sri Lanka is squandering an important opportunity to build lasting peace. Though its treatment of Tamils has been substantially moderated since the civil war’s end 18 months ago, President Mahinda Rajapaksa is still engaging in some oppressive policies toward them.

After nearly three decades of civil war, reconciliation between the country’s Sinhalese majority and Tamil minority was never going to be easy. But Mr. Rajapaksa, whose three brothers are also in government, must do more to quell ethnic tensions.

The government’s “Lessons Learnt and Reconciliation Committee,” which is looking into claims the army killed tens of thousands of Tamil civilians and soldiers in the last phase of the war, lacks credibility.

And Mr. Rajapaksa, who has taken sole credit for the defeat of the Liberation Tigers of Tamil Eelam, has used his popularity to change the constitution, eliminating the ban on more than two terms in office, and giving himself final authority over all appointments to the civil service, judiciary and police.

“Despite postwar promises to address the political marginalization of Tamil-speaking people, the government has taken no steps to devolve power from the centre,” concludes a new report by the International Crisis Group.

While the Sri Lankan government has released the majority of the 12,000 people detained on suspicion of LTTE involvement, and 300,000 more displaced people, 70,000 Sri Lankans are still unable to return to their own land. “Those who have returned home face huge problems, including a lack of housing,” notes the report.

There should be a transparent process for resolving land disputes, and greater efforts made to include Tamils in the process. They must be reassured that the government isn’t trying to colonize the north by sending Sinhalese people to live there. Reconciliation – not consolidation of personal power – should be Mr. Rajapaksa’s priority.

http://www.theglobeandmail.com/news/opinions/editorials/sri-lanka-is-wasting-the-peace-dividend/article1871270/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.